Search
  • Follow NativePlanet
Share
» »கேரளத்தின் மாடாயிபாறை மர்மங்கள் குறித்து தெரியுமா?

கேரளத்தின் மாடாயிபாறை மர்மங்கள் குறித்து தெரியுமா?

கேரளத்தின் மாடாயிபாறை மர்மங்கள் குறித்து தெரியுமா?

கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மாடாயி எனும் ஊர். இந்த ஊர் பலரும் அறியாத ஓர் சுற்றுலாத் தளம் ஆகும்.

குப்பம் ஆற்றின் வடக்கு கிளையில் அமைந்துள்ள பயங்காடி எனுமிடத்திலிருந்து இந்த இடத்துக்கு செல்லலாம். இந்த ஊர் காளி கோயிலான மடாயி காவு எனும் கோயிலுக்கு பெரும் புகழ் பெற்றது.

இங்கு ஒரு சிவன் கோயிலும் உள்ளது. இந்த கோயில் திப்பு சுல்தானின் சந்ததியினரால் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் உள்ள இந்த ஊரில் இதுமட்டுமின்றி பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் ஒரு புகைப்பட சுற்றுலா சென்று வரலாம் வாருங்கள்.

மாடாயிபாறை

மாடாயிபாறை

சுற்றிலும் பசுமை சூழ அமைந்துள்ள மாடாயி கோட்டை

Bijesh

அரிய செடி

அரிய செடி


மாடாயி பாறையில் மட்டும் காணப்படும் அரிய வகைச் செடி

Arayilpdas

பிப்ரவரியில்

பிப்ரவரியில்

பிப்ரவரியில் மாடாயி பாறையின் நிலவரம்

Bijesh

அழகிய செடி

அழகிய செடி

மாடாயிபாறையில் காணப்படும் ஒரு வகைச் செடி

Vinayaraj

மாடாயி காவு

மாடாயி காவு

இங்குள்ள காளி கோயில்

Ram K Bhattatirippad

வடுக்குன்ட சிவன் கோயில்

வடுக்குன்ட சிவன் கோயில்

வடுக்குன்ட சிவன் கோயில்

Vijayakumarblathur

வயல் வெளி

வயல் வெளி

மாடாயிப்பாறையில் காணப்படும் வயல்வெளி

Uajith

 செப்டம்பரில்

செப்டம்பரில்

மாடாயிப் பாறை செப்டம்பர் மாதத்தில் காட்சியளிக்கும் விதம் இதுவாகும்.

Bijesh

 பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி

இலையில் அமர்ந்துள்ள அழகிய பட்டாம்பூச்சி

Shagil Kannur

 மாடாயியில் உலாவும் மேகக்கூட்டம்

மாடாயியில் உலாவும் மேகக்கூட்டம்


மாடாயியில் உலாவும் மேகக்கூட்டம்

Uajith

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X