உணா மாவட்டத்திலுள்ள தரம்சாலா மஹந்தன் கிராமத்தில் அமைந்துள்ள ஷீட்டலா தேவி கோவில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சுற்றுலா தலமாகும். இந்து கடவுளான துர்கா தேவியின் ஒரு அவதாரமாக விளங்கும் ஷீட்டலா தேவிக்காக கட்டப்பட்டுள்ள இந்த கோவிலுக்கு எண்ணற்ற பக்தர்கள் ஒவ்வொரு நாளும் வந்து அருள் பெறுகின்றனர்.
பாராவெய்னிலுள்ள சிந்துபூரணி தேவி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த கோவிலை ஹோசியார்பூர் ரயில் நிலையத்திலிருந்து சாலை வழியாக எளிதில் அடைய முடியும்.