Search
  • Follow NativePlanet
Share
» »பேச்சிலர் வாழ்கையின் போது நாம் மேற்கொள்ளவேண்டிய சில அற்புதமான பயணங்கள்

பேச்சிலர் வாழ்கையின் போது நாம் மேற்கொள்ளவேண்டிய சில அற்புதமான பயணங்கள்

21 முதல் 27 வயது வரையிலான அந்த சில வருட பேச்சிலர் வாழ்க்கை என்பது நமக்கே நமக்கென்று நாம் வாழ்ந்திட கிடைத்த அற்புதமான நாட்கள் ஆகும். கல்யாணம், குழந்தைகள் என்று வந்த பிறகு நாம் கனவு கண்ட பல விஷயங்களை செய்ய முடியாமலேயே போய் விடும். அதிலும் குறிப்பாக பயணங்கள் போக நேரமோ, அதற்கென்று தனியாக பணம் சேமிக்க முடியாத சூழலோ இருக்காது. பயணங்கள் மூலம் இந்த அழகான இவ்வுலகை தரிசிக்க, அது தரும் சந்தோசத்தை அனுபவிக்க சரியான நேரம் இந்த பேச்சிலர் வாழ்க்கையே. வாருங்கள், திருமணம் செய்துகொள்ளும் முன்பு மேற்கொள்ள வேண்டிய பயணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

வாரவிடுமுறை சிறப்பு சலுகை: Makemytripஇல் 40% வரை தள்ளுபடி பெற்றிடுங்கள்

லடாக்கின் சாலைகளில் நடைபோடுங்கள் :

லடாக்கின் சாலைகளில் நடைபோடுங்கள் :

எங்கள் தளத்தில் முன்னரே பலமுறை குறிப்பிட்டிருக்கும் ஒரு விஷயம் தான் என்றாலும் திரும்ப திரும்ப இந்த லடாக் பயணத்தை பற்றி சொல்லக் காரணம், அது அத்தனை அற்புதங்களை உங்களுக்காக ஒளித்து வைத்திருக்கிறது. அதன் சாலைகளில் பயணிக்கையில் நமக்கு காணக்கிடைக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் மனதை மெர்சலாக்கும்.

லடாக்கை நோக்கிய பயணங்கள் :

லடாக்கை நோக்கிய பயணங்கள் :

ஹிமாச்சல் பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லடாக்கின் தலைநகரான லெஹ் வரையிலான பயணம் ஒன்றும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீ நகர் இருந்து லெஹ் வரையிலான சாலைப்பயணமும் லடாக்கை நோக்கிய அற்புதமான பயணங்களாகும்.

லடாக்கை நோக்கிய பயணங்கள் :

லடாக்கை நோக்கிய பயணங்கள் :

மணாலியில் இருந்து லெஹ் வரையிலான 475 கி.மீ பயணத்தின் போது சொனமார்க், டிராஸ் பள்ளத்தாக்கு, காந்த சாலை போன்ற இடங்கள் இருக்கின்றன. இந்த மூன்று இடங்களிலுமே விவரிக்க முடியாத இயற்கை காட்சிகளை நாம் பார்த்து ரசிக்க முடியும்.

லடாக்கை நோக்கிய பயணங்கள் :

லடாக்கை நோக்கிய பயணங்கள் :

அதே போல ஸ்ரீ நகரில் இருந்து லெஹ் வரையிலான பயணத்தின் போதும் ரோஹ்டங் லா கணவாய், பசுமை நிறைந்த கெய்லாங், பயணத்தின் போது ஓய்வெடுக்க தகுந்த இடமான டார்ச்சா, சர்ச்சு போன்ற இடங்கள் உள்ளன. இந்த பயணத்தை நண்பர்களுடன் ஒரு குழுவாக மேற்கொள்வது இன்னும் சிறப்பானதாகும்.

லடாக்கை நோக்கிய பயணங்கள் :

லடாக்கை நோக்கிய பயணங்கள் :

இங்கே நாம் காணும் காட்சிகள் என்றென்றைக்கும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். லடாக்கை பற்றிய மேலதிக தகவல்களையும், அங்கே இருக்கும் தங்கும் விடுதிகள் பற்றிய விவரங்களையும் எங்கள் தளத்தில் அறிந்து கொள்ளுங்கள்.

லடாக்கின் பேரழகு :

லடாக்கின் பேரழகு :

லடாக்கில் காணக்கிடைக்கும் அழகான காட்சிகளின் புகைப்படங்கள்.

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

உலகின் மிகப்பழமையான நகரமாகவும், இந்துக்களின் புனித நகரமாகவும் அறியப்படும் காசிக்கு சென்று அங்கே உள்ள பல தரப்பட்ட மனிதர்களையும் சந்தியுங்கள். வாழ்கையையே மாற்றும் பல அனுபவங்களை நாம் காசியில் பெறலாம்.

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

இங்கே மோட்சம் வேண்டி இறப்பை நோக்கி காத்திருக்கும் வயதானவர்களையும், நிர்வாணமாக உலாவும் யோகிகளையும், கங்கை கரையில் புனித ஸ்நானம் செய்ய இந்தியாவின் பல மூலைகளிலும் இருந்து வந்திருக்கும் மக்களையும் நாம் பார்க்கலாம். குறிப்பிடத்தகுந்த அளவு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இங்கே வருவதுண்டு.

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

இங்கே உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மிக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு வருவது இந்துக்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

உங்களைப்பற்றிய தேடல் உள்ளவராக, பிறப்பின் காரணத்தை தேடுபவராக இருந்தால் உங்களுக்கான விடை இந்த நகரத்தில் ஒளிந்திருக்கலாம்.

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களுடைய புகைப்படங்கள்.

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களுடைய புகைப்படங்கள்.

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களுடைய புகைப்படங்கள்.

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களுடைய புகைப்படங்கள்.

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களுடைய புகைப்படங்கள்.

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களை தரிசியுங்கள் :

காசியின் பல முகங்களுடைய புகைப்படங்கள்.

 அந்தமானுக்கோ, லட்சதீவுகளுக்கோ செல்லுங்கள் :

அந்தமானுக்கோ, லட்சதீவுகளுக்கோ செல்லுங்கள் :

கொஞ்ச நாட்கள் உங்களின் அன்றாட வாழ்க்கையை விட்டுவிட்டு அந்தமானுக்கோ, லட்ச்சதீவுகளுக்கோ செல்லுங்கள். இந்தியாவின் ஒரு பகுதியான இந்த தீவுகளில் உள்ள பேரழகு மிக்க கடற்கரைகளில் காலாற நீலக்கடலை ரசித்தபடி நடைபோடுங்கள்.

 அந்தமானுக்கோ, லட்சதீவுகளுக்கோ செல்லுங்கள் :

அந்தமானுக்கோ, லட்சதீவுகளுக்கோ செல்லுங்கள் :

அந்தமானில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலம் ஹவேலோக் தீவு ஆகும். இங்குள்ள கடற்க்கரைகளுக்கு நிகரே இல்லை. இங்குள்ள ராதாநகர் கடற்கரையில் யானை சவாரி இருப்பது இந்த இடத்தின் தனித்துவமான அம்சமாகும்.

 அந்தமானுக்கோ, லட்சதீவுகளுக்கோ செல்லுங்கள் :

அந்தமானுக்கோ, லட்சதீவுகளுக்கோ செல்லுங்கள் :

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவு இருப்பது போல அரபிக்கடலில் லட்ச்சதீவுகள் அமைந்திருக்கின்றன. கொச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவில் இந்த தீவுகள் அமைந்திருக்கின்றன. அகத்தி, கவராட்டி, மினிகாய் என பல்வேறு தீவுக்கூட்டன்களால் ஆனது இந்த லட்ச்சத்தீவுகள்.

 அந்தமானுக்கோ, லட்சதீவுகளுக்கோ செல்லுங்கள் :

அந்தமானுக்கோ, லட்சதீவுகளுக்கோ செல்லுங்கள் :

இது போன்ற தீவுகளுக்கு தனிமையில் பயணம் மேற்கொண்டு சில நாட்கள் தங்கி வரலாம். இந்த இடங்களின் அழகும், கடல் அலைகளின் ஓசையும் நமக்கு புத்துணர்வு ஊட்டுவதாக இருக்கும்.

 அந்தமானுக்கோ, லட்சதீவுகளுக்கோ செல்லுங்கள் :

அந்தமானுக்கோ, லட்சதீவுகளுக்கோ செல்லுங்கள் :

இந்த தீவுகளில் இருக்கும் இயற்கை அழகை தாண்டி சாகச விளையாட்டில் ஈடுபட விரும்புபவர்களுக்கு இந்த இரண்டு தீவுகளிலும் ஸ்க்குபா டைவிங் விளையாட்டு நடத்தப்படுகிறது. கடலுக்கடியில் மூழ்கி அங்கிருக்கும் எல்லையற்ற வினோதமான உலகத்தை தரிசிக்கலாம்.

 அந்தமானுக்கோ, லட்சதீவுகளுக்கோ செல்லுங்கள் :

அந்தமானுக்கோ, லட்சதீவுகளுக்கோ செல்லுங்கள் :

இந்த தீவுகளின் பேரழகு மிக்க சில புகைப்படங்கள்.

Read more about: ladak travel varanasi andaman
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X