உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

மோடி தேசத்தில் ஒரே மலையில் 1000 கோயில்கள் - எங்கே? எப்போ? எப்படி?

Written by: Udhaya
Updated: Tuesday, May 2, 2017, 15:56 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments


பொதுவாக இந்தியாவில் மலைகள் மீது கோயில்கள் இருப்பது சாதாரண விசயம்தான். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கப்போகிறது என்று நினைப்பவரா நீங்கள் அப்போ இந்த கட்டுரை உங்களுக்காக தான்

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள் 

அப்படி என்ன ஆச்சர்யம் நிறைந்த மலைனு பாக்குறீங்களா ஒன்னு இல்ல ரெண்டு இல்ல ஆயிரம் கோயில்.. இல்ல இல்ல அதுக்கும் மேல கோயில்கள் ஒரே மலை மீது இருக்குதாம். எங்க தெரியுமா?

மகாபலிபுரத்தில் அதைப் பற்றி ஏன் நாம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தெரியுமா?

ஆயிரம் கோயில் கொண்ட அதிசய மலை

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த குன்று. இதன் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்துள்ளது.

Kalpeshzala59

 

 

பாலிதானா மலைக் கோயில்கள்

 

பாலிதான மலையில் கட்டுமானத்திற்கு பெயர் பெற்ற பல்வேறு கோயில்கள் உள்ளன.

பளிங்கு சிற்பங்கள், 11 வது நூற்றாண்டு சிற்பம், புத்தமத குகைகள் உள்ளிட்ட பல அற்புதங்கள் நிறைந்துள்ள இந்த மலை 219 அடி உயரம் கொண்டதாகும்.

Bernard Gagnon

 

பாலிதானா கோயில்களில் இருப்பவை

 

பாலிதான கோயில்களில் சமண மதத்தினரின் மிக புனித மான இடங்களும் உள்ளன.

Malaiya

 

பளிங்கு கோயில்கள்

 

அந்த காலத்திலேயே பளிங்கு கற்களால் செதுக்கப்பட்ட 3000 கோயில்கள் மலை மீது உள்ளன.

Bernard Gagnon

 

ஜெயின் கோயில்கள்

 

11ம் நூற்றாண்டில் ஆரம்பித்து 1900 ஆண்டுகள் வரை வாழ்ந்த பல சமணர்கள் பல தலைமுறைகளாக கட்டிய கோயில்கள் இங்குள்ளன.

Bernard Gagnon

 

எப்படி செல்லலாம்

 

இங்கு செல்ல பல சிறிய ரயில் நிலையங்கள் உள்ளன. வெகு அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு சோங்கத்திலிருந்தும், பாவ் நகரிலிருந்தும் எளிதில் வந்தடையலாம்.

Nirajdharamshi


அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

மார்பிலில் ஓவியங்கள்


மார்பிள் கற்களில் செதுக்கப்பட்ட உருவங்களும், வரையப்பட்ட ஓவியங்களும் கண்ணுக்கு அழகாக காட்சியளிக்கின்றன.

Bernard Gagnon

 

இந்தியாவின் பாரம்பரிய பழமையான விளையாட்டுக்கள் நடக்குமிடம் இவை

 

 

முதல் தீர்த்தங்காரர்

 

இந்த கோயில் மிகவும் புகழ் பெற்றது. அதாவது முதல் தீர்த்தங்காரர் ஆதிஸ்வர் கோயில் ஆகும். இந்த கோயில்களின் கலை வண்ணத்தில் நீங்கள் மெய்மறந்துவிடுவீர்கள்

Bernard Gagnon

கேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்! - ஒரு ஃபுல் ரவுண்ட் அப்

 

 

பாலிதானா மலைக் கோயில்கள்

பாலிதானா மலைக் கோயில்கள்

பாலிதானா மலைக் கோயில்கள்

பாலிதானா மலைக் கோயில்கள்

 

Trinidade

 

பாலிதானா மலைக் கோயில்கள்

பாலிதானா மலைக் கோயில்கள்

பாலிதானா மலைக் கோயில்கள்

பாலிதானா மலைக் கோயில்கள்

பாலிதானா மலைக் கோயில்கள்

பாலிதானா மலைக் கோயில்கள்

பாலிதானா மலைக் கோயில்கள்

Read more about: travel, temple
English summary

Do You Know The mountain having more than 1000 temple around

Do You Know The mountain having more than 1000 temple around
Please Wait while comments are loading...