உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

விவேகம் படத்தின் இன்ட்ரோ சீன் எந்த இடத்தில் படமாக்கப்பட்டது?

Written by: Udhaya
Updated: Thursday, May 11, 2017, 11:38 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

டீசரை வெளியிடும் தயாரிப்பாளர் சத்யஜோதி நிறுவனம், இதற்கென யுட்யூபில் லைவ் கவுன்ட்டவுன் பக்கத்தைத் தொடங்கியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இந்தப் பக்கத்தில்தான் விவேகம் டீசர் வெளியாகவிருக்கிறது.

தாஜ்மஹாலின் மர்ம அறையில் புதைந்துள்ள வெளியுலகம் அறியா ரகசியங்கள் இவைதான் 2

ஆர்வம் தாங்க முடியாத அஜித் ரசிகர்கள், தங்களின் பரபரப்பை கமெண்டுகள் மூலம் காட்டிவருகின்றனர். ஒரு தமிழ்ப் படத்தின் டீசருக்கு இதுபோல லைவ் கவுன்ட்டவுன் பக்கம் தொடங்கப்பட்டிருப்பது அஜித்தின் விவேகத்துக்குத்தான். விவேகம் படத்தை சிவா இயக்கியுள்ளார். அஜித்துடன் காஜல் அகர்வால், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இன்ட்ரோ சீன் பத்திய ஒரு முக்கியமான விசயம் இணையத்தில் வெளியாகியுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் இன்ட்ரோ சீன் உள்பட பல காட்சிகள் எடு்க்கப்பட்ட இடங்களைப் பற்றி கீழே காண்போம்.


உலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?


வர்ணனைகளே உங்களை கற்பனை உலகிற்கு எடுத்துச் செல்கிறதா? அப்படியென்றால் நேரில் காணும்போது நீங்கள் பரவசமடைவீர்கள்தானே...

இந்த புகைப்படங்களை காணுங்கள். இவை நிச்சயமாக உங்களை ஒருமுறையாவது இந்த இடத்துக்கு போகத்தூண்டும்...

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

விவேகம்

விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் ஒன்று.

இது வெளியான நாளில் இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கினர் அஜித் ரசிகர்கள்

பர்ஸ்ட் லுக்

இந்த போஸ்டரில் தல அஜித் பனிப் பிரதேசம் ஒன்றில் துப்பாக்கியுடன் குறி வைப்பது போன்று காட்சியளிக்கிறார்.

டிரெண்டிங்கில் இதுவும் இந்திய அளவில் பேசப்பட்டது.

சண்டைக் காட்சிகள்

சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டபோதுள்ள புகைப்படம் இது.

என்ன தல எங்க இருக்காரு தெரியுதா?

கட்டுமஸ்தான தல

கட்டுமஸ்தான தல 

ஜிம்மிற்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ள அஜித் நடிக்கும் தல 57 படத்தின் ஒரு காட்சி இது

தல 57

தல 57

போராசூரா எனும் மாயக்கலைஞன்

மாயாஜால உலகின் அரசன் போராசூரா அடுத்ததாக உங்களை வரவேற்பான். இந்த புகைப்படத்தில் இருப்பதுதான் போராசூரா

PC: Vinayaraj

 

சிலைகள் நிறைந்த ஃபன்டஸ்டான் :

காணும் இடமெல்லாம் ஆங்காங்கே, நிறைய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு சிற்பக் கலைஞர்களால் செய்யப்பட்டு
இங்கு நிறுவப்பட்டுள்ளது என்கிறார்கள் நிர்வாகத்தினர். அதிலும் முக்கியமாக இந்த குரங்கு சிலை கையை ஹாயாக வைத்துக்கொண்டு காலில் தம்ப்ஸப் காட்டுகிறது. இதே போல நிறைய சிலைகளை இங்கு காணலாம்

PC: Akshatha Vinayak

 

 

ரங்க ராட்டினம்

ரங்கராட்டினம் என்றாலே யாருக்குதான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பத்தக்கதாயிற்றே. குழந்தைகளை குதூலப்படுத்தும் மெரிகேரவுண்ட் கண்ணைக் கவரும் வண்ண அலங்காரங்களுடன்
அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறி ஆடும் பெரியவர்கள் நிச்சயம் தங்கள் குழந்தைப் பருவத்தை நினைவுகூர்வதற்கு வாய்ப்பாக அமையும்.

PC: Akshatha Vinayak

 

 

டாஸிங் கார் விளையாட்டு :

குஷியான விளையாட்டுக்களில் அடுத்ததாக, கார் மோதுதல் அதாவது டாஸிங்கார். சிறிய ரக கார்களை மோதி மோதி
விளையாடுவது குழந்தைகள் மட்டுமல்ல பெரும்பாலான பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியான தருணம் தானே...

PC: Akshatha Vinayak

 

 

ஸ்கேரி கேஸ்டில் :

பயமுறுத்தும் கோட்டை உங்களை வரவேற்கிறது. தைரியமா வாங்க.. உள்ளே போகலாம்.

PC: Akshatha Vinayak

 

 

பயமுறுத்தும் ஒரு காட்சி

 

மின்னும் வண்ணச் சிலந்தி வலைகள் உங்களை பாழடைந்த மற்றும் புதிய பரிமாணத்தோற்ற இல்லத்துக்குள் இழுத்துச்
செல்லும். பயமுறுத்தும் பொம்மைகள் திடீரென கண்முன் வந்துச் செல்லும்.

PC: Akshatha Vinayak

 

 

ஸ்கேரி ஹவுஸினுள் இருக்கும் உருவங்கள் :

 

இதுபோன்ற பல உருவங்களை இங்கு காணலாம். ராமோஜி பிலிம் சிட்டியின் ஸ்கேரி ஹவுஸ் ஒரு பயமுறுத்தும் பொழுதுபோக்கு நிறைந்த இடமாகும்.

PC: Akshatha Vinayak

 

 

வௌவால்கள் பறப்பதையொத்த தோற்றம்

 

பாழடைந்த இடமென்றாலே, வௌவால்களும், சிலந்தி வலைப்பின்னல்களும் இருக்கும்தானே. அதுக்காகதான் இதெல்லாம். இவை மற்ற இடங்களைப் போலல்லாமல் பார்ப்பதற்கு நிஜமெனத் தோன்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் .

PC: Akshatha Vinayak

 

 

ராமோஜி ரயில்வே ஸ்டேஷன் :


அப்போ பிலிம்சிட்டிக்கு ரயில்லயே போய்டலாம்னு பிளான் போடாதீங்க. இது ரயில் செட். நீங்கள் இதுவரைப் பார்த்த,பார்க்கப்போற அநேக திரைப்படங்களின் ரயில் நிலையக் காட்சிகள் இங்கேகூட எடுக்கப்பட்டிருக்கலாம்.

PC: Akshatha Vinayak

 

 

கொல்கத்தா மேன்ஷன்

 

கொல்கத்தா நகர தெருக்களில் உள்ளதுபோலவே, அதே தோற்றத்தில் ஒரு பிரம்மாண்ட மேன்சன் செட் இங்குள்ளது. நிறைய திரைப்படங்களில் நீங்கள் பார்த்து ரசித்திருக்கலாம் இதனை.

PC: Akshatha Vinayak

 

மகாபாரதம் வடிவத் தோற்றம் :

 

பிலிம்சிட்டியில் மகாபாரதத்தில் வரும் அரசவைத் தோற்றம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிறைய தொலைக்காட்சித் தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

PC: Akshatha Vinayak

 

 

மகாபாரதத்தில் கிருஷ்ணர் :

 

மகாபாரதத்தில் கிருஷ்ணர் வரும் காட்சி.

PC: Akshatha Vinayak

 

 

ஒளிரும் அரண்மனை வாயில் :


கண்கவர் வண்ணவிளக்குகளின் மின்னிய ஒளியில் அரண்மனை வாயில் அப்படியே
ஜொலிக்கிறது.

PC: Akshatha Vinayak

 

 

கண்கவரும் மகாபாரத செட் :

 

மகாபாரதத்தில் வரும் காட்சி. பல தொலைக்காட்சிகளில் இதனை நீங்கள் கண்டுகளித்திருப்பீர்கள்.

PC: Akshatha Vinayak

 

 

பறவைகள் :

பல்வேறு வகையான பறவைகள் அங்கு வளர்க்கப்படுகின்றன. அங்கே அமைந்துள்ள பூங்காக்களில் அங்கும் இங்கும் பறந்து செல்கின்றன.

PC: Akshatha Vinayak

 

 

மைசூர் பிருந்தாவனம் :

 

மைசூரில் உள்ள முகுல் பூங்கா அல்லது பிருந்தாவனத்தையொத்த தோற்றம் கொண்ட செட்டுகள் இங்கு அமைந்துள்ளன.

PC: Chandu

 

ஜப்பானிய பூங்கா :

 

ஜப்பான் நாட்டிலுள்ள பூங்காவை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா சுற்றுலாப் பயணிகள் சிறிதுநேர ஓய்வுக்கு நல்ல பயனுள்ளதாக அமைகிறது.

PC: Vinayaraj

 

சூரிய நீரூற்று

 

ராமோஜி திரைப்பட நகரில் அமைந்துள்ள மற்றொரு நீர்வீழ்ச்சி இது. குதிரைகள் புடைசூழ தலைவன் ஒருவன் குதிரையில் ஓடிவருவது போன்ற தோற்றம்.

PC: Pratish Khedekar

 

 

தேவதை நீரூற்று :

 

தேவதைகள் போன்ற சிலைகள் வடிக்கப்பட்ட இந்த நீரூற்று ஒரு ரவுண்டானா போன்று அமைக்கப்பட்டு, போக்குவரத்து சாலைகளை நெறிப்படுத்துகிறது.

PC: Shijan Kaakkara

 

கண்கவரும் நடன நிகழ்ச்சி :

 

குறிப்பிட்ட நேர இடைவெளியில் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கென பயிற்சி பெற்ற நடனக்கலைஞர்கள் இங்கு எல்லோரையும் தங்கள் நடனம் மூலம் மகிழ்விக்கின்றனர்.

PC: Abhishek Malavalli

 

திரைப்பட அரங்கம் :

 

இங்கு படம் எப்படி எடுக்கிறார்கள் என்பதை பார்வையாளர்கள் கண்கூடே செய்து
காட்டுகிறார்கள். அதிலும் சுற்றுலாப் பயணிகளையே அழைத்து அதில் ஹீரோவாக நடிக்கவைத்து அழகுபார்க்கிறார்கள்.
நீங்களும் ஹீரோ வேடம் போடுவீங்கல்ல....

PC: Akshatha Vinayak

 

 

English summary

Have a Colour Blast at Ramoji Film City in Hyderabad

Check out this detailed photo-tour of Ramoji Film City to enjoy it to the core! This virtual tour will definitely urge you to visit atleast once.
Please Wait while comments are loading...