Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உஜ்ஜைன் » ஈர்க்கும் இடங்கள்
  • 01மகாகலேஷ்வர் கோவில்

    உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகலேஷ்வர் கோவில் ஒரு மங்களகரமான கோவிலாக ஹிந்துக்களால் பார்க்கப்படுகிறது. இந்த கோவில் ஒரு ஏரியின் அருகில் பெரிய மதில்களால் சூழப்பட்டு முற்றத்துடன் மிடுக்குடன் காட்சியளிக்கிறது.

    இந்த கோவிலில் ஐந்து அடுக்குகள் காணப்படுகின்றன. அதில் ஒரு...

    + மேலும் படிக்க
  • 02கால பைரவர்

    கால பைரவர்

    பழமையான ஹிந்துக்களின் பாரம்பரியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது உஜ்ஜைன் நகரத்தில் உள்ள கால பைரவர் கோவில். இந்த கோவில் ஆன்மீக அறிவியல் சடங்குகளுடன் தொடர்பில் உள்ளது.

    கால பைரவர் என்பது சிவபெருமானின் கடுமையான ருத்ர தாண்டவத்தை குறிக்கும். புனிதமான...

    + மேலும் படிக்க
  • 03படே கணேஷ்ஜி கா மந்திர்

    படே கணேஷ்ஜி கா மந்திர்

    கோவில் நகரமான உஜ்ஜைன்னில் அமைந்துள்ள படே கணேஷ்ஜி கா மந்திர், இந்த நகரத்தில் உள்ள மரபு சார்ந்த முக்கியமான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் இருக்கும் கடவுள் மிகவும் அனுகூலமானவர் என்று உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

    மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள்...

    + மேலும் படிக்க
  • 04ஹர்சித்தி கோவில்

    ஹர்சித்தி கோவில்

    ஹர்சித்தி கோவில், கோவில் நகரமான உஜ்ஜைன்னில் முக்கிய பங்கு வகிப்பதால், இது ஒரு விசேஷ கோவிலாக பார்க்கப்படுகிறது. இந்த கோவில் அன்னபூர்ணி தேவிக்காக கட்டப்பட்டதாகும்.

    கருமையான செந்நிறத்தில் அன்னபூர்ணி தேவியின் ஓவியம் இங்கு தீட்டப்பட்டுள்ளது. மேலும் அன்னபூர்ணி...

    + மேலும் படிக்க
  • 05பிர் மட்ஸ்யேந்த்ரநாத்

    பிர் மட்ஸ்யேந்த்ரநாத்

    நாதா செக்டின், ஷைவிட்டே தலைவரான மட்ஸ்யேந்த்ரநாத் என்பவரின் பெயரால் பிர் மட்ஸ்யேந்த்ரநாத் என்ற ஆசிரமம் நிறுவப்பட்டது. இதன் தலைவரை பிர் என்று தான் அவரின் சிஷ்யர்கள் அழைத்தனர்.

    இது ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களால் மதிக்கப்படுகிற இடம். இந்த இடம் ஷிப்ரா...

    + மேலும் படிக்க
  • 06கலியதே அரண்மனை

    கலியதே அரண்மனை

    கோவில் நகரமான உஜ்ஜைன்னின் வரலாற்றுச் சின்னமாக கருதப்படுகிறது கலியதே அரண்மனை. இது மண்டு சுல்தான் என்பவரால் கி.பி.1458-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அரண்மனை ஷிப்ரா நதியின் நடுவில், ஒரு தீவில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

    பின்டாரிஸ் காலத்தில்...

    + மேலும் படிக்க
  • 07பர்த்ரிஹரி குகைகள்

    பர்த்ரிஹரி குகைகள்

    மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஷிப்ரா நதிக்கரையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது பர்த்ரிஹரி குகைகள். இந்த குகை பழமையான உஜ்ஜைன் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது.

    இது மனதை மயக்கும் இடம் என்று மத்தியப் பிரதேசத்தின் சுற்றுலா அமைச்சகம் கூறுகிறது....

    + மேலும் படிக்க
  • 08வேத சாலை

    வேத சாலை

    வேத சாலை என்பது உஜ்ஜைன்னில் உள்ள புகழ் பெற்ற வான் ஆய்வுக்கூடமாகும். இது 1719-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரை சேர்ந்த சவாய் ராஜ் ஜெய்சிங் மகாராஜாவால் கட்டப்பட்டதாகும்.

    உஜ்ஜைன் பண்டைய காலத்தில் வானாய்வுகள் நடத்தும் மையமாக விளங்கியது உண்மை தான். வட இந்தியாவில் உள்ள...

    + மேலும் படிக்க
  • 09விக்ரம் பல்கலைகழகம்

    விக்ரம் பல்கலைகழகம்

    பழங்காலத்து நகரமான உஜ்ஜைன்னின் மிகச் சிறந்த கல்வி மையமாக விக்ரம் பல்கலைகழகம் திகழ்ந்து வருகிறது. விக்ரமாதித்யா அரசரின் நினைவால் இந்த பல்கலைகழகம் இந்தப் பெயரை பெற்றது.

    1957-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பல்கலைகழகம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற...

    + மேலும் படிக்க
  • 10காளிதாஸ் கல்விக்கழகம்

    காளிதாஸ் கல்விக்கழகம்

    காளிதாஸ் கல்விக்கழகம் 1978-ஆம் வருடம் கோவில் நகரமான உஜ்ஜைன்னில் மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் கட்டப்பட்ட பன்முக ஒழுக்க நிறுவனமாகும். இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய நபராக கருதப்படுபவர் கவி காளிதாசர்.

    அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தான் இந்த...

    + மேலும் படிக்க
  • 11சண்டல்வாலா கட்டிடம்

    சண்டல்வாலா கட்டிடம்

    சண்டல்வாலா கட்டிடம் 1925-ஆம் கட்டப்பட்டது. இதை கட்டியவர் பிடா ஹுசைன் அப்துல் ஹுசைன் சண்டல்வாலா. இந்தக் காலத்தில் பார்க்க முடியாத பண்டைய கால கட்டிடக்கலையை இந்த கட்டிடத்தில் பார்க்க முடியும்.

    உஜ்ஜைன் மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து வந்த கைத்திறத் தொழிலாளர்களின்...

    + மேலும் படிக்க
  • 12சின்தமன் கணேஷ் கோவில்

    சின்தமன் கணேஷ் கோவில்

    உஜ்ஜைன்னில் உள்ள முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்று தான் சின்தமன் கணேஷ் கோவில். விநாயகரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு இந்தக் கோவிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    சின்தமன் என்ற பழமையான ஹிந்து சொல்லுக்கு 'மன அழுத்தத்தை நீக்குதல்'...

    + மேலும் படிக்க
  • 13சித்தாவட்

    சித்தாவட்

    சித்தாவட் என்ற இடம் புனித நகரமான உஜ்ஜைன்னில் உள்ளது. இதனருகில் தான் ஷிப்ரா நதி ஓடுகிறது. தெய்வீக பண்பு கொண்ட இடமாக திகழ்கிறது இந்த இடம். சித்தாவட்டில் இருக்கும் ஷிப்ரா நதியில் பல ஆமைகளை காணலாம்.

    ஈமச் சடங்குகளுக்கு பின் நடக்கும் சடங்குகளுக்கு புகழ் பெற்றது...

    + மேலும் படிக்க
  • 14விக்ரம் கீர்த்தி மந்திர்

    விக்ரம் கீர்த்தி மந்திர்

    மௌரியன் காலத்து பெருமைகளை இளைய சமுதாயனத்தினர் நினைவில் வைத்துக் கொள்ள, உஜ்ஜைன் நகரத்தில் எழுப்பட்டதே விக்ரம் கீர்த்தி மந்திர். ஸ்கிந்தியா ஓரியண்டல் ஆராய்ச்சி நிலையம், தொல்பொருள் அருங்காட்சியம், கலைக்கூடம் மற்றும் ஒரு அவைக்கூடத்தை கொண்டுள்ளது இந்த விக்ரம் கீர்த்தி...

    + மேலும் படிக்க
  • 15கோபால் மந்திர்

    கோபால் மந்திர்

    உஜ்ஜைன் நகரில் உள்ள புகழ் பெற்ற இடங்களில் ஒன்று கோபால் மந்திர். இது கிருஷ்ணருக்காக கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலை துவாரிகதிஷ் கோவில் என்றும் அழைப்பர்.

    19-ஆம் நூற்றாண்டில் பாயாஜிபாய் ஷிண்டே என்பவர் இந்தக் கோயிலை கட்டினார். பாயஜிபாய் ராணி, தௌலட் ராவ்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed