Search
  • Follow NativePlanet
Share
» »உலக சாதனைகளை முறியடிக்க போகும் டாப் 5 கோயில்கள் இவைதான்

உலக சாதனைகளை முறியடிக்க போகும் டாப் 5 கோயில்கள் இவைதான்

உலக சாதனைகளை முறியடிக்க போகும் டாப் 5 கோயில்கள் இவைதான்

இந்த கோயில்கள் அனைத்தும் இந்தியாவைச் சேர்ந்தவைதான். எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா. தற்போது சிறிய கோயில்களாய் இருக்கும் இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உலகின் பல சாதனைகளை முறியடிக்க வந்துகொண்டிருக்கின்றன என்பது தெரியுமா.

முழுமையாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கிருஷ்ண லீலா தீம் பார்க்,

கிருஷ்ண லீலா தீம் பார்க்,

இந்த தீம் பார்க் பெங்களூருவில் கனகபுரம் சாலையில் அமைந்துள்ள வைகுண்ட மலையில் அமைக்கப்படவுள்ளது.

எவ்வளவு பெரியது தெரியுமா

எவ்வளவு பெரியது தெரியுமா

இந்த தீம் பார்க் 28 ஏக்கர்கள் பரந்து விரிந்த இடத்தில் கட்டப்படவுள்ளது. உலகில் இந்த அளவுக்கு மிகப்பெரிய நவீன பொழுதுபோக்கு அம்சங்களுடன் உள்ள கோயில் இதுமட்டும்தான்.

 சுற்றுலா

சுற்றுலா

இங்கு கட்டப்படவுள்ள கோயில் கலாச்சாரத்துக்கு எடுத்துகாட்டாகவும், சுற்றுலா நோக்கத்துடனும் இணைந்து கட்டப்படவுள்ளது.

இஸ்கான்

இஸ்கான்


கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு மாபெரும் வளாகம் மற்றும் 700 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த அதி நவீன கோயில்.

பூங்கா

பூங்கா

வண்ண வண்ண மலர்களுடன் பூங்கா செடிகள் வைக்கப்பட்டு, நீர்நிலைகள் கட்டப்பட்டு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிடும் வண்ணம் இது உள்ளது.

கிருஷ்ண லீலைகள்

கிருஷ்ண லீலைகள்

கிருஷ்ணணின் லீலைகள் அனைத்தையும் கண்முன்னே கொண்டுவரும் நோக்கில் விளையாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளன.

இரவுக் காட்சி

இரவுக் காட்சி

இரவு நேரத்தில் ஆலயத்தின் தோற்றம். மின்னும் ஒளியமைப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளது.

சூரியனின் பார்வை

சூரியனின் பார்வை

சூரிய ஒளியில் மினுமினுக்கும் கோயிலின் அமைப்பு அருகிலுள்ள நீர்நிலையில் எதிரொளிக்கும் விதமாக அட்டகாசமான முறையில் உள்ளது இந்த கோயில்.

நரசிம்ம சுவாமி கோயில். தெலங்கானா

நரசிம்ம சுவாமி கோயில். தெலங்கானா

தெலங்கானா மாநிலம், புவனகிரியில் அமைந்துள்ள யாதகிரிகுட்டா பகுதியில் இந்த நரசிம்மசுவாமி கோயில் அமைக்கப்படவுள்ளது.

கோயில் செல்லும் வழி

கோயில் செல்லும் வழி

மலை மீதுள்ள கோயிலுக்கு செல்லும் வழி இதுவாகும்.

கோயிலின் நுழைவு வாயில்

கோயிலின் நுழைவு வாயில்


கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயில் இப்படித்தான் கட்ட திட்டமிட்டுள்ளனர்.

 கோயிலின் மேற்புறத் தோற்றம்

கோயிலின் மேற்புறத் தோற்றம்

இதுதான் கோயிலின் மேற்புறத்திலிருந்து பார்க்கும் தோற்றம். நான்கு புறமும் கோபுரங்கள் வைத்து கட்டப்படுகிறது.

எவ்வளவு செலவு தெரியுமா

எவ்வளவு செலவு தெரியுமா


இந்த கோயில் 600 கோடி செலவில் கட்டப்படவுள்ளது. ஏற்கனவே உள்ள கோயிலை விரிவுபடுத்தி பெரியதாக கட்டவுள்ளதாக தெரிகிறது. உலகிலேயே நரசிம்ம சுவாமிக்கு இவ்வளவு பொருட்செலவில் கட்டப்படும் பெரிய கோயில் இதுமட்டும்தான்.

வேதிக் பிளானிட்டேரியம்

வேதிக் பிளானிட்டேரியம்

வேதிக் பிளானிட்டேரியம் கோயில் மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் மாயாபூர் எனுமிடத்தில் கட்டப்படவுள்ளது.

சந்தோரதயா கோயில்

சந்தோரதயா கோயில்


இதுதான் மாயாபூர் சந்திரோதயா கோயில் என்று அழைக்கப்படுகிறது.
கோயில் கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன.

புனித நிறங்கள்

புனித நிறங்கள்

புனிதமான நிறங்களைக் கொண்டு கட்டப்படுகிறது இந்த கோயில்.

கங்கை நதி

கங்கை நதி

கோயிலின் ஒரு அமைப்பில் ஒருபுறம் கங்கை நதியின் கிளை ஒன்று ஓடும்.

உள் அமைப்பு

உள் அமைப்பு

கோயிலின் உட்புற அமைப்பு

கோயிலின் மேற்புறத் தோற்றம்

கோயிலின் மேற்புறத் தோற்றம்

கோயிலின் மேற்புறத் தோற்றம்

கோயிலின் அமைப்பு

கோயிலின் அமைப்பு

கோயிலின் அமைப்பு

கோயிலின் அமைப்பு

கோயிலின் அமைப்பு

கோயிலின் அமைப்பு

தேவ்லோக், ஆந்திரம்

தேவ்லோக், ஆந்திரம்


தேவ்லோக் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகாமையில் கட்டப்படவுள்ள கோயிலாகும்.

வெங்கடாஜலபதியின் உருவம்

வெங்கடாஜலபதியின் உருவம்

வெங்கடாசலபதியின் உருவம் வைக்கப்பட்டவுடன் உலகிலேயே இந்து கோயில்களில் உள்ள சிலைகளில் மிகப் பெரியது என்ற பெருமையை பெற உள்ளது.

பகவத் ராமானுஜம் கோயில்

பகவத் ராமானுஜம் கோயில்


இந்த கோயில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கட்டப்படவுள்ளது.

கோயில் கட்டுமானப் பணிகள்

கோயில் கட்டுமானப் பணிகள்

900கோடி மதிப்பிலான இந்த கோயில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்துவருகின்றன. இந்த மதிப்பு மிகவும் தோராயமானது. இது கட்டி முடிக்கப்பட்டவுடன் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட உலகின் முதல் கோயில் எனும் பெருமையைப் பெறவுள்ளது.

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X