Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வல்சாத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தட்கேஸ்வர் மஹாதேவ் கோவில்

    தட்கேஸ்வர் மஹாதேவ் கோவில்

    தட்கேஸ்வர் ஆலயம் என்று ஏன் பெயர் வந்தது என்றால், இவ்வாலயத்திற்கு மேற்கூரைகள் இல்லை. சூரிய ஒளியானது சிவலிங்கத்தின் மேல் எப்போதும் பட்டுக்கொண்டே இருக்கும். மேலும் இங்கு பலவகையான நிறைய சிவலிங்கங்கள் உள்ளன.

    + மேலும் படிக்க
  • 02பர்மேரா குன்றுகள்

    வல்சாத் மாவட்டத்திலுள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி பர்மேரா ஆகும். வல்சாத்திற்கு மிக அருகிலுள்ளது இந்த புகழ்பெற்ற மலை வாசஸ்தலம். இம்மலை உச்சியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் ஒரு விழா நடத்தப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 03பர்மேரா கோட்டை

    பர்மேரா கோட்டை

    பர்மேரா மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள பர்மேரா கோட்டை மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியால் கட்டப்பட்டது. கோட்டைகளை கட்டுவதில் மிகவும் விருப்பமானவர் சிவாஜி. அவர் இறக்கும்போது அவருக்கு சொந்தமாக 300 கோட்டைகள் இருந்தன என்று சொல்லப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 04தண்டி

    தண்டி

    குஜராத் மாநிலத்தின் நவ்சாரி நகரத்தின் அருகிலுள்ள சிறிய கிராமமே தண்டி. 1930-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் தமது புகழ்பெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தை இக்கிராமத்தை நோக்கிதான் துவக்கினார்.

    உப்பு மீது வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து தனது சத்தியாக்கிரகப்...

    + மேலும் படிக்க
  • 05சஞ்சான்

    சஞ்சான்

    வல்சாத் மாவட்டத்திலுள்ள சிறிய நகரம் சஞ்சான். இந்தியாவில் பார்சிக்கள் வசிக்கும் நகரங்களில் முக்கியமானது இந்நகரம்.ஜொராஷ்டிரியர்கள் ஈரானைவிட்டு வெளியேற்றப்பட்டபோது குஜராத் மாநிலத்திற்கு அகதிகளாக வந்து இங்கு தங்கி இந்நகரத்தை உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed