Search
  • Follow NativePlanet
Share
» »500 கோடி பேரை பார்த்த ரயில் நிலையங்கள் நாமளும் போலாம்!

500 கோடி பேரை பார்த்த ரயில் நிலையங்கள் நாமளும் போலாம்!

500 கோடி பேரை பார்த்த ரயில் நிலையங்கள் நாமளும் போலாம்!

By Staff

இந்தியாவில் மொத்தம் 7,172 ரயில் நிலையங்களை உள்ளடக்கி 63,140 கி.மீ நீளத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 14,444 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 1853-ஆம் ஆண்டு மும்பை மற்றும் தானேவுக்கு இடையே தொடங்கப்பட்ட இந்திய ரயில் போக்குவரத்து சேவையில் இன்று ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.

இப்படியாக உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் (railway networks) ஒன்றாக திகழ்ந்து வரும் இந்திய இரயில்வேயில் உள்ள முக்கிய ரயில் சந்திப்பு நிலையங்கள் பற்றி கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்.

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், மும்பை

சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், மும்பை

அண்மையில் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட மும்பையின் மத்திய ரயில் நிலையம், முன்னர் விக்டோரியா டெர்மினஸ் (வி.டி ரயில் நிலையம்) என்ற பெயரில்தான் அழைக்கப்பட்டு வந்தது. இதற்கு அருகிலேயே பிரபலமான தாஜ் ஹோட்டல் அமைந்திருகிறது.

மும்பை செல்லும் ரயில்கள்

படம் : UrbanWanderer

ஹௌரா ரயில் நிலையம்

ஹௌரா ரயில் நிலையம்

இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய ரயில் நிலையமாக ஹௌரா ரயில் நிலையம் அறியப்படுகிறது.

ஹௌரா செல்லும் ரயில்கள்

படம் : Lovedimpy

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்னையின் முக்கிய ரயில் நிலையமான சென்ட்ரல் ரயில் நிலையம் 140 ஆண்டுகளுக்கு முன்பு 1873-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

சென்னை செல்லும் ரயில்கள்

படம் : PlaneMad

புது டெல்லி ரயில் நிலையம்

புது டெல்லி ரயில் நிலையம்

16 பிளட்ஃபாரங்களைக் கொண்ட புது டெல்லி ரயில் நிலையத்தின் வழியே தினமும் 5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். இது அஜ்மேரி கேட் மற்றும் பஹாட்கஞ்ச் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது.


டெல்லி செல்லும் ரயில்கள்

படம் : Bruno Corpet (Quoique)

கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையம்

கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையம்

இந்தியாவின் 4 முக்கிய சென்ட்ரல் ரயில் நிலையங்களில் ஒன்றாக கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையம் அறியப்படுகிறது.

கான்பூர் செல்லும் ரயில்கள்

படம் : Raulcaeser

எழும்பூர் ரயில் நிலையம்

எழும்பூர் ரயில் நிலையம்

இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் எழும்பூர் ரயில் நிலையம் 1908-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 35 வெளியூர் ரயில்களும், 118 புறநகர் ரயில்களும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

சென்னை செல்லும் ரயில்கள்

படம் : PlaneMad

நாக்பூர் ரயில் நிலையம்

நாக்பூர் ரயில் நிலையம்

இந்தியாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான நாக்பூர் ரயில் நிலையம் வழியே ஒரு நாளில் 242 ரயில்கள் பயணிக்கின்றன.

நாக்பூர் செல்லும் ரயில்கள்

படம் : Ganesh Dhamodkar

திருச்சிராப்பள்ளி ரயில் சந்திப்பு

திருச்சிராப்பள்ளி ரயில் சந்திப்பு

சென்னை சென்ட்ரலுக்கு பிறகு தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரயில் சந்திப்பாக திருச்சிராப்பள்ளி ரயில் சந்திப்பு அறியப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி செல்லும் ரயில்கள்

படம் : Railwayliker

அஹமதாபாத் ரயில் நிலையம்

அஹமதாபாத் ரயில் நிலையம்

குஜராத்தின் மிகப்பெரிய ரயில் நிலையமாக அறியப்படும் அஹமதாபாத் ரயில் நிலையம், மும்பைக்கு அடுத்தபடியாக மேற்கு ரயில்வே பிரிவுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையமாகும்.

அஹமதாபாத் செல்லும் ரயில்கள்

படம் : FabSubeject

பெங்களூர் சிட்டி ரயில் நிலையம்

பெங்களூர் சிட்டி ரயில் நிலையம்

பெங்களூர் கெம்பேகௌடா பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ள பெங்களூர் சிட்டி ரயில் நிலையம் தென்மேற்கு ரயில்வேயின் முக்கிய மையமாக திகழ்கிறது.

பெங்களூர் செல்லும் ரயில்கள்

படம் : Rsrikanth05

வாரணாசி ரயில் சந்திப்பு

வாரணாசி ரயில் சந்திப்பு

வாரணாசி கண்டோன்மென்ட் ரயில் சந்திப்பு என்று பிரபலமாக அழைக்கப்படும் வாரணாசி ரயில் சந்திப்பு உத்தரபிரதேசத்தின் மிகப்பெரிய ரயில் சந்திப்பாக அறியப்படுகிறது.

வாரணாசி செல்லும் ரயில்கள்

படம் : Angelo DeSantis

வதோதரா ரயில் சந்திப்பு

வதோதரா ரயில் சந்திப்பு

குஜராத்தின் பரபரப்பான ரயில் நிலையமாகவும், இந்தியாவின் பரபரப்பு மிகுந்த ரயில் நிலையங்களில் ஒன்றாகவும் வதோதரா ரயில் சந்திப்பு அறியப்படுகிறது.

வதோதரா செல்லும் ரயில்கள்

படம் : World8115

கோயம்புத்தூர் ரயில் சந்திப்பு

கோயம்புத்தூர் ரயில் சந்திப்பு

கோயம்புத்தூர் செல்லும் ரயில்கள்

படம் : Ragunathan

ஈரோடு ரயில் சந்திப்பு

ஈரோடு ரயில் சந்திப்பு

தென்னக ரயில்வேயின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக ஈரோடு ரயில் சந்திப்பு அறியப்படுகிறது.

ஈரோடு செல்லும் ரயில்கள்

படம் : Rsrikanth05

குண்டூர் ரயில் நிலையம்

குண்டூர் ரயில் நிலையம்

குண்டூர் செல்லும் ரயில்கள்

படம் : Gpics

மதுரை ரயில் நிலையம்

மதுரை ரயில் நிலையம்

இந்தியன் ரயில்வேயின் A1 ரக ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் அறியப்படுகிறது.

மதுரை செல்லும் ரயில்கள்

படம் : TAMIZHU

ஹூப்ளி ரயில் நிலையம்

ஹூப்ளி ரயில் நிலையம்

ஹூப்ளி செல்லும் ரயில்கள்

படம் : Goudar

சேலம் ரயில் சந்திப்பு

சேலம் ரயில் சந்திப்பு

பெங்களூர் போன்ற கர்நாடக மாநில நகரங்களிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பெரும்பாலான பயணிகள் சேலம் சந்திப்புக்கு வராமல் செல்ல முடியாது.

சேலம் செல்லும் ரயில்கள்

படம் : Parvathisri

கரூர் ரயில் சந்திப்பு

கரூர் ரயில் சந்திப்பு

கரூர் செல்லும் ரயில்கள்

படம் : Balaji

விழுப்புரம் ரயில் சந்திப்பு

விழுப்புரம் ரயில் சந்திப்பு

தென்னக ரயில்வேயின் 5 முக்கிய ரயில் சந்திப்புகளில் ஒன்றாக விழுப்புரம் ரயில் சந்திப்பு அறியப்படுகிறது.

படம் : Manivanswiki

திருநெல்வேலி சந்திப்பு

திருநெல்வேலி சந்திப்பு

திருநெல்வேலி செல்லும் ரயில்கள்

படம் : Theni.M.Subramani

Read more about: ரயில்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X