Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உக்ருள் » ஈர்க்கும் இடங்கள் » அங்கோ சிங்க்

அங்கோ சிங்க், உக்ருள்

19

இதுவரை அறியப்பட்ட பல மாசடையாத காடுகளில் அங்கோ சிங்க் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. சுமார் 150 சதுர கிலோமீட்டர் அளவிற்கு பரந்து விரிந்துள்ள இந்த காட்டிற்கு கிழக்கில் மியான்மர்,  மேற்கே ஸன்லொக் (சாமு) நதி,  வடக்கே கசெளபுங்க் மற்றும் தெற்கே சாட்ரிக் ஆகியன உள்ளன.  

இந்த காட்டை அணுகும் வழி மிகக் கடினமானதாகும்.  காட்டிற்கு செல்லும் பாதை கடினமான நிலப்பரப்பின் வழியே காடுகளின் ஊடே செல்கிறது.  இந்த காடு இன்னும் அதிகமாக அறியப்படவில்லை.

எனவே, இந்த  இடத்தின் இயற்கை அழகு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாமல், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஒரு சொர்க்கம் போன்று  உள்ளது. இங்கு யானைகள், சம்பார் மான்கள், புலிகள்,  குரைக்கும் மான்கள்,  காட்டு எருமை, கருப்பு கரடி,  சிறுத்தை, இருவாய்ச்சி, காட்டு பூனை, மயில், போன்ற விலங்குகள் காணப்படுகின்றன.

இது ஒரு உயிர் பன்முகத்தன்மை மையமாக உள்ளதால்  இதற்கு போதுமான பாதுகாப்பு தேவைப்படுகிறது . அரசாங்கம் இதன் உயிர் பன்முகத்தன்மையை பாதுகாக்க திட்டங்கள் தீட்டி அதனை செயல்படுத்த வேண்டும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat