உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

வற்றும்போது ஆற்றில் தென்படும் ஆயிரம் லிங்கங்கள்...ஊரார் மிரளும் மர்மங்கள்!

Written by: Udhaya
Updated: Tuesday, April 25, 2017, 10:01 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

இப்படி ஒரே ஆற்றில் ஆயிரம் லிங்கங்கள் இருப்பது எவ்வளவு ஆச்சர்யமான உண்மை தெரியுமா

லிங்கம் என்பது என்ன தானாக முளைத்துவருவது என்ற நம்பிக்கை இருக்கிறது அல்லவா. அப்படி என்றால் இத்தனை ஆயிரம் லிங்கங்கள் ஒரே இடத்தில் முளைத்து வருகிறது என்றால் எவ்வளவு அதிர்ச்சியான தகவல் இது..

அந்த இடத்தைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள்

எங்குள்ளது


இந்த ஆச்சர்யமான நிகழ்வு நடந்துள்ள இடம் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு கிராமம்.

இது சீர்சி என்ற ஊரிலிருந்து 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

 

ஆற்றின் மேல் ஆயிரம்

 

இந்த ஊரில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு சால்மலா என்று பெயர். இங்குதான் 1000 லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

சிறப்பு

 

இந்த இடம் சஹஸ்கர ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

 

இயற்கையே அபிசேகம் செய்யும் அதிசயம்.

 

இந்த லிங்கங்களுக்கு இயற்கையே தானாக அபிஷேகம் செய்யும் அதிசயம் நடக்கிறது தெரியுமா?

 

சிவலிங்கா தவிர வேற என்ன

 

இங்கு சிவலிங்கா தவிர வேறு என்னென்ன சிலைகள் லாம் இருக்கு தெரியுமா

ராமர், லட்சுமி, பிரம்மன் போன்ற சுவாமி சிலைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

 

தெரியாத வரலாற்று மர்மங்கள்

 

இப்படி சிலைகள் அமைப்பதற்கு ஏதாவது ஒரு வரலாற்று காரணம் இருந்திருக்கும் என்பது அனைவருக்கும் தோன்றியதுதான்.

 

Read more about: travel, temple
English summary

Lets go to the thousand sivalinga temple in karnataka

Lets go to the thousand sivalinga temple in karnataka
Please Wait while comments are loading...