Search
  • Follow NativePlanet
Share
» »உலகமே போற்றக்கூடிய அளவுக்கு இந்த பாலங்கள்ல அப்படி என்ன இருக்கு?

உலகமே போற்றக்கூடிய அளவுக்கு இந்த பாலங்கள்ல அப்படி என்ன இருக்கு?

உலகமே போற்றக்கூடிய அளவுக்கு இந்த பாலங்கள்ல அப்படி என்ன இருக்கு?

இந்தியாவின் மிக அழகான அட்டகாசமான பாலங்கள் இவை. சுற்றுலாவுக்காக அழகான இடங்களை உருவாக்கி அரசு சுற்றுலா வசதிகளை பெருக்கும்.

சில இடங்கள் இயற்கையாகவே சுற்றுலா தளமாக அமையும். இங்கெல்லாம் இருக்கும் சிக்கல்களில் தலையாய சிக்கல் என்பது போக்குவரத்து நெரிசல், மற்றும் சுற்றுப்பாதை.

அந்த வகையில் சுற்றுப்பாதையை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலை குறைத்தும் கட்டப்பட்டு சுற்றுலாவுக்கான வழிகளை அதிப்படுத்திய பாலங்கள் பற்றி பார்க்கபோகிறோம்.

 தோலா சாடியா பாலம், அசாம்

தோலா சாடியா பாலம், அசாம்

இந்தியாவின் மிக நீளமான பாலம் இது.

பிரம்மபுத்திரா நதிக்கு மேல் கட்டப்பட்டுள்ளது.

இது அசாம் மற்றும் அருணாச்சலபிரதேசத்தை இணைக்கும் பாலமாக இருக்கிறது.

இந்த பாலத்தின் நீளம் 9.16 கிமீ ஆகும்.

DHOLA SADIYA RIVER BRIDGE

மகாத்மா காந்தி பாலம், பிகார்

மகாத்மா காந்தி பாலம், பிகார்

கங்கை நதியின் மேல் பனி படர்ந்தார்ப்போல மெல்லிய மாலையில் சூடிய முல்லை மலர்களைப் போல் அழகாக கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த பாலம்.

இது 5.575 கிமீ நீளம் கொண்டது.

உலகின் மிகப்பெரிய ஒரே ஆற்றுப்பாலம் இது என்ற பெருமைக்குரியது.

இது பாட்னாவையும், ஹஜிப்பூரையும் இணைக்கிறது.

Lovysinghal

 இந்திரா காந்தி பாலம், தமிழ்நாடு

இந்திரா காந்தி பாலம், தமிழ்நாடு

பாம்பன் பாலம் என்று சொன்னால் எளிதாக புரிந்துகொள்ளமுடியும்.

இந்தியாவின் முதல் கடல்மேல்கட்டப்பட்ட கம்பீரமான பாலம் இதுவாகும்.

மேலும் இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்பாலம் என்ற பெருமைக்கும் உரியது

இந்தியாவுடன் ராமேஸ்வரம் தீவுகளை இணைக்கும் மிக முக்கியமான பாலமாக இது கருதப்படுகிறது.

Sugeesh

 ராஜீவ் காந்தி பாலம், மகாராஸ்ட்டிரம்

ராஜீவ் காந்தி பாலம், மகாராஸ்ட்டிரம்

பந்த்ரா - வோர்லி கடல் இணைப்புப் பாலம். இது கம்பிகளால் இணைக்கப்பட்ட கட்டுக்கோப்பான பலமான பாலமாகும்.

மும்பைகாரர்களுக்கு மிகுந்த பயனாக போக்குவரத்து நெரிசலிலிருந்து பாதுகாக்கக்கூடிய அற்புத பாலமாக இது திகழ்கிறது.

இந்தியாவின் மிக நீளமான கடற்பாலமாக இது திகழ்கிறது

artfolio

 ரவீந்திரர் பாலம், மேற்கு வங்கம்

ரவீந்திரர் பாலம், மேற்கு வங்கம்

ஹௌரா பாலம். கூக்ளி ஆற்றின் மேல் கட்டப்பட்ட இந்த பாலம் உலக சிறப்பு வாய்ந்தது.

இதன் இருபுறங்களிலும் மட்டுமே தூண்கள் இருக்கும். நடுவில் எந்த தூணும் இருக்காது. அது உலக பாலங்களுக்கு நிகராக புகழப்படுகிறது.

நடுவில் எந்த இணைப்பும் இன்றி , கம்பிகளின் இணைப்பில் உறுதியாக நின்று கம்பீரமாக காட்சியளிக்கிறது ஹௌரா பாலம்.

Ssray23

வித்யாசாகர் பாலம், மேற்கு வங்கம்

வித்யாசாகர் பாலம், மேற்கு வங்கம்

இரண்டாவது ஹூக்ளி பாலம். அதாவது, இதுவும் ஹௌரா பாலம் என்றே அழைக்கப்படுகிறது.

இது கேபிள் எனப்படும் கம்பிகளால் உறுதிபடுத்தப்பட்ட அமைப்பு பாலம்.

இதன் கட்டுமான அமைப்பே மிக அழகாக இருக்கும்.

Sarkardeba

 நர்மதா பாலம், குஜராத்

நர்மதா பாலம், குஜராத்

குஜராத்தின் மிக நீளமான பாலம் நர்மதா பாலம் ஆகும்.

அங்கலேஸ்வர் மற்றும் பாருச் ஆகிய பகுதிகளை இணைக்கும் இந்த பாலமானது இடையில் எந்த இணைப்பும் இன்றி காணப்படுகிறது.

இருபுறமும் மட்டுமே தொடர்பு கொண்டுள்ள இந்த பாலம், தங்க பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது நர்மதை ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளது.

Vortexrealm

 நைனி பாலம், உத்திரப்பிரதேசம்

நைனி பாலம், உத்திரப்பிரதேசம்

யமுனை நதியின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் இந்தியாவின் இன்னொரு பெருமை.

கேபிள் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ள இந்த பாலம் காண்பதற்கு மிக அழகானது.

அலகாபாத் - நைனி ஆகிய நகரங்களை இணைக்கும் இந்த பாலம் இரவு நேரத்தில் மங்கிய ஒளியில் உங்களை அதிகம் கவரும்.

Dhirendram

Paragraph
Font family
3 (12 pt)
 பிரம்மபுத்திரா பாலம், அசாம்

பிரம்மபுத்திரா பாலம், அசாம்

பிரம்மபுத்திரா நதியின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், அசாம் மாநிலத்தில் உள்ளது.

இந்த பாலத்தில் செல்வது என்பது மிக அற்புதமான ரைடாக இருக்கும் என்பது அனுபவசாலிகளின் கருத்து.

காசிரங்கா தேசிய பூங்காவுக்கு இந்த பாலத்தின் வழியே பயணிப்பது அழகான அனுபவம்.

Tezpur4u

 ஜடுக்கட்டா பாலம், மேகலயா

ஜடுக்கட்டா பாலம், மேகலயா

இந்த பாலம் இந்தியாவின் மிக அழகான, வளைந்த, இருமலைகளை இணைக்கும் பாலமாகும்.

உலகின் மிக அழகான பாலங்களின் பட்டியலில் இந்த பாலமும் உள்ளது.

 ஜவஹர் பாலம்

ஜவஹர் பாலம்


சோனே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலம், டெரி ஆன் சன் மற்றும் சன் நகர் ஆகிய ஊர்களை இணைக்கிறது.

3 கிமீ நீளமான இந்த பாலம், இரண்டு பாலங்களாக உள்ளது. அதாவது ஜவஹர் பாலத்தையொத்தே அதே நேர்கோட்டில் மற்றொரு பாலம் நேரு என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒன்று சாலைப்பயணத்துக்கும், மற்றொன்று ரயில் போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.

Wikietarnal

 மண்டோவி பாலம்

மண்டோவி பாலம்

இந்த பாலம் பனாஜி நகரிலிருந்து போர்வரிம் நகருக்கு செல்ல கட்டப்பட்டுள்ளது. இது கோவாவில் உள்ளது.

இரவு நேர ஒளியில் மினுமினுக்கும் இந்த பாலம் காண்பவர்கள் கண்ணை கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் நிழல் அப்படியே நீரில் பிரதிபளிக்கும் காட்சி அப்படியே கண்கொட்டாமல் பார்க்கும் விதமாக அமையும்.

Atma Jyoti

 லட்சுமணன் ஜூலா, ரிஷிகேஷ்

லட்சுமணன் ஜூலா, ரிஷிகேஷ்

கங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலம் லட்சுமணன் ஜூலா பாலம் என்று அழைக்கப்படுகிறது.

ரிஷிகேஷ் டவுன்சிப்பிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பாலம்.

70 அடி உயரத்தில் இந்த பாலம் அமைந்துள்ளது. இதன் நீலம் 450 அடி.

le

 டேரா கோபிபூர் பாலம், டேரா

டேரா கோபிபூர் பாலம், டேரா

டேரா நகரத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றுதான் இந்த பாலம். இது டெல்லியிலிருந்து 537 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

 போகிபீல் பாலம், அசாம்

போகிபீல் பாலம், அசாம்

அசாம் மாநிலத்தில் உள்ள இந்த பாலம், 4 கிமீ நீளம் கொண்டது. இந்தியாவின் நீளமான பாலங்களில் ஒன்று.

Vikramjit Kakati

 அரா சப்ரா பாலம்

அரா சப்ரா பாலம்


பிகார் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பாலம் மிகவும் அழகானது.

Jyoti Atma

 எல்லிஸ் பாலம், அகமதாபாத்

எல்லிஸ் பாலம், அகமதாபாத்


எல்லிஸ் பாலம், அகமதாபாத்

Hardik jadeja

 நேத்ராவதி பாலம்

நேத்ராவதி பாலம்


நேத்ராவதி பாலம்

Roshan381

 வல்லர்பாடம் பாலம்

வல்லர்பாடம் பாலம்


வல்லர்பாடம் பாலம்

Dr. Ajay Balachandran

கத்திப்பாரா, சென்னை

கத்திப்பாரா, சென்னை

கத்திப்பாரா சந்திப்பு, ஒரு மிகப் பெரிய இரட்டை அடுக்கு பால ம் ஆகும். இந்த பாலம் பட்டாம்பூச்சி வடிவில் அமைந்துள்ளது. இதில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் சிலை அமைந்திருக்கின்றது.

Guru coolgu

Read more about: travel tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X