உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

ஆசியாவின் ஒரே டிரைவ் இன் பீச்சுக்கு ஒரு பைக் ரைடு போலாமா ?

Written by: Udhaya
Published: Wednesday, February 8, 2017, 9:00 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

பைக் ரைடு போக யாருக்குத்தான் ஆசையில்ல. சுற்றிலும் மக்கள் சூழ கடற்கரையில் மின்னல் வேகத்தில் பைக் ரைடு செய்ய ஆசையா அப்போ இதுதான் உங்களுக்கு சரியான இடம். 

ஆசியாவிலேயே டிரைவ் இன் வசதி கொண்ட ஒரே பீச் இதுதான். முழப்பிலங்காடு கடற்கரை.  இயற்கை தன் ஒட்டுமொத்த அழகையும் குத்தகைக்குக் கொடுத்த ஊரான கேரளாவில் அமைந்துள்ளது இந்த கடற்கரை.. வாங்க ஒரு ரைடு போய்ட்டு வரலாம்....

பீச்சில் ஒரு பைக் ரைடு

 

முழப்பிலங்காடு கடற்கரை 4 கி.மீ தொலைவு வரை நீண்டுள்ளது. இது மணற்பாங்கான சவாரிக்கு ஏற்றது. இதன் முழு நீளத்திற்கும் ஒருவரால் பயணம் செய்ய முடியும்.

PC: Neon

 

சூரிய மறைவு


இந்தக் கடற்கரையில் உள்ள தென்னந்தோப்புகள் சூரிய வெளிச்சத்தைத் தரைக்கு ஊடுருவ விடாமல் தடுத்துவிடும்

PC: KeralaTourism

 

நினைவுச் சின்னங்கள்

 

PC: Ranjithsiji

 

பீச்சுக்குள் வரும் கார்

பீச்சுக்குள் வரும் கார்

PC: Neon

 

கடல் திருவிழா

 

இங்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் பீச் திருவிழாவை ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சாகச பயணிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

PC: Ks.mini

 

கடல் திருவிழாவில் மக்கள்

 

இந்த திருவிழாவில் மக்கள் அதிகளவில் கலந்து கொண்டு மனமகிழ்வர்.

PC: Ks.mini

 

அழகிய கடற்கரை

 

கண்ணூரிலுள்ள அழகிய கடற்கரையின் தோற்றம்

 

புளோரா மற்றும் பவுனா

 

கடற்கரையில் வளரும் செடிகள்

Pc: Dvellakat

 

கடற்கரையிலுள்ள பாறைகள்


பெரிய கரும்பாறைகள் பரந்து கிடப்பதால், அது கடல் நீரை உள்ளே வரவிடாமல் தடுத்து பாறைகளுக்கிடையே அங்கங்கே குளம் போல நீர் தேங்கிக் கிடப்பது நீச்சல்காரர்களுக்கு வசதியாக உள்ளது.

PC: Shagil kannur

 

கடற்கரையில் வளர்க்கப்படும் மரங்கள்

 

Pc: Rijin

 

கடற்கரை தீவு

 

அமைதியும் அழகும் மிகுந்த இந்த இடம் மற்ற இடங்களிலிருந்து தனித்து இன்னும் பலரால் அறியப்படாத இடமாக உள்ளது.

 

கடற்கரையின் அழகிய காட்சி

 

PC:rijin

 

படகுகள்

படகுகள்

Pc: Dvellakat

 

எப்படி செல்லலாம்?

 

முழப்பிழ கடற்கரை தலச்சேரியிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைத்துள்ளது.

அருகில் உள்ள நகரங்கள்/இரயில் நிலையங்கள் :

தலச்சேரி - 7 கி. மீ.,
கண்ணூர் - 15 கி. மீ.,

அருகில் உள்ள விமான நிலையம்:

கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் - 100 கி. மீ

 

பேரளசேரி படிக்கிணறு:

 

கண்ணூர் நகரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் கண்ணூர்-கூத்துபரம்பா நெடுஞ்சாலையில் உள்ள பேரளசேரி எனும் சிறு நகரில் இந்தப் பேரளசேரி படிக்கிணறு அமைந்துள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை நுட்பத்துடன் அமைந்திருக்கும் கிணற்றின் தோற்றம் ராஜஸ்தானிய படிக்கிணறுகளை ஒத்திருக்கிறது.

 

தர்மதம் ஐலேண்ட்

 

கண்ணூர் நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் தர்மதம் ஐலேண்ட் அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவுத்திட்டு தென்னை மரங்கள் மற்றும் பசுமையான தாவரச்செழிப்புடன் காட்சியளிக்கிறது. இந்த தீவுக்கு சென்று வர தனியார் படகு சேவைகள் உண்டு


PC: ShajiA

 

பழசி அணை

 

 

தமிழ் நாட்டில் கட்டபொம்மனுக்கு இணையாக கேரளத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட ராஜாவான பழசிராஜாவின் பெயர் இந்த அணைக்கு வைக்கபட்டுள்ளது. இது கண்ணூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் இந்த அணைத்தேக்கத்தில் படகுச்சவாரி சேவைகளை சுட்ட்றுலாப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்துள்ளது. அணையை ஒட்டியே உள்ள ஒரு தோட்ட பூங்காவில் பல பொழுதுபோக்கு அம்சங்களை பயணிகளுக்காக கொண்டுள்ளது.

PC: Vinayaraj

https://en.wikipedia.org/wiki/File:Pazhassi_Dam.jpg

 

முழப்பிலங்காட்டின் அழகியத் தோற்றம்

முழப்பிலங்காட்டின் அழகியத் தோற்றம்

PC:Sebasteen Anand

 

முழப்பிலங்காட்டின் அழகியத் தோற்றம்


Pc: Rinjin

 

முழப்பிலங்காட்டின் அழகியத் தோற்றம்

 

PC: Goutham Mohandas

 

 

 

முழப்பிலங்காட்டின் அழகியத் தோற்றம்

முழப்பிலங்காட்டின் அழகியத் தோற்றம்

Pc: Rinjin

 

English summary

Do you hear about the asia's one an only riding beach

Lets go to Muzhapilankad beach in kerala kannur
Please Wait while comments are loading...