உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

நல்லமலைக் காட்டில் மர்மகோயில்கள்! நிகழும் மர்ம மரணங்கள்!

Written by: Udhaya
Published: Saturday, June 17, 2017, 12:48 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

ஒரு காட்டில் ஓர் தேசமே ஒளிந்திருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

காலம் போக போக அது மறைந்து தன் பொழிவினை இழந்து திரிந்து இறுதியில் காடாக மாறியது யார் விட்ட சாபமோ தெரியவில்லை. தற்போது அங்கு டாக்குமென்ட்ரி செய்ய சென்ற வெளிநாட்டு மாணவர்கள் மர்மான முறையில் இறந்ததாக செய்திகளும் பரவி வருகின்றன.

இந்த காட்டில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.

மலை செல்லும் வழியில்

 

நல்ல மலை செல்லும் வழியில் முழுவதும் அமானுஷ்யங்கள் நிறைந்து காணப்படுகிறது. முழு மன தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு செல்லுங்கள்.

 

உமாமஹேஷ்வர ஸ்வாமி குகை


இங்குள்ள உமா மஹேஷ்வர கோயில் ஒரு குகையில் அமைந்துள்ளது. இது மிகவும் அமைதியான ஆனால் பயமுறுத்தும் குகையாகும்.

லிங்கம்மயா


உலகமே லிங்கமயமானது என்னும் பொருளில் உள்ளது இந்த இடம் அழிவதற்கான மர்மங்கள் நீண்டுகொண்டே உள்ளன.

குகை நோக்கி பயணம்

 

குகை நோக்கிய பயணத்தின்போது நீங்கள் சிலவற்றை காணலாம். அவை உங்களுக்கு மனதைரியத்தை வரவழைத்தாலும், ஆழ்ந்த காட்டிற்குள் செல்லும்போது அமானுஷ்யங்களை நினையாதிருங்கள்.

 

சுற்றுப்புறம்

 

இந்த நல்லமலை காடு மகபூப்நகர், பிரகாசம், கர்னூல், குன்டூர், கடப்பா மற்றும் சித்தூர் ஆகிய மாவட்டங்களில் பரந்துவிரிந்துள்ளது.

 

கல்லும் முள்ளும்

 

செல்லும் வழியில் கற்களும் முற்களும் காலை பதம்பார்க்கலாம் சற்று நிதானமாக செல்லவேண்டும். டிரெக்கிங் செல்வதற்கும் இந்த காடு சாகசம் செய்வதற்கும் ஏற்ற இடமாகும்.

 

அதே குகையில் அதே வழியில் மூன்று குகைகள்

 

இந்த வழியிலேயே மூன்று குகைகள் அமைந்துள்ளன. அவற்றில் பல மர்மங்கள் ஒளிந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் லிங்கமும் 3 தலை நாகமும்.

 

சுயம்பு லிங்கம், 3-தலை நாகம்

 

இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள கோயில் அழிக்கும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.

 

தீர்த்த பர்வதம்மா

 

இந்த நீர்நிலை தீர்த்த பர்வதம்மா என்று அழைக்கப்படுகிறது. இதில் குளித்தால் பாவங்கள் போகும் என்பது நம்பிக்கை.

 

அமேசிங் நீர்வீழ்ச்சி


இந்த நீர்வீழ்ச்சியிலிருந்துதான் பர்வதம்மாவுக்கு நீர் செல்கிறது. இயற்கை காட்சிகளின் ரகசியங்கள் நிறைந்த இந்த காட்டுக்குள் ஒரு உலா என்பது திகில் பயணம் தான்.

தேங்கியிருக்கும் நீர்நிலை

 

காடுகள் வளமானவை என்பதால் அங்கெங்கு நீர்நிலைகள் காணப்படுகின்றன.

 

கடினமான மழைக்காலம்

 

மழைக்காலங்களில் இந்த இடங்கள் பாதுகாப்பற்றதாக மாறிவிடுகின்றன.

 

நல்லமலையில் புதைந்துள்ள தொன்மை நகரம்

 

நம் முன்னோர்களோடு தொடர்புடைய தொன்மை நகரம் ஒன்று இங்கு புதைந்துள்ளது என்பது தற்போதைய தகவல்.

 

ராமாயணம் மகாபாரதம்


இது புராணகாலத்துக்கு முந்தைய நகரமாக இருக்கலாம் என்றும் சிலர் ஐயம் கொள்கின்றனர்.

அஸ்வதம்மா


துரோனாச்சார்யரின் மகன் அஸ்வதம்மா வாழ்ந்த நகரம் என்றும் சில இந்து புராண பெருமக்கள் கருதுகின்றனர்.
இவர் ஐந்து சிரஞ்சீவிகளில் ஒருவர் என்கிறார்கள்.

அடர்ந்த காட்டுக்குள் அற்புத கோயில்

 

அஸ்வதமாவுக்கு ஒரு கோயில் உள்ளது. அதுவும் நடுக்காட்டில் அமைந்துள்ளது. இது மிகவும் பாதுகாப்பற்ற ஒரு பயணம் ஆகும்.

 

சிவனுக்கு 12

 

இந்த காட்டில் சிவனுக்கு 12 கோயில்கள் வட்ட வடிவில் மணியை போல் கட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

செல்வசெழிப்புடன் வாழ்ந்த நகரம்


இந்த நகரம் செல்வ செழிப்புடன் வாழ்ந்திருக்கவேண்டும். எங்கு பார்த்தாலும் கோட்டைகளும், கோயில்களும் இடிந்து காணப்படுகின்றன.

நல்லமலை மர்மங்கள்

முனிவர்களும், அகோரர்களும் இங்கு மலைகளில் மருத்துவ அறிவைப் பெற்று, தியானங்கள் செய்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

தொடரும் மரணங்கள்

 

இந்த காடுகளைப் பற்றி தொகுப்பு காணொளி செய்ய சென்ற சிலர் நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்டதாகவும், வெளிநாட்டு மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். அக்கம்பக்கத்து கிராமத்தினர்.

 

அழிவின் கடவுள்

 

இந்த காடு ஒருகாலத்தில் நல்ல நகரமாக செழித்திருந்ததாகவும், சில சாபங்கள் இன்றுவரை இந்த காட்டை சுற்றுவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

 

சிவன்

 

இங்கு வட்டமிட்டு அமர்ந்துள்ள 12 சிவ சன்னதிகளும் அழிவின் கடவுளா அல்லது பாவங்கள் போக்கும் இடமா என்பது அந்த சிவபெருமானுக்கே தெரிந்த விசயம்..

சிவனின் தொழில் அழிப்பது என்பது இந்துக்களின் தொன்நம்பிக்கை. அப்படியென்றால் நல்லமலை காட்டில் நடப்பது?

 

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

நல்லமலை மர்மங்கள்

எப்படி செல்லலாம்?

கர்னூல் நகரத்திலிருந்து 3.30 மணி நேரத்துக்குள் சென்றடையலாம் இந்த காட்டுக்குள்

Read more about: travel, temple, mystery
English summary

Mystery behind nalla mala forest in tamil

Mystery behind nalla mala forest in tamil
Please Wait while comments are loading...