Search
  • Follow NativePlanet
Share
» »எல்லா சீசனுக்கும் சிறந்த அந்த ஆறு இடங்கள் தெரியுமா?

எல்லா சீசனுக்கும் சிறந்த அந்த ஆறு இடங்கள் தெரியுமா?

அனைத்து நாள்களும் பயணிக்க முடியும் அந்த 6 சுற்றுலாத் தளங்கள் பற்றி இங்கு காணலாம்.

நீங்கள் சுற்றுலா செல்லவிரும்பி விட்டீர்களாயில் வெயில், மழை, குளிர், பனி என்று எதையும் பார்க்காதீர்கள்.

இந்தியா சுற்றுலாப் பிரியர்களுக்கா உருவான நாடு. அதிலும் தென்னிந்தியா மிக மிக சுவையான உணவுகளுடனும், கண்ணுக்கினிய காட்சிகளுடனும், கண், காது, மூக்கு, நாக்கு உள்ளிட்ட ஐம்புலன்களுக்கும் விருந்தளிக்கும் அனைத்தும் கொண்ட நாடு.

இந்த ஆறு இடங்களும் எல்லா சீசனுக்கும் போக ஏற்ற இடங்களாகும் தெரியுமா?

கோடைக்காலத்தில் செல்ல ஏற்ற இடங்கள்

கோடைக்காலத்தில் செல்ல ஏற்ற இடங்கள்


தென்னிந்தியாவில் பிப்ரவரி தொடங்கி ஜூன் வரையில் கோடை வெயில் அடித்து துவைக்கும்.

அப்போதெல்லாம் வீட்டில் மின்விசிறியும், குளிரூட்டியும் இல்லையென்றால் உயிரே போய்விடும்போல் ஆகிவிடும்.

இயற்கை அன்னை வழங்கியுள்ள இந்த குளிரூட்டி கேரளத்தில் உள்ளது. ஒரு சுற்றுலா போய் வரலாமே.

வாகமன்

வாகமன்

இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் நிரம்பிய மலை வாசஸ்தலம் இந்த வாகமண் நகரமாகும். ஒரு சுவாரசியமான சுற்றுலாமேலும் படிக்க

Visakh wiki

வாகமன்

வாகமன்

பசுமை நர்த்தனமாடும் ஓர் அழகு சொர்க்கம் ஏன் தெரியுமா? மேலும் படிக்க

Visakh wiki

 பாராகிளைடிங்

பாராகிளைடிங்

பாராகிளைடிங் செய்ய ஏற்ற இடம் இதுவாகும். தென்னிந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இங்கு பாராகிளைடிங் பயிற்சிகள் பிரபலம் ஆகும்.

 தங்கும் வசதிகள்

தங்கும் வசதிகள்

இங்கு தங்குவதற்கு நிறைய வசதிகள் உள்ளன. விடுதிகள் 2500 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன.

Anand2202

திருச்சூர்

திருச்சூர்

கேரளத்தின் கலாச்சாரம் நிறைந்த பகுதி என்றால் அது திருச்சூர்தான்.

திருச்சூர் பூரம் விழா உள்ளூர் மக்களின் மிகச்சிறந்த விழாவாக கருதப்படுகிறது.

ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் இந்த விழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


Malcolm Murdoch

 வயநாடு

வயநாடு

கேரளாவின் 12 மாவட்டங்களில் ஒன்றான இந்த வயநாடு மாவட்டம் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கிடையே அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க எழில் காட்சிகளால் மேலும் படிக்க

Sarath Kuchi

கோவளம்

கோவளம்

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் இந்த ‘கோவளம்' ஆகும். பல வரலாற்று பயணங்களின் சாட்சியாய் பரந்து விரிந்திருக்கும் அரபிக்கடலை ஒட்டி மேலும் படிக்க

james southorn

 மூணாறு

மூணாறு

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த மூணாறு பகுதி மிகவும் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும்.

பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் மேலும் படிக்க


Nishanth Jois

ஆலப்புழா

ஆலப்புழா

ஆலெப்பி' என்ற பெயரால் தற்சமயம் அறியப்படும் ‘ஆலப்புழா' உப்பங்கழிப் பகுதியானது ஓய்வுக்கும் ஏகாந்தத்துக்கும் பெயர் பெற்ற இடமாகும். ‘கீழைத்தேசத்து வெனிஸ் நகரம்' என்று இது அழைக்கப்படுகிறது என்று சொன்னாலே போதும், ஆஹா! என்ற மேலும் படிக்க


vijay chennupati

Read more about: travel picnic
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X