Search
  • Follow NativePlanet
Share
» »குறைந்த செலவில் ஒரு ரிச்சான டிரிப் போய்ட்டு வரலாமா?

குறைந்த செலவில் ஒரு ரிச்சான டிரிப் போய்ட்டு வரலாமா?

இந்த வாரவிடுமுறையை அட்டகாசமாக கழிக்க இங்கே போங்க! என்ஜாய்மென்ட் கேரண்டி!

வார நாட்களிலேயே நாம் திட்டமிட்டுவிடுவோம். எங்க செல்லாம் என்று. சுற்றுலா அப்படி ஒரு புத்துணர்ச்சியை நமக்கும் நம் மனதுக்கும் வழங்குகிறது. அப்படி உங்கள் நண்பர்களுடன் ஒரு சூப்பரான சுற்றுலா செல்லவேண்டுமா? இத படிங்க!

குமோன், உத்தரகண்ட்

குமோன், உத்தரகண்ட்

டெல்லியிலிருந்து 3 மணி நேர பயணம்

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு உங்கள் நண்பர்களுடன் சென்று ஜாலியாக இருந்துவிட்டு வாருங்கள். இமயமலையில் உங்கள் பாதங்களை பதித்துவிட்டு வாருங்கள். பற்றி மேலும் அறிய இதை படிங்க

Rajarshi MITRA

ராஜஸ்தான் கோட்டைப் பயணம்

ராஜஸ்தான் கோட்டைப் பயணம்

17ம் நூற்றாண்டு கோட்டையில் ஒரு கலாச்சார சுற்றுலா உங்கள் நண்பர்களுடன் சென்றால் எப்படி இருக்கும். சும்மா ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாமே.. வறீங்களா

புதுடெல்லியிலிருந்து வெறும் 4.30 மணி நேரம்தான் தெரியுமா? பற்றி மேலும் அறிய இதை படிங்க

Flicka

கேரளாவுக்கு ஒரு கேர்புல் விசிட்

கேரளாவுக்கு ஒரு கேர்புல் விசிட்

கேரளா என்றவுடனே மனம் பட்டாம்பூச்சி போல பறக்குமே.. எங்களுக்கும்தான்,... கேரளாவில் வயநாடு சுற்றுலா நீங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது உங்கள் நண்பர்களுடன் சென்றுவிட வேண்டும் என்ற வகையறா தெரியுமா? அப்றம் என்ன கால் யுவர் பிரெண்ட்ஸ் அண்ட் பிளான் பார் தி டிரிப்.. பற்றி மேலும் அறிய இதை படிங்க

Alok Prasad

ரிஷிகேஸ் மற்றும் ஹரித்வார்

ரிஷிகேஸ் மற்றும் ஹரித்வார்

என்ன ஆன்மீக பயணமா என்று கேட்காதீர்கள்.. அதைவிட சுவாரசியமாக பல இடங்கள் உள்ளன.. வேண்டாம் நீங்களே நேரில் வந்து பாருங்கள்.. ஆம் அவ்வளவு சுவாரசியங்கள்.. எப்போ போகலாம்? பற்றி மேலும் அறிய இதை படிங்க

meg and rahul

பெஞ்ச் தேசிய பூங்கா

பெஞ்ச் தேசிய பூங்கா

மற்ற பூங்காக்களில் இல்லாதது அப்படி என்ன இருக்கு அந்த இடத்தில் என்ற கேள்வி உங்கள் மனதில் விழுவதில் தவறில்லை.

ஆர்ப்பரிக்கும் ஸ்டார் பெட் அனுபவத்தைப் பெற நீங்கள் இங்குதானே வந்தாக வேண்டும்.. அது என்ன ஸ்டார் பெட் எக்ஸ்பீரியன்ஸ்.. ஆஹா.. கூகுள் அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? பற்றி மேலும் அறிய இதை படிங்க

Dinar3993

இந்தூருக்கு ஒரு இன்பச் சுற்றுலா

இந்தூருக்கு ஒரு இன்பச் சுற்றுலா

இந்தூரில் பார்ப்பதற்கு பல அழகிய இடங்கள் இருக்கின்றன. இருந்தாலும் இவை மிகச் சிறப்பு வாய்ந்தவை ஏன் தெரியுமா.. ராஜா வின் கோட்டைக்குள் ராஜாவைப் போல நடந்து வாழ வேண்டும்னா சும்மாவா

வாங்க ஒரு ராஜ வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது. பற்றி மேலும் அறிய இதை படிங்க

Vivek Shrivastava

கடவுளின் புனித பூமிக்கு ஓர் அட்டகாச பயணம்

கடவுளின் புனித பூமிக்கு ஓர் அட்டகாச பயணம்

மேகலாயா பேரைக் கேட்டவுடன் மழை வாசம் வீசுகிறதே.... மழைக்கு ஏது வாசம்.. மண் வாசம்தானே என்கிறீர்களா? உண்மைதான் மேகலாயாவில் ஓர் இன்பமான பயணம் மேற்கொள்ள நீங்கள் குடுத்து வைத்திருக்கவேண்டுமல்லவா பற்றி மேலும் அறிய இதை படிங்க

Ashwin Kumar

குடகு மலையில் குதூகல பயணம்

குடகு மலையில் குதூகல பயணம்

பெங்களூருவில் இருந்துட்டு குடகு மலைக்கு போகலயா.. காவிரிக்காக சண்டையிட்டோம் காவிரி உற்பத்தியாகுமிடம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்.. ஆமாங்க ஒரு எட்டு போயி பாத்துட்டு வந்துடுங்க வரலாறு தப்பா பேசிடக் கூடாது பாருங்க...

அங்க ராஜராஜசோழனின் கல்வெட்டு இன்னும் இருக்காம் பாருங்க... மேலும் அறிய இதை படிங்க

Gaurav Vasare

ஜெய்ப்பூரில் வசதியான பயணம்

ஜெய்ப்பூரில் வசதியான பயணம்


இந்த பயணம் கொஞ்சம் வசதியான அட்டகாசமான பயணம் என்பதால் நீங்கள் வருத்தம் கொள்ளவேண்டாம்.. அவ்வளவு ஒன்றும் செலவாகிடபோவதில்லை. ஆனால் நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி வந்தடையும் என்பதை மறவாதீங்க..

அட்டகாசமான பயணத்தைப் பற்றி மேலும் அறிய இதை படிங்க

Wikisidd

பாண்டிச் சேரி

பாண்டிச் சேரி

இப்பதான் நம்ம ஏரியாக்கு வந்துருக்கீங்க.. போனமா பொழுதுபோக்குனமா போஜனம் செய்தமானு இல்லாம என்ன வழவழகொழகொழனு பேசுறீங்க.. அட இவ்ளோ தான் பாண்டிச்சேரியா.. இல்லை இல்லை இங்கு நீங்கள் காணவேண்டியவை ஏராளம் உள்ளன தெரியுமா இதைப் படிங்க

Sandip Dey

Read more about: travel trip picnic
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X