Search
  • Follow NativePlanet
Share
» »இந்த கோடையில் டாப் 7 சிறந்த பட்ஜெட் சுற்றுலா செல்வோமா?

இந்த கோடையில் டாப் 7 சிறந்த பட்ஜெட் சுற்றுலா செல்வோமா?

என்னங்க சொல்றீங்க இந்த இடங்களுக்கு போக இத்தணூன்டு பணம் போதுமா?

லேட்டஸ்ட்: இந்த கடற்கரையில் பேய் இருக்கா? ஒரு திரில் எக்ஸ்பெரிமண்ட் வீடியோ

கோடைக் காலம் வந்தாலே எரியும் வெயில்னு சொரியும் வேர்க்குருனு விளம்பரங்கள போட்டு பல்வேறு டாக்கம் பவுடர்கள விற்பனைக்கு இறக்கிடுவாங்க..

இந்தியாவில் ஹனிமூன் செல்ல சிறந்த 10 இடங்கள்இந்தியாவில் ஹனிமூன் செல்ல சிறந்த 10 இடங்கள்

அத போட்டுகிட்டா அப்படியே சில்லுனு இருக்கும்னு சொல்லுவாங்க.. ஆனா உண்மையில என்ன நடக்கும்ணு உங்களுக்கே தெரியும்.

வெய்யக்காலம் வந்துட்டாலே நம்ம மனசயும் உடலயும் ஆசுவாசப்படுத்தி மகிழ்விக்க சுற்றுலா தானுங்க ஒரே வழி..

ராதையுடன் கிருஷ்ணன் ராஜலீலை புரிந்த ரொமேன்டிக் இடங்களுக்கு போலாமா?ராதையுடன் கிருஷ்ணன் ராஜலீலை புரிந்த ரொமேன்டிக் இடங்களுக்கு போலாமா?

பட்ஜெட் குடும்பம்.. எப்படி சுற்றுலாலாம் போகுறதுனு கேப்பீங்களே...

அட உங்களுக்காகத் தானே இந்த பட்ஜெட் சுற்றுலா.. வாங்க ஒரு ரவுண்ட் அடிப்போம்

இந்த மாதம் அல்டிமேட் டாப் 5 கட்டுரைகள்: கீழே

தரம்சாலா

தரம்சாலா

இமாச்சல பிரதேசத்தின் இதயமாக அமைந்துள்ளது இந்த தரம்சாலா. இங்குள்ள தவ்லாதார் மலைப் பகுதி நீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாகும்.

sanyam sharma

இயற்கையின் கொடை

இயற்கையின் கொடை

சாகச விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் இதுவாகும்.

Bhagsu

பாரா கிளைடிங்க்

பாரா கிளைடிங்க்

இங்கு பாராகிளைடிங்க் எனும் சாகச விளையாட்டு மிகச் சிறப்பு. வார இறுதி விடுமுறை நாட்களை அனுபவிக்கு ஏற்ற இடமாகும்.

wiki

பட்ஜெட்

பட்ஜெட்

இங்கு கிடைக்கும் ஹோட்டல்களின் வாடகை மிகவும் குறைவு. ஒரு இரவுக்கு வெறும் 300 ரூ மட்டுமே.

Jpatokal

ஆலப்புழா

ஆலப்புழா

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் இடமாக உள்ளது ஆலப்புழா

Sivavkm

நீரின் நடுவில் வாழ்க்கை

நீரின் நடுவில் வாழ்க்கை


அட்டகாசமான நீர்நிலைகளுக்கு மத்தியில் படகில் வீடு கட்டி வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை தரும் இந்த ஆலப்புழா இயற்கையை அனுபவிக்க கேரளாவில் சிறந்த இடமாகும்.

Anoop Kumar

தங்கும் விடுதிகள்

தங்கும் விடுதிகள்

ஒரு நாள் இரவு தங்க 500 ரூபாயிலிருந்து 1000க்குள் விடுதிகள் கிடைக்கின்றன.

படகு இல்லங்கள் பெரும்பாலும் நல்ல நிறைவான அனுபவத்தை தரும். அவை ஒரு நாள் இரவுக்கு 6000 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

Amitra Kar

கசோல்

கசோல்

இமாச்சல பிரதேசத்தின் ஒரு கிராமம்தான் இந்த கசோல். தற்போதைய நாள்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மிக குறைவான செலவுக்கு ஏற்ற இடம் இதுவாகும்.

Himanshu Negi

பட்ஜெட் வீடுகள்

பட்ஜெட் வீடுகள்

இங்கு விடுதிகள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.

அதேபோல உள்ளூரில் பயணிக்க அதிகம் செலவு ஏற்படுவதில்லை.

Anshul Dabral

கோவா

கோவா

இந்த பட்டியலில் கோவா எப்படி வந்தது என்று சந்தேகம் வரலாம். ஆனால் நீங்கள் நினைப்பது போல் அந்த அளவுக்கு கோவா காஸ்ட்லியான நகரமில்லை. ஏனென்றால், கோவாவில் சில இடங்கள் பெரும் செலவு பிடித்தம் செய்தாலும், பல இடங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறுதான் உள்ளன.

Ian D. Keating

கடற்கரை

கடற்கரை

கோவாவில் உள்ள கடற்கரைகள் மிகவும் இன்பமான இடங்களாக கருதப்படுகின்றன.

200 ரூபாயிலிருந்து தங்கும் விடுதிகள் கிடைக்கின்றன. ஆனால் கொஞ்சம் அதிக கவனமெடுத்து தேட வேண்டியிருக்கும்.

abcdz2000

வாராணாசி

வாராணாசி

காசி என்றழைக்கப்படும் வாரணாசி உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது.

ஆன்மீக பயணத்துக்கு ஏற்றதாக கருதப்பட்டாலும், பொழுதுபோக்கு சுற்றுலாவுக்கும் வழியமைத்து தருகிறது இந்த காசி.

PROArian Zwegers

தங்குமிடம்

தங்குமிடம்

இங்கு தங்கும் விடுதிகள் 350 ரூபாயிலிருந்தும், கண் காணும் இடங்களிலெல்லாம் உணவு கடைகளும் திறந்திருக்கின்றன.

Dennis Jarvis

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

தமிழகத்தின் செல்லப்பிள்ளையான பாண்டிச்சேரி ஒரு யூனியன் பிரதேசமாகும்.

இங்கு குதூகலிக்க இல்லாத வாய்ப்பே இல்லை எனலாம். எல்லாவகையான சுற்றுலாவுக்கும் ஏற்ற இடமாக பாண்டிச்சேரி உள்ளது.

கோடைக்கு ஏற்ற பிரதேசம் இந்த பாண்டிச்சேரி எனும் புதுச்சேரி.

shrikant rao

 கன்னியாகுமரி

கன்னியாகுமரி

இந்தியாவின் முனையில் அமைந்துள்ளது இந்த குமரி மாவட்டம். குமரியின் அழகைச் சொல்ல இந்த ஒரு கட்டுரைப் போதாது.

இங்கு மூன்று கடல்கள் சங்கமிக்கின்றன. ஒரே நேரத்தில் சூரிய மறைவு, சந்திர உதயம் ஆகியவற்றை காணலாம்.

ரூ 500 லிருந்து இங்கு தங்கும் விடுதிகள் கிடைக்கின்றன..

Arun Yenumula


ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை - எங்கே தெரியுமா?

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!

Read more about: travel picnic
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X