Search
  • Follow NativePlanet
Share
» »வாரவிடுமுறையில் லாங் பைக் ரைடு போக மிகச்சிறந்த 15 இடங்கள் இவைதான்!

வாரவிடுமுறையில் லாங் பைக் ரைடு போக மிகச்சிறந்த 15 இடங்கள் இவைதான்!

வாரவிடுமுறையில் லாங் பைக் ரைடு போக மிகச்சிறந்த 15 இடங்கள் இவைதான்!

பைக்கில் செல்வதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சென்னையில் வசிப்பவரா நீங்கள். அப்போ இந்த வாரஇறுதி விடுமுறைய எங்க கழிக்கலாம்னு திட்டம் போடுங்க.. பைக் எடுங்க சந்தோசமா போய்ட்டு அனுபவிங்க...!

சென்னையிலிருந்து டாப் 15 லாங் பைக் ரைடிங் பயணங்கள் செல்ல நீங்கள் தயாரா?

சென்னை - பிச்சாவரம்

சென்னை - பிச்சாவரம்

231 கிமீ, பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்

PlaneMad

சென்னை - காந்திகோட்டா

சென்னை - காந்திகோட்டா

342கிமீ ஆந்திராவில் உள்ள ஒரு சிறியஊர். சுற்றுலா செல்வதற்கு சிறந்த ஊர்.

Moulalisaheb.g

சென்னை - தனுஷ்கோடி

சென்னை - தனுஷ்கோடி

576 கிமீ மிகவும் அழகான கடற்கரைப் பகுதி

Mike Prince

சென்னை - ஹார்ஸ்லி மலைகள்

சென்னை - ஹார்ஸ்லி மலைகள்

260 கிமீ ஆந்திராவின் மலைப் பகுதி. உற்சாகமான பைக் ரைடு

Sumanth -

சென்னை - குடகு

சென்னை - குடகு

577 கிமீ இயற்கை ஆர்வலர்கள் கட்டாயம் செல்லவேண்டிய பகுதி இதுவாகும்

Aditya Patawari

சென்னை - கன்னியாகுமரி

சென்னை - கன்னியாகுமரி

707 கிமீ இந்தியாவின் தென் முனைக்கு ஒரு பயணம்

Doc Holiday

சென்னை- ஏலகிரி

சென்னை- ஏலகிரி

230கிமீ வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு மலைப்பிரதேசம்


Ashwin Kumar

சென்னை- கொலுக்குமலை

சென்னை- கொலுக்குமலை

577கிமீ

தேனி மாவட்டம் அருகே அமைந்துள்ள இந்த மலை இந்த நாள்களில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடமாகும்.

Earth-Bound Misfit,

சென்னை- மசினகுடி

சென்னை- மசினகுடி

583 கிமீ

தமிழ்நாடு கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதி

Justin Mathew

சென்னை -மூணாறு

சென்னை -மூணாறு

586 கிமீ, இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பகுதி மார்ச் மாத காலங்களில் செல்வதற்கு மிகவும் சரியான தேர்வாகும்

NSiddhu

சென்னை- ஏற்காடு

சென்னை- ஏற்காடு

367 கிமீ., 4970 அடி உயரமுள்ள மலைத்தொடரின் மேல் அமைந்துள்ள இந்த பிரதேசம் சேர்வராயன் மலை ஆகும்

Joseph Jayanth

சென்னை- புலிகேட் ஏரி

சென்னை- புலிகேட் ஏரி

54கிமீ லாகூன் ஆப் இந்தியா என்று வர்ணிக்கப்படும் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏரி இதுவாகும்

Manvendra Bhangui

சென்னை- தலக்கோணம்

சென்னை- தலக்கோணம்

191 கிமீ, ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பகுதி ஆந்திராவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்


Siddharthan Rajaraman

சென்னை- அதிரபள்ளி

சென்னை- அதிரபள்ளி


662 கிமீ, வால்பாறை வழியாக செல்லும்போது அழகான காட்சிகளை கண்டு ரசித்துவிட்டே செல்லலாம்.


Kumar Vaikom

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X