Search
  • Follow NativePlanet
Share
» »இறந்தவருக்கு உயிர் அளித்த தார்வாடு துர்க்கையம்மனின் அற்புதங்கள்

இறந்தவருக்கு உயிர் அளித்த தார்வாடு துர்க்கையம்மனின் அற்புதங்கள்

இறந்தவருக்கு உயிர் அளித்த தார்வாடு துர்க்கையம்மனின் அற்புதங்கள்

நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆம் உண்மைதான் இந்த கோயிலில் நடந்த அற்புதத்தை உங்களால் அவ்வளவு எளிதாக நம்ப முடியாதுதான். ஆனால் இந்த கட்டுரை ஒரு உண்மை கதை பற்றியது.

தார்வாடு துர்க்கையம்மனின் அருள் கிடைத்த பக்தர் ஒருவர் இறந்த பின்னர் உயிர் கிடைத்து எழுந்து வந்துள்ளார். அது துர்க்கையம்மனின் அருள் என்கிறார் அவர்.

அப்படி அபார சக்திகொண்ட துர்க்கையம்மன் எங்குள்ளது என்பது பற்றி காணலாம் வாருங்கள்.

பக்தரை கடித்த கோயில் நாய்

பக்தரை கடித்த கோயில் நாய்

தார்வாரில் வாழ்ந்து வந்த துர்க்கையம்மன் பக்தர் ஒருவரை கோயிலுக்குசெல்லும்போது கோயிலில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று கடித்துள்ளது.

மருத்துவமனையில்

மருத்துவமனையில்

மருத்துவமனைக்கு சென்ற அவர் அதற்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

சிகிச்சையில் அதிசயம்

சிகிச்சையில் அதிசயம்

அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் மருத்துவ சோதனையின்போது இதயம் துடிக்கவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவக்குழு கண்களை சோதித்தபோது அவருக்கு நாடி இருந்ததும் தெரியவந்துள்ளது

அதிர்ச்சியிலும் அதிர்ச்சி

அதிர்ச்சியிலும் அதிர்ச்சி


பேச்சு மூச்சின்றி இருந்த அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சி தோல்வியுற்று அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இறுதி மரியாதை

இறுதி மரியாதை

இறுதி மரியாதை செய்யப்பட்டு, உறவினர்கள் அஞ்சலி செலுத்தியபின் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அடக்கம்

அடக்கம்

அடக்கம் செய்யப்போகும்போது அந்த துர்க்கையம்மன் கோயில் வழியாக கொண்டுசெல்லப்பட்டது.

உயிருடன் எழுந்து உட்கார்ந்த துர்க்கையம்மன் பக்தர்

உயிருடன் எழுந்து உட்கார்ந்த துர்க்கையம்மன் பக்தர்

இந்நிலையில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட அந்த நபர் திடீரென எழுந்து உட்கார்ந்து தண்ணீர் கேட்டுள்ளார்.

அலறியடித்து ஓட்டம்

அலறியடித்து ஓட்டம்

இதனால் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர் பொதுமக்கள். பின்னர் அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

துர்க்கையம்மனின் அருள்

துர்க்கையம்மனின் அருள்


துர்க்கையம்மனின் அருளாள் தான் பிழைத்துக்கொண்டாக அவர் தெரிவிக்கிறார்.

இறந்த பின்பு ஒரு வெற்றிடம்

இறந்த பின்பு ஒரு வெற்றிடம்

இறந்த பின் தான் யாரோ சிலரால் வெற்றிடம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், திடீரென துர்க்கையம்மன் குரல் ஒலித்ததாகவும் தெரிவிக்கிறார் அவர்.

எமனிடம் சண்டையிட்ட அம்மன்

எமனிடம் சண்டையிட்ட அம்மன்

என் பக்தரை எப்படி கொண்டு செல்லலாம் என எமனிடம் அம்மன் சண்டையிட்டதாகவும், இதன்பின்னர்தான் அவருக்கு உயிர் கிடைத்ததாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில்

கர்நாடகாவில்

இப்படி நடப்பது கர்நாடகாவில் புதியது அல்ல. அங்கு எப்போதுமே சில விசயங்களை விசித்திரமாக கதை கட்டிவிடுவது வழக்கம். மருத்துவரின் தவறான கணிப்பால் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும், மயக்க நிலையிலிருந்து அவர் உயிர் பெற்றிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

துர்க்கையம்மன்

துர்க்கையம்மன்

என்றாலும் அந்த பக்தரின் நம்பிக்கையான துரக்கையம்மன் மிகவும் சக்திவாய்ந்த அம்மனாவார்.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


கர்நாடக மாநிலம் தார்வாடு அருகே அமைந்துள்ளது இந்த கோயில். தார்வாடிலிருந்து அஜாட் பார்க் வழியாக 3 முதல் 5 நிமிடங்களில் நடந்து சென்றால் இந்த கோயிலை அடையலாம்.

சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள்

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X