உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

நம்முன்னோர்களின் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது தெரியுமா?

Written by: Udhaya
Updated: Thursday, February 16, 2017, 12:37 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

நாமெல்லாம் அவசர அவசரமா போயிட்டும் வந்துட்டும் இருக்கோம். எங்க போறோம் ஏன் போறோம்னு கேட்டா எல்லாருமே பணம் சம்பாதிக்கத்தான் போய்ட்டுருக்கோம்.

நிதானமா வாழ்க்கைய அனுபவிச்சி வாழ்ந்த நம்ம முன்னோர்கள் மாதிரி ஒரு நாள் வாழ்ந்தாத்தான் என்னனு தோணுதா. அப்போ நீங்க கட்டாயம் போக வேண்டிய இடம் இதுதான்.

இங்க வீடு, வாசல், பண்ட பாத்திரங்கள், பூங்காக்கள் என அனைத்தும் பழைமையை நினைவு படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எங்கேனு கேக்குறீங்களா?

இங்க வாங்க!

தட்சிணசித்திரா வாழும் வரலாற்று அருங்காட்சியகம் சென்னை மாநகருக்கு அருகே அமைந்துள்ளது.

சென்னை மாநகரிலிருந்து தென்பகுதியில் அமைந்துள்ளது, இந்த அருங்காட்சியகம். தென்னகத்தின் கலை மற்றும் பாரம்பரியம் பற்றி விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

1996 ம் ஆண்டு மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் மதராஸ் கிராப்ட் பவுண்டேசன் சார்பில் பராமரிக்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசிடமிருந்து 33 வருட குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலமாகும்.

ஓட்டு வீட்டின் மாதிரி

ஓடு வீட்டின் மற்றொரு தோற்றம்

 

PC: Destination8infinity

 

 

வீட்டின் பின்புறம் பூங்கா

 

PC: Destination8infinity

 

 

பழையகாலத்து மாளிகை வீடு

பழைய கால வீட்டின் சமையலறை மாதிரி

 


PC: cprogrammer

 

வரிசையாக அமைக்கப்பட்ட ஓட்டு வீடுகள்

 

PC: Koshy Koshy

 

மரத் தொட்டில்கள்

 

PC: cprogrammer

 

ஓலைக் குடிசை

 

PC: Divya and Deepak

 

பழையகால தமிழர்கள்

பழையகால தமிழர்கள் பயன்படுத்தும் பானைகள், பாண்டங்கள்

PC: cprogrammer

 

பழங்கால அலமாரி

வீட்டினுள் இருக்கும் முற்றம்

படிப்பக அறை

மண் குதிரை

 

PC: cprogrammer

 

வீட்டுத் திண்ணை

அழகான ஓவியங்கள்

அலங்கார பொம்மைகள்

Read more about: travel, chennai
English summary

Lets go a trip to museum of tamilnadu - a village model

Trip to model village
Please Wait while comments are loading...