Search
  • Follow NativePlanet
Share
» »சிம்லாவில் இப்படி ஒரு இடம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

சிம்லாவில் இப்படி ஒரு இடம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

சிம்லாவில் இப்படி ஒரு இடம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

சிம்லா நகரின் பிரதான கடைத்தெருக்களில் உள்ள மால், உணவகங்கள், மனமகிழ் மன்றங்கள், கேளிக்கைப் பூங்காக்கள் என சுற்றுலாவுக்கென நிறைய இடங்கள் உள்ளன. அப்படிப்பட்ட சிம்லாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைப் பற்றி நிறைய கேள்விபட்டிருப்போம்.

ஆனால் இந்த எலிசியம் மலை பற்றி பலருக்கு தெரியாது. வாருங்கள் அது பற்றி பார்க்கலாம்.

 எலிசியம் மலை

எலிசியம் மலை

சிம்லா அருகிலுள்ள இந்த எலிசியம் மலைத் தொடர் 7400 அடி உயரம் கொண்டது. மிகவும் அழகானது மற்றும் பசுமையானது.

சிம்லாவில் காணத்தூண்டும் இடங்கள்

சிம்லாவில் காணத்தூண்டும் இடங்கள்

இங்கு ரிட்ஜ் மற்றும் ஸ்கேண்டல் பாய்ண்ட் இவையிரண்டும் அதிக நபர்கள் கூடும் இடமாகும். இங்கு இந்தியாவின் மிகப்பெரிய ஆலயமான கிறைஸ்ட் சர்ச் அமைந்துள்ளது.

 சிம்லா அரசு அருங்காட்சியகம்

சிம்லா அரசு அருங்காட்சியகம்


இந்த மலைகளின் அற்புதங்களை உலகுக்கு பறைசாற்றும் விதமாக எடுத்துரைப்பதற்காக 1974ம் ஆண்டு இந்த அருங்காட்சியகம் துவங்கப்பட்டது.

 பனிக்கட்டிகளின் அழகு முகம்

பனிக்கட்டிகளின் அழகு முகம்


சிம்லாவிலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஜக்கு மலை. இது 8000 அடி உயரத்தில் உள்ளது. இங்கிருந்து சிம்லா நகரத்தின் அழகையும், பனிப்படர்ந்த இமயமலையையும் ரசிக்கலாம்.

AHEMSLTD

 எங்குள்ளது

எங்குள்ளது

இந்த மனதை கொள்ளை கொள்ளும் இடம் லக்கார் பஜாருக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

SameerKumar18

 ஆக்லாந்து இல்லம்

ஆக்லாந்து இல்லம்

ஆக்லாந்து பிரபுவின் வசிப்பிடமாக இருந்த ஆக்லாந்து இல்லம் இங்கு உள்ளது. அவர் காலனித்துவ இந்தியாவின் முன்னாள் வைஸ்ராயாக இருந்தவர். பதிவேடுகளின் படி, அவர் இந்த இல்லத்தை 1836 ல் வாங்கி பெண்கள் பள்ளியாக, ஆக்லாந்து ஹவுஸ் பள்ளியாக மாற்றியமைத்தார். உதவி தேவைப்படும் திபெத்திய குழந்தைகளுக்கு அடைக்கலமளிக்கும் அருகில் அமைந்துள்ள ஸ்டிர்லிங் கேஸில் ஒரு அனாதை இல்லமாகும்.

Utkarshraj Atmaram

Read more about: travel temple hills tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X