உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்

Written by: Udhaya
Updated: Friday, March 10, 2017, 10:21 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிக பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்?

பொருளாதாரம்,கட்டிடக்கலை,சிற்பக்கலை,வணிகம்,நாகரிகம்,விவசாயம்,கலாச்சாரம்,உணவு முறை,போர்ப்படை என்று அனைத்திலும் சோழ தேசம் மற்ற தேசத்தை காட்டிலும் பல மடங்கு முன்னேறி இருந்தது.

அப்படி பட்ட சோழ தேசத்தின் மர்மங்களை இந்த தொடரில் காணலாம்.

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

விலையுயர்ந்த கோயில்

 

 

ஆசையின் முழு வடிவமே இன்று உலகம் வியக்கும் க்ரானைட் கற்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்.

கிரானைட் கற்களின் விலை எவ்வளவு அதிகம் தெரியும்தானே?

இந்த பதிவு கோவில் கட்டப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றியது அல்ல அதை விட மிக கடினமான மற்ற துறைகளை பற்றியது.

vishwaant avk

 

ஏன் படையெடுக்காமல் கோயில் கட்டினான்?

 

தென்னிந்தியா முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டு வந்த சோழனுக்கு
தன் நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் காலத்தால் அசைக்க முடியாதபடி வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை.

 

கட்டுமானவியலாளர்கள் வியக்கும் அதிசயம்

 

தஞ்சை பெரிய கோவில் ராஜராஜசோழன் காலத்தில் இருந்த மற்ற கோவில்களை விட 40 மடங்கு பெரிய கோவில். ஒன்றில்லை இரண்டில்லை நாற்பது மடங்கு. கற்பனை செய்து பாருங்கள்.

Pc: Ramkumar Radhakrishnan

 

கட்டுமான பொறியாளர்களின் ஆச்சர்யம்

 

இத்தனை கோடி பொறியாளர்கள் உலகம் முழுவதும் இருந்தும், இன்னும் விளங்காத ஒன்று இதுதான்.

கோவில் கட்டுமானத்தில் மரம் இல்லை.
சுடு செங்கல் இல்லை பூராங்கல் இல்லை மொத்தமும் நீலம் ஓடிய,சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே . சிற்பங்கள் மற்றும் மிக நுண்ணிய வேலைப்பாடுகள் உட்பட அனைத்திலும் க்ரானைட் கற்கள்தான்.

Pc: Ramkumar Radhakrishnan

 

எவ்வளவு எடை தெரியுமா?

 

இந்த கோயில் முழுவதும் கட்டி முடிக்க 130000 டன் எடை கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. சும்மா இல்லைங்க 10 கோடி கிலோகிராம் எடையுள்ள கற்கள்.

Pc: Raj

 

அதிசயம்


கற்ப கிரகத்துக்குள் இருந்து பார்த்தால் விமானத்தின் உச்சி தெரியும். இதை பார்த்து வியக்காத வெளிநாட்டவரே இல்லை என்று சொல்லலாம்.

PC: Vijayasarathi R

 

கூர்நுனி வெற்று விமானம்


இந்த கூர்நுனி வெற்று விமானத்தின் உயரம் 216 அடி அதாவது ஏறக்குறைய 66 மீ.

உலகை வியக்கும் ஆச்சர்யம்

 

இப்போது பார்த்ததெல்லாம் ராஜராஜ சோழன் பெருமையின் 1 சதவிகிதம்தான். அப்போ இன்னும் இருக்கானு கேட்காதீங்க. இனிதான் முக்கிய அம்சமே.

ராஜராஜசோழனின் உலகம் வியக்கும் ஆட்சி கட்டுக்கோப்பின் உச்சம் பற்றி தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யுங்கள்.

பென்ஸ் கார் தெரியும் அது என்ன பென்ஸ் ரயில்?

மேலும் கட்டுரைகள்

Read more about: travel, temple
English summary

Lets go a trip to Thanjavur big temple to know the tamils arcitecture

Lets go a trip to Thanjavur big temple to know the tamils arcitecture
Please Wait while comments are loading...