Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருச்சி » எப்படி அடைவது

எப்படி அடைவது

திருச்சி தமிழ் நாட்டின் மற்ற நகரங்களான கன்னியாகுமாரி, சென்னை மற்றும் மதுரை நகரங்களோடு மாநில போக்குவரத்து பேருந்துகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கு கூட தனியார் பேருந்துகள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றன. பேருந்து பயணம் திருச்சிக்கு பயணம் செய்ய ஒரு மலிவான மற்றும் வசதியான வாய்ப்பாக அமைகிறது.