Search
  • Follow NativePlanet
Share
» » இமயமலையிலேயே மிக உயரமான இடங்கள் எவைனு தெரிஞ்சிக்கணுமா?

இமயமலையிலேயே மிக உயரமான இடங்கள் எவைனு தெரிஞ்சிக்கணுமா?

இவைதான் இந்தியாவிலேயே மிக உயரமான சிகரங்களாம்!

இமயமலை உலகின் மிக நீளமான மலைகளுள் ஒன்றாகும். இது பல சிகரங்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் மிக உயரமான சிகரங்களாக கஞ்சன்ஜங்கா, நந்நா தேவி மற்றும் காமேட் ஆகியவை அறியப்படுகின்றன.

பெரும்பான்மையான சிகரங்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் தான் அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து வெறும் 5000 செலவுல எங்கெல்லாம் டூர் போகலாம் தெரியுமா?சென்னையிலிருந்து வெறும் 5000 செலவுல எங்கெல்லாம் டூர் போகலாம் தெரியுமா?

இந்த மாதத்தில் பட்டையை கிளப்பிய டாப் 5 கட்டுரைகள் கீழே

கஞ்சன்ஜங்கா

கஞ்சன்ஜங்கா

இந்தியாவின் மிக உயரமான சிகரமாகவும், உலகின் 3-வது உயரிய சிகரமாகவும் கஞ்சன்ஜங்கா மலைச்சிகரம் அறியப்படுகிறது.

கஞ்சன்ஜங்கா

கஞ்சன்ஜங்கா


இந்திய-நேபால் எல்லையில் சிக்கிம் மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்தச் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,586 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.

படம் : Partha Sarathi Sahana

நந்தா தேவி

நந்தா தேவி

உத்தரகண்ட் மாநிலத்தின் கட்வால் இமாலயப் பகுதியில் நந்தா தேவி சிகரம் அமைந்துள்ளது.

நந்தா தேவி

நந்தா தேவி


கடல் மட்டத்திலிருந்து 7,816 மீட்டர் உயரத்தில் உள்ள இந்தச் சிகரம் இந்தியாவின் 2-வது உயரமான சிகரமாக அறியப்படுகிறது.

படம் : Michael Scalet

கமேத் சிகரம்

கமேத் சிகரம்

உத்தரகண்ட் மாநிலத்தின் ஜஸ்கார் மலைப்பகுதியில் கமேத் சிகரம் அமையப்பெற்றுள்ளது.

கமேத் சிகரம்

கமேத் சிகரம்


திபெத்துக்கு வெகு அருகில் உள்ள இந்தச் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 7,756 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

படம் : Tim Dellmann

சல்தாரோ காங்க்ரி

சல்தாரோ காங்க்ரி

காராகோரம் மலைத்தொடரை சேர்ந்த சல்தாரோ மலைப்பகுதியில் சல்தாரோ காங்க்ரி என்ற இந்த உயரமான சிகரம் அமைந்திருக்கிறது.

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

சல்தாரோ காங்க்ரி

சல்தாரோ காங்க்ரி

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

கடல் மட்டத்திலிருந்து 7,742 மீட்டர் உயரத்தில் உள்ள சல்தாரோ காங்க்ரி சிகரத்துக்கு வெகு அருகிலேயே சியாச்சன் பனியாறு எனும் புகழ்பெற்ற பனியாறு ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் : Guilhem Vellut

சாசெர் காங்க்ரி சிகரம்

சாசெர் காங்க்ரி சிகரம்

ஜம்மு காஷ்மீரின் சாசெர் முஷ்தாக் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் சாசெர் காங்க்ரி சிகரம் 5 மிகப்பெரிய மலைச்சிகரங்களின் தொகுப்பாகும்.

சாசெர் காங்க்ரி சிகரம்

சாசெர் காங்க்ரி சிகரம்

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?

கடல் மட்டத்திலிருந்து 7,672 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தச் சிகரம் காராகோரம் மலைத்தொடரின் தென்கிழக்கு பகுதியில் அமையப்பெற்றுள்ளது.

படம் : Vyacheslav Argenberg

மமோஸ்டோங் காங்க்ரி

மமோஸ்டோங் காங்க்ரி

காராகோரம் மலைத்தொடரை சேர்ந்த ரிமோ முஷ்தாக் மலைப்பகுதியில் மமோஸ்டோங் காங்க்ரி சிகரம் அமைந்துள்ளது.

மமோஸ்டோங் காங்க்ரி

மமோஸ்டோங் காங்க்ரி

சல்தாரோ காங்க்ரி சிகரத்தை போலவே சியாச்சன் பனியாறுக்கு அருகில் அமைந்துள்ள மமோஸ்டோங் காங்க்ரி சிகரம் கடல் மட்டத்திலிருந்து 7,516 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.

ரிமோ சிகரம்

ரிமோ சிகரம்

காராகோரம் மலைத்தொடரை சேர்ந்த ரிமோ முஷ்தாக் மலைப்பகுதியின் வடக்கு புறத்தில் ரிமோ சிகரம் அமைந்துள்ளது.

ரிமோ சிகரம்

ரிமோ சிகரம்

மொத்தம் 4 சிகரங்களை கொண்ட ரிமோ முஷ்தாக் மலைப்பகுதியின் உயரமான சிகரமாக கடல் மட்டத்திலிருந்து 7,385 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ரிமோ சிகரம் அறியப்படுகிறது.

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

ஹர்தியால் சிகரம்

ஹர்தியால் சிகரம்


குமாவ்ன் இமாலய மலைப்பகுதியை சேர்ந்த முக்கிய சிகரமாக ஹர்தியால் சிகரம் அறியப்படுகிறது.

ஹர்தியால் சிகரம்

ஹர்தியால் சிகரம்

கடல் மட்டத்திலிருந்து 7,151 கி.மீ உயரத்தில் உள்ள இந்தச் சிகரம் உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் மிலாம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

சௌகம்பா சிகரம்

சௌகம்பா சிகரம்

உத்தரகண்ட் மாநிலத்தின் கட்வால் இமாலயப் பகுதியில் சௌகம்பா சிகரம் அமைந்துள்ளது.

சௌகம்பா சிகரம்

சௌகம்பா சிகரம்

கடல் மட்டத்திலிருந்து 7,138 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றுள்ளது.

படம் : Ishwari Rai

திரிசூல் சிகரம்

திரிசூல் சிகரம்

உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவ்ன் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் 3 மலைச்சிகரங்களில் திரிசூல் சிகரம் மிகப்பெரியது.

திரிசூல் சிகரம்

திரிசூல் சிகரம்

நந்தா தேவி சரணாலயத்தின் அருகில் உள்ள இந்தச் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 7,120 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

படம் : Nikhilchandra81

இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!

Read more about: travel mountains hills
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X