Search
  • Follow NativePlanet
Share
» »விந்தியகிரி மலையிலிருந்து சந்திரகிர மலை அடக்கி வைத்துள்ள மர்மங்கள் என்ன?

விந்தியகிரி மலையிலிருந்து சந்திரகிர மலை அடக்கி வைத்துள்ள மர்மங்கள் என்ன?

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை நீங்க பாக்கனுமா? பெங்களூர் பக்கத்துல ஷரவணபௌகொலாவிற்கு போங்க!!

By Bala Latha

ஷரவணபௌகொலாவை பெங்களூருவிலிருந்து 143 கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 75 வழியாக 3 மணி நேரத்தில் அடையலாம். ஷரவணபௌகொலா அங்குள்ள பிரம்மாண்டமான ஜெயின் காலசாரத்தை பிரதிபலிக்கும் ஒற்றை கல்லில் செதுக்கப்பட்ட கடவுள் கோமதீஸ்வரா உருவ சிலையால் புகழ்பெற்று அறியப்படுகிறது.

கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்கார போகர் மர்மமாக மறைந்த இடம் எது தெரியுமா?கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்கார போகர் மர்மமாக மறைந்த இடம் எது தெரியுமா?

ஷரவணபௌகொலா தென்னிந்தியாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித யாத்திரை பயண இலக்குகளில் ஒன்றாகும். ஷரவணபௌகொலா அந்த நகரத்தின் மத்தியில் உள்ள ஒரு குளத்தினால் இந்த பெயர் பெற்றது 'பேளா' என்பதன் அர்த்தம் 'வெள்ளை' மற்றும் 'கோலா' என்பதன் அர்த்தம் 'குளம்' என்பதாகும். கன்னட உள்ளூர் வட்டார பேச்சு வழக்கில் 'பௌகொலா' என்று திரிந்தது.

<br>உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்
உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்

இது பெங்களூருவிலிருந்து வார இறுதியில் வெளியே செல்லத்தக்க புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாகும். ஷரவணபௌகொலா 'பாகுபாலி' சிலைக்கு புகழ் வாய்ந்ததாகும். அந்த உலகின் மிக உயரமான ஒற்றை கல்லால் செய்யப்பட்ட கற்சிலை, 51 அடி உயரம் கொண்டது. ஒரு ஒற்றை கருங்கல் பாறையில் செதுக்கப்பட்டது.

<br>ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் நடக்குது?
ஏன் இந்த அக்கப்போரு .. வெள்ளயங்கிரி மலையில அப்டி என்னதான் நடக்குது?

விந்தியகிரி குன்று

விந்தியகிரி குன்று

கோமதீஸ்வரா கோவில் விந்தியகிரி குன்று என்று அழைக்கப்படும் (இந்திரகிரி என்றும் கூட அறியப்படுகிறது) மலைக்குன்றின் உச்சியில் 3347 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் 7 புகழ்பெற்ற அரண்மனைகள்

பாகுபாலியின் நிர்வாண சிலை பூரண கச்சிதமான வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது.
தொடக்கப்புள்ளி: பெங்களூர்

பயண இலக்கு: ஷரவணபௌகொலா, ஹஸன் மாவட்டம்
வருகை தர சிறந்த காலம்: செப்டம்பர் முதல் மார்ச் வரை

பாதை வரைபடம்: பெங்களூருவிலிருந்து ஷரவணபௌகொலா பயணம்.

Jonathan Freundlich

வழி

வழி

வான் வழியாக: பெங்களூருவில் உள்ள கெம்பே கௌடா சர்வதேச விமான நிலையம் ஷரவணபௌகொலாவிற்கு மிக அருகாமையில் உள்ள விமான நிலையம் ஆகும்.சோழர் தலைநகரத்தின் பழமையான அரிய புகைப்படங்கள்

அங்கிருந்து நீங்கள் ஒரு வாடகை காரை (டாக்ஸி) எடுத்துக் கொள்ளலாம்.
இரயில் வழியாக: ஷரவணபௌகொலாவிலிருந்து மிக அருகாமையில் இருப்பதும், 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதும் ஹஸன் இரயில் நிலையம் ஆகும்.

சாலை வழியாக: பெங்களூருவிலிருந்து ஷரவணபௌகொலாவிற்கு நிறைய பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் ஹஸன் வரை ஒரு பேருந்தையும் மற்றும் அங்கிருந்து ஷரவணபௌகொலாவிற்கு மற்றொரு பேருந்தையும் எடுத்துக் கொண்டு, ஒன்று மாற்றி ஒன்றில் பயணிக்கலாம்.

ஒருவேளை நீங்கள் சொந்தமாக வாகனத்தை ஓட்டிச் செல்ல திட்டமிட்டிருந்தால் பின்வருவன போல் மூன்று பாதை வழிகள் கிடைக்கக் கூடும்.

பாதை வழிகள்

பாதை வழிகள்

பாதை வழி 1: பெங்களூர் - குனிகல் - யாடியூர் - ஹிரிசவே - ஷரவணபௌகொலா, தேசிய நெடுஞ்சாலை 75 வழியாக 143 கிலோ மீட்டர் தூரம் 2.5 மணிநேரம் என்று நேரம் அளவிடப்பட்டுள்ளது.இந்த இடங்கள்ல அப்படி என்னதான் இருக்கு?

பாதை வழி 2: பெங்களூர் - மகதி - குனிகல் - ஹிரிசவே - ஷரவணபௌகொலா, மாநில நெடுஞ்சாலை 94 மற்றும் தேசிய நெடுஞ்சலை 75 வழியாக. மாற்றுப்பாதை சுற்றுவழி எதுவும் இன்றி ஷரவணபௌகொலாவை அடைய 172 கிலோமீட்டர் தூரம் மற்றும் ஏறக்குறைய 3 மணி நேரம் 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

பாதை வழி 3: பெங்களூர் - ராம்நகர் - சன்னப்பட்ணா - மான்டியா - மேலுகோடே - ஷரவணபௌகொலா, தேசிய நெடுஞ்சாலை 275 மற்றும் மாநில நெடுஞ்சாலை 47 வழியாக, 173 கிலோமீட்டர் தூரத்தை நகர்த்த 3 மணிநேரம் 30 நிமிடங்கள் அல்லது அதற்கு அருகாமையான நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
பத்திரிகையாளர் மரியாதை: விபோர் ஜெயின்

ஒரு வார இறுதி பயணம்

ஒரு வார இறுதி பயணம்

பாதை வழி 1 மற்ற இரண்டு பாதை வழிகளை விட 30 கிலோ மீட்டர் குறைவானதாகும். மேலும் பயண இலக்கை அடைய அந்த வழியில் சென்றால் குறைவான நேரத்தை எடுத்துக் கொள்கிறது.இந்தியாவின் மறைக்கப்பட்ட பேரதிசயம் !!எது எப்படி இருப்பினும், ஒரு வார இறுதி பயணத்தின் போது உங்களுக்கு செலவழிக்க சில மணி நேரங்கள் இருந்தால் ஷரவணபௌகொலாவிற்கு செல்லும் வழியில் ஆங்காங்கே நிறுத்தி அந்த இடத்தின் இதர அழகான இருப்பிடங்களை முழுவதுமாக சுற்றிப்பார்க்க பாதை வழி 3 ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.


ஏதேனும் ஒரு ஹோட்டலில் மனதார காலை சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு பெங்களூருவிலிருந்து பயணத்தைத் தொடங்குங்கள். நீங்கள் ராம்நகரில் ஒரு ஓய்வு நிறுத்தத்தை எடுத்துக் கொண்டு ராம் தேவாரா பெட்டாவிற்கு ஏறத் தொடங்கலாம். இது ஒரு சிறந்த மலையேற்ற இடமாகும்.

தொப்பி முனை: இங்கேதான் புகழ்பெற்ற இந்தி திரைப்படம் ஷோலே படமாக்கப்பட்டது.

மலைக்குன்றின் உச்சியில் ஒரு கோயில் இருக்கின்றது. மலையேற்றத்திற்குப் பிறகு நீங்கள் அங்கேப் பிரார்த்தனைகள் செய்யலாம். மேற்கொண்டு சிறிது தூரம் வாகனம் ஓட்டினால் மரபொம்மைகள் மற்றும் அரக்கு மெருகு பூசிய சாமான்களுக்கு புகழ்பெற்ற சன்னப்பட்ணாவை அடையலாம். அது "பொம்மைகளின் நகரம்" என்று பொருத்தமாக அழைக்கப்படுகிறது. திப்பு சுல்தான் பெரிசியாவிலிருந்து கலைஞர்களை வரவழைத்து உள்ளூர் கலைஞர்களுக்கு இந்த பொம்மைகளை உருவாக்க பயிற்சி அளித்ததாக சொல்லப்படுகிறது.
பத்திரிகையாளர் மரியாதை: wikimedia.org

புவியியல் அடையாளக் குறியீடு

புவியியல் அடையாளக் குறியீடு

இந்திய அரசாங்கம் இந்த பொம்மைகளுக்கு ஒரு புவியியல் அடையாளக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.விடை தெரியாத 'சிதம்பர ரகசியங்கள்' வெளியானதா ?

உங்கள் குழந்தைகளுக்கு சில பொம்மைகளை வாங்கி இந்த உள்ளூர் கலைஞர்களுக்கு ஆதரவு அளியுங்கள். இந்த பொம்மைகளில் கூர்மையான விளிம்புகள் இல்லை மற்றும் காய்கறியிலிருந்து செய்யப்பட்ட சாயங்களை பயன்படுத்தி வண்ணம் தீட்டப்பட்டுள்ளது, எனவே உங்கள் கைக் குழந்தைகள் மற்றும் நடைப்பயிலும் குழந்தைகளுக்குக் கூட முற்றிலும் பாதுகாப்பானது.

ஒரு மதுர் வடை மற்றும் காபியை சுவைக்க தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல்களில் ஒன்றில் நிறுத்துங்கள். இந்தப் பிரதேசத்தில் இந்த வடை மிகவும் புகழ்பெற்றது மற்றும் சுவையானது. அடுத்த நிறுத்தம் சர்க்கரை உற்பத்திக்குப் புகழ்பெற்ற மாண்டியா ஆகும்.

இங்கே இருக்கும் ககன சுக்கி மற்றும் பாரா சுக்கி நீர் வீழ்ச்சிகள் புகழ்பெற்றவை மற்றும் அழகானவை. தாரியா தௌலத் பாக் - திப்பு சுல்தான் காலத்தின் அற்புதமான கலைக் கட்டமைப்பைக் கொண்ட திப்பு சுல்தான் கோடை காலத்தில் தங்கும் அரண்மனையாகப் பயன்படுத்தப்பட்ட அரண்மனை தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.


பத்திரிகையாளர் மரியாதை: wikimedia.org

தாரியா தௌலத்

தாரியா தௌலத்

அங்கே அவருடைய தனிப்பட்ட உடைமைகள் இருக்கிறது.திருவிதாங்கூர் மர்மங்களை போட்டுடைக்கும் உதயகிரிக் கோட்டைக்கு போயிருக்கீங்களா?

தாரியா தௌலத் பாகின் உட்புறம் புகைப்படங்கள் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் பறவைகளை கவனிக்கும் ஆர்வமுடையவராக இருந்தால் அங்கே உங்களுக்கு கொக்கரி பெல்லூர் பறவைகள் சரணாலயம் இருக்கிறது. டிசம்பர் மற்றும் மார்ச்க்கு இடைப்பட்ட காலம் பறவைகளின் கூடுகட்டும் காலம். ஆகையால் அப்போது நீங்கள் அங்கே வருகைப் புரிவது சிறந்ததாகும்.


நீங்கள் மேற்கொண்டு பயணம் செய்து மேலுகோடேவை அடையலாம். இது ஒரு சிறு மலை உச்சியில் அமைந்துள்ள செலுவநாராயண சுவாமி கோயிலுக்கு புகழ் வாய்ந்த சிறிய நகரம் ஆகும். அங்குள்ள மூலவர் செலுவநாராயண சுவாமியை கடவுள் ராமர் மற்றும் கடவுள் கிருஷ்ணர் இருவரும் வணங்கியதாக நம்பப்படுகிறது.

மேலுகோடேவிலிருந்து ஷரவணபௌகொலாவிற்கு 35 கிலோ மீட்டர் தூரம், மாநில நெடுஞ்சாலை 47 வழியாக அந்த இடத்தை அடைய சுமாராக 45 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.
பத்திரிகையாளர் மரியாதை: wikimedia.org

 கோமதீஸ்வரா

கோமதீஸ்வரா


கோமதீஸ்வரா / பாகுபாலி முதல் ஜைன தீர்த்தங்கரரான கடவுள் அதிநதா என்ற பெயருடையவரின் மகனாவார். கடவுள் அதிநதாவுக்கு 99 இதர மகன்களும் இருந்தார்கள், அவர் இராஜ்ஜியத்தை துறந்தபோது பாகுபாலி மற்றும் பரதா என்ற இரண்டு சகோரர்களுக்கிடையே இராஜ்ஜியத்திற்காக சண்டை ஏற்பட்டது. பாகுபாலி போரில் வெற்றிப் பெற்றான் ஆனால் அதிலிருந்து அவனுக்கு எந்த சந்தோஷமும் கிடைக்கப் பெறவில்லை. எனவே இராஜ்ஜியத்தை சகோதரன் பரதாவிற்கே ஒப்படைத்து விட்டு பிறகு கேவலக்ஞானாவை அடையப் பெற்றான்.

பத்திரிகையாளர் மரியாதை: விபோர் ஜெயின்

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X