Search
  • Follow NativePlanet
Share
» »திருமலை நாயக்கர் மஹால்

திருமலை நாயக்கர் மஹால்

By

மதுரை மாநகரை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் திருமலை நாயக்கர் மஹால் கட்டப்பட்டது.

திருமலை நாயக்கர் அரண்மனை என்றும் அழைக்கப்படும் இந்த மஹால் இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இது புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.

1860-ஆம் ஆண்டுக்கு பிறகு ஆங்கிலேயர்களால் புதுப்பிக்கப்பட்ட போதும், அன்றைய திருமலை நாயக்கர் மஹாலின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளது.

மதுரை ஹோட்டல் டீல்கள்

கட்டிடக்கலை

கட்டிடக்கலை

இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ சரசனிக் பாணியில் திருமலை நாயக்கர் மஹால் கட்டப்பட்டுள்ளது.

சொர்க்க விலாசம் மற்றும் ரங்க விலாசம்

சொர்க்க விலாசம் மற்றும் ரங்க விலாசம்

அந்தக் காலத்தில் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக திருமலை நாயக்கர் மஹால் அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்து வந்தது.

படம் : Vanilabalaji

248 தூண்கள்

248 தூண்கள்

திருமலை நாயக்கர் மஹாலில் 58 அடி உயரம் உள்ள 248 தூண்கள் அமைந்துள்ளன.

படம் : Vanilabalaji

பல்வேறு பகுதிகள்

பல்வேறு பகுதிகள்

அந்நாளில் இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.

படம் : BOMBMAN

தேசிய நினைவுச்சின்னம்

தேசிய நினைவுச்சின்னம்

திருமலை நாயக்கர் மஹால் 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

படம் : Varun Shiv Kapur

ஒலி-ஒளி காட்சி

ஒலி-ஒளி காட்சி

1981 ஆம் ஆண்டு முதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி காட்சி தினந்தோறும் மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்திலும், இரவு 8 மணிக்கு தமிழிலும் நடைபெறுகிறது.

படம் : Ve.Balamurali

புராணக்காட்சிகள்

புராணக்காட்சிகள்

திருமலை நாயக்கர் மஹாலின் கூரையில் விஷ்ணு மற்றும் சிவனைப்பற்றிய புராணக்காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

படம் : Thamizhpparithi Maari

சிம்மாசனம்

சிம்மாசனம்

திருமலை நாயக்கரின் சிம்மாசனம்.

படம் : Sabirammu

குளோஸ் அப்

குளோஸ் அப்

திருமலை நாயக்கரின் சிம்மாசனத்தின் குளோஸ் அப் புகைப்படம்.

படம் : Thamizhpparithi Maari

நடன அரங்கம்

நடன அரங்கம்

திருமலை நாயக்கர் மஹாலிலுள்ள நடன அரங்கம்.

படம் : Suresh, Madurai

யானைத்தந்த சிற்பங்கள்

யானைத்தந்த சிற்பங்கள்

திருமலை நாயக்கர் மஹால் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள யானைத்தந்த சிற்பங்கள்.

படம் : Arun

கல்வெட்டு

கல்வெட்டு

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பழமையான கல்வெட்டு.

படம் : Dinuk1391

மேற்கூரை

மேற்கூரை

தர்பார் ஹாலின் மேற்கூரையில் காணப்படும் அற்புதமான அலங்கார வடிவமைப்பு.

படம் : Thamizhpparithi Maari

நாடக சாலை

நாடக சாலை

திருமலை நாயக்கர் மஹாலிலுள்ள நாடக சாலை.

Thamizhpparithi Maari

ஒலி-ஒளி காட்சியின் போது...

ஒலி-ஒளி காட்சியின் போது...

ஒலி-ஒளி காட்சியின் போது திருமலை நாயக்கர் மஹால்.

படம் : Jeroalex

தூண் சிற்பங்கள்

தூண் சிற்பங்கள்

தூண்களில் செதுக்கப்பட்டுள்ள அழகிய சிற்பங்கள்.

படம் : Thasshwin

கற்கால கருவிகள்

கற்கால கருவிகள்

கல்லால் உருவாக்கப்பட்ட கற்கால கருவிகள்.

படம் : Arun

திருமலை நாயக்கர் சிலை

திருமலை நாயக்கர் சிலை

மன்னர் திருமலை நாயக்கரின் சிலை.

படம் : Thamizhpparithi Maari

மஹாராணியின் வசிப்பிடம்

மஹாராணியின் வசிப்பிடம்

தர்பார் ஹாலில் உள்ள மஹாராணியின் வசிப்பிடம்.

படம் : Avionsuresh

நுழைவாயில்

நுழைவாயில்

நாயக்கர் மஹாலின் நுழைவாயில்.

படம் : Thriyambak J. Kannan

அறிவிப்பு பலகை

அறிவிப்பு பலகை

திருமலை நாயக்கர் மஹால் குறித்து ஆங்கிலத்திலும், தமிழிலும் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.

படம் : Thamizhpparithi Maari

கட்டண விவரம்

கட்டண விவரம்

திருமலை நாயக்கர் மஹால் செல்ல அனுமதி கட்டண விவரம்.

படம் : Tshrinivasan

குவிமாடங்கள்

குவிமாடங்கள்

நாயக்கர் மஹாலின் குவிமாடங்கள்.

படம் : Avionsuresh

ஒலி-ஒளி காட்சி கட்டண விவரம்

ஒலி-ஒளி காட்சி கட்டண விவரம்

ஒலி-ஒளி காட்சியை கண்டு ரசிப்பதற்கான கட்டண விவரம்.

படம் : Tshrinivasan

பார்வை நேரம்

பார்வை நேரம்

காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை.

படம் : Vanilabalaji

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

மதுரை ஹோட்டல்கள்

படம் : Gunaamuthan

மதுரையை எப்போது மற்றும் எப்படி அடைவது?

மதுரையை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : எஸ்ஸார்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X