Search
  • Follow NativePlanet
Share
» » உயரமான இந்திய சிகரங்கள் எவை தெரியுமா?

உயரமான இந்திய சிகரங்கள் எவை தெரியுமா?

By Super Admin

இமயமலைத்தொடரில் நூற்றுக்கும் மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சிகரங்கள் 7200 மீட்டர் உயரத்துக்கு மேலானவையாகும்.

இந்த உயரமான சிகரங்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்டவை காராகோரம், கஞ்சன்ஜங்கா, கட்வால் இமாலய மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன.

இந்தியாவின் மிக உயரிய சிகரமாக கஞ்சன்ஜங்கா சிகரம் அறியப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக 7,500 மீட்டர் உயரத்தில் அமையப்பெற்றிருக்கும் நந்தா தேவி, கமேத் ஆகிய இரண்டு சிகரங்களும் உயரமான சிகரங்களாக திகழ்கின்றன.

{ photo-feature}

Read more about: மலைகள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X