Search
  • Follow NativePlanet
Share
» »மதுரை மாநகரில் ஒரு சிறிய உலா!!!

மதுரை மாநகரில் ஒரு சிறிய உலா!!!

By Staff

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம், பாண்டிய சாம்ராஜ்யத்தின் தலைநகரம், 24 மணி நேரமும் சந்தடி நிறைந்த தூங்காநகரம் என பலவாறாக புகழோடு அறியப்படும் மதுரை மாநகரத்தை பற்றி தெரியாத தமிழர்களே கிடையாது அல்லது தெரியாதவர்கள் தமிழர்களே கிடையாது.

எப்போதும் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் வைகையின் அரவணைப்பில் தமிழகத்தின் புராதன பெருமையாக இன்று மதுரை மாநகரம் நம்மிடையே வீற்றுள்ளது. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மதுரையில் அப்படியே ஒரு உலா சென்று வருவோம் வாருங்கள்!!!

மீனாட்சி அம்மன் கோயிலில் கொட்டிக்கிடக்கும் அற்புதங்கள்!!!

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், கோரிப்பாளையம் தர்க்கா, திருமலை நாயக்கர் அரண்மனை, அதிசயம் தீம் பார்க் ஆகியவை மதுரையின் முக்கியமான சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.

மதுரையின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Simply CVR
https://www.flickr.com/photos/seeveeaar/5275682839/in/photostream/

கோயிலும், குளமும்!

கோயிலும், குளமும்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும், பொற்றாமரைக்குளமும்.

படம் : Bernard Gagnon

திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் மகாலின் எழில்மிகு தோற்றம்.

படம் : Vanilabalaji

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தைத் தவிர பிற இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடந்து வந்தாலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு , அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தம்.

படம் : Iamkarna

ஆசிர்வாதம்

ஆசிர்வாதம்

மீனாட்சி அம்மன் கோயில் யானை வெளிநாட்டு பெண் ஒருவருக்கு ஆசிர்வாதம் செய்யும் காட்சி.

படம் : Vinoth Chandar

ஆல்பெர்ட் விக்டர் பாலம்

ஆல்பெர்ட் விக்டர் பாலம்

100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயேர் காலத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆல்பெர்ட் விக்டர் பாலம் தமிழகத்தின் பழமையான பாலங்களில் ஒன்று.

படம் : wishvam

ஆயிரங்கால் மண்டபம்

ஆயிரங்கால் மண்டபம்

மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம்.

மதுரை மல்லி

மதுரை மல்லி

உலகப்புகழ்பெற்ற மதுரை மல்லி.

படம் : Thangaraj Kumaravel

நந்தி

நந்தி

மீனாட்சி அம்மன் கோயில் வாயில் முன்பாக அமைந்திருக்கும் நந்தி.

படம் : McKay Savage

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

படம் : எஸ்ஸார்

கலைக்கூத்தாடி பெண்

கலைக்கூத்தாடி பெண்

மதுரை மேற்கு சித்திரை வீதியில் கயிற்றின் மேல் நடந்து வேடிக்கை காட்டும் கலைக்கூத்தாடி பெண்.

படம் : Alessandro Malatesta

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

மதுரையிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம்.

படம் : wishvam

தேவர் சிலை

தேவர் சிலை

தேவர் சிலை அன்று மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் முத்துராமலிங்க தேவர் சிலை.

படம் : McKay Savage

யானையும், பாகனும்!

யானையும், பாகனும்!

மீனாட்சி அம்மன் கோயிலில் பாகனோடு அமைதியாக நிற்கும் கோயில் யானை.

படம் : Jean-Pierre Dalbéra

சித்திரை வீதி

சித்திரை வீதி

சித்திரை வீதியும், பின்னணியில் மீனாட்சி அம்மன் கோயிலும்.

படம் : wishvam

மதுரை சந்திப்பு

மதுரை சந்திப்பு

மதுரை ரயில் சந்திப்பு.

படம் : Online Catalogue for Indian

எல்லீஸ் நகர் பாலம்

எல்லீஸ் நகர் பாலம்

மதுரையிலுள்ள எல்லீஸ் நகர் பாலம்.

படம் : Online Catalogue for Indian

தெருவோர இட்லிக்கடை

தெருவோர இட்லிக்கடை

மதுரையில் இதுபோன்ற தெருவோர இட்லிக்கடைகள் பிரபலம். ருசி பிரமாதமாக இருக்கும்.

படம் : Paulthy

சுங்கிடி புடவைகள்

சுங்கிடி புடவைகள்

மதுரையில் ஜவுளி மற்றும் கைவினைப்பொருட்கள் முக்கியமான சந்தைப்பொருட்களாக உள்ளன. பட்டு, பருத்தி, பத்திக் மற்று சுங்கிடி புடவைகள் இங்கு வெகு பிரசித்தம். மதுரை சுங்கிடிப்புடவைகள் பிடிக்காத பெண்கள் வெகு குறைவு எனலாம்.

படம் : mertxe iturrioz

ஆக்ரோஷ நடனம்

ஆக்ரோஷ நடனம்

சித்திரை திருவிழாவின்போது மதுரை வீதிகளில் ஆக்ரோஷ நடனமாடி செல்லும் சிறுவர்கள்.

படம் : wishvam

சித்திரை திருவிழா

சித்திரை திருவிழா

சித்திரை திருவிழா ஊர்வலம்.

படம் : Arun Bharhath

ஷாப்பிங்

ஷாப்பிங்

மதுரை மாநகரில் ஷாப்பிங் செய்வது ஒரு சுவாரசியமான அனுபவம் என்பதை மதுரைக்கு விஜயம் செய்தபின் புரிந்துகொள்வீர்கள். பொருட்களை வாங்குவதை விடவும் இந்த பழமையான நகரத்தின் கடைவீதிகளையும், பாரம்பரியமான அங்காடிகளையும் வேடிக்கை பார்த்தபடி நடப்பது அலுக்கவே அலுக்காது.

படம் : J'ram DJ

சௌராஷ்டிரா தெரு

சௌராஷ்டிரா தெரு

மதுரை சௌராஷ்டிரா தெருவில் பட்டுப்புடவை ஒன்று நெசவு செய்யப்படும் காட்சி.

படம் : wishvam

காந்தி மியூசியம்

காந்தி மியூசியம்

மதுரை காந்தி மியூசியத்தின் நுழைவாயில்.

படம் : Ryan

செயின்ட் மேரீஸ் கத்தீட்ரல்

செயின்ட் மேரீஸ் கத்தீட்ரல்

மதுரையின் பிரசித்திபெற்ற தேவாலயம் செயின்ட் மேரீஸ் கத்தீட்ரல்.

படம் : Online Catalogue for Indian

அதிசயம் தீம் பார்க்

அதிசயம் தீம் பார்க்

மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பரவை எனும் கிராமத்தை ஒட்டி, மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் அதிசய

தெப்பக்குளம்

தெப்பக்குளம்

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்.

படம் : Online Catalogue for Indian

டிராஃபிக்

டிராஃபிக்

தேவர் சிலை முன்பாக நெரிசலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

படம் : Ryan

மலர்மாலைகள்

மலர்மாலைகள்

மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் அம்மனுக்கு சாத்துவதற்காக விறகப்படும் மலர் மாலைகள்.

படம் : cotaro70s

சரவண பொய்கை

சரவண பொய்கை

திருப்பரங்குன்றத்திலுள்ள சரவண பொய்கை.

படம் : Online Catalogue for Indian

அலகு குத்துதல்!

அலகு குத்துதல்!

அலகு குத்திக்கொண்டு வேண்டுதலுக்காக மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழையும் பக்தர்கள்.

படம் : Ashok Prabhakaran

நாயக்கர் மஹால் உட்புறம்

நாயக்கர் மஹால் உட்புறம்

திருமலை நாயக்கர் மஹாலின் உட்புறத் தோற்றம்.

படம் : Varun Shiv Kapur

மதுரையை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

மதுரையை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Surajram

Read more about: madurai மதுரை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X