Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விஜயவாடா » வீக்எண்ட் பிக்னிக்

அருகாமை இடங்கள் விஜயவாடா (வீக்எண்ட் பிக்னிக்)

  • 01ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம்

    ராஜமுந்திரி – சீமாந்திராவின் கலாச்சார தலைநகரம்

    சீமாந்திரா மாநிலத்தில் உள்ள இந்த ராஜமுந்திரி நகரம் கலாச்சார தலைநகரமாகவே பிரசித்தமாக அறியப்படுகிறது. ஆதிகாலத்தில் ராஜமஹேந்திரி என்றழைக்கப்பட்ட இந்நகரத்தின் பெயர் நாளடைவில்......

    + மேலும் படிக்க
    Distance from Vijayawada
    • 160 km - 2 Hrs, 35 min
    Best Time to Visit ராஜமுந்திரி
    • டிசம்பர்-ஜனவரி
  • 02நாகர்ஜுனாசாகர், தெலங்கானா

    நாகர்ஜுனாசாகர் - உலகுக்கே புத்தரின் போதனைகளை கற்பித்த நகரம்!

    ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகர்ஜுனாசாகர் நகரம் உலகம் முழுக்க வியாபித்து இருக்கும் புத்த மதத்தை சேர்ந்தவர்களின் முக்கிய யாத்ரீக மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. விஜயபுரி என்று......

    + மேலும் படிக்க
    Distance from Vijayawada
    • 194 km - 3 Hrs, 10 min
    Best Time to Visit நாகர்ஜுனாசாகர்
    • அக்டோபர்-பிப்ரவரி
  • 03அமராவதி, ஆந்திரப் பிரதேசம்

    அமராவதி - சரித்திரத்தை நோக்கி நடைபோடுவோம்!

    சீமாந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் அமராவதி நகரம் அதன் அமரேஸ்வரா கோயிலுக்காக உலகம் முழுக்க பிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய......

    + மேலும் படிக்க
    Distance from Vijayawada
    • 40 km - 1 Hr, 5 min
    Best Time to Visit அமராவதி
    • அக்டோபர்-பிப்ரவரி
  • 04வாரங்கல், தெலங்கானா

    வாரங்கல் – வரலாற்று உன்னதங்கள் ஒளிரும் ஆந்திரப்புராதன நகரம்

    ஆந்திர மாநிலத்தின் தென் பகுதியில் வாரங்கல் என்ற பெயரிலேயே அமைந்துள்ள மாவட்டத்தின் தலைநகரமே இந்த வாரங்கல். 12ம் – 14ம் நூற்றாண்டுகளில் ஆந்திரமண்ணில் கோலோச்சிய காகதீய......

    + மேலும் படிக்க
    Distance from Vijayawada
    • 286 km - 4 Hrs, 15 min
    Best Time to Visit வாரங்கல்
    • செப்டம்பர்-மார்ச்
  • 05குண்டூர், ஆந்திரப் பிரதேசம்

    குண்டூர் – சீமாந்திராவின் பாடசாலை!

    சீமாந்திரா மாநிலத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குண்டூர் நகரம் மாநிலத்தலைநகரமான ஹைதராபாதிலிருந்து 266 கி.மீ தூரத்தில் உள்ளது. வங்களா விரிகுடா......

    + மேலும் படிக்க
    Distance from Vijayawada
    • 37.3 km - 45 min
    Best Time to Visit குண்டூர்
    • ஜனவரி-டிசம்பர்
  • 06ஸ்ரீசைலம், ஆந்திரப் பிரதேசம்

    ஸ்ரீசைலம் - மோட்சம் தரும் புண்ணிய பூமி!

    சீமாந்திராவின் கர்ணூல் மாவட்டத்தில், நல்லமலா குன்றின் மீது கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ஸ்ரீசைலம் நகரம் அதன் சமயச் சிறப்புக்காக இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக......

    + மேலும் படிக்க
    Distance from Vijayawada
    • 267 km - 4 Hrs, 55 min
    Best Time to Visit ஸ்ரீசைலம்
    • நவம்பர்-மார்ச்
  • 07நல்கொண்டா, தெலங்கானா

    நல்கொண்டா – வரலாற்றுப்பாரம்பரியம் கமழும் ஆந்திர நகரம்

    ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி நகரமே இந்த நல்கொண்டா ஆகும். கருப்பு மலை என்ற பொருளைத்தரும் ‘நல்ல’ மற்றும் ‘கொண்டா’......

    + மேலும் படிக்க
    Distance from Vijayawada
    • 192 km - 3 Hrs, 5 min
    Best Time to Visit நல்கொண்டா
    • அக்டோபர்-பிப்ரவரி
  • 08பத்ராச்சலம், தெலங்கானா

    பத்ராச்சலம் - ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியின் புண்ணிய பூமி

    ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்துக்கு வடகிழக்கே 309 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பத்ராச்சலம், கம்மம் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றங்கரையோரம் எழிலே உருவாய்......

    + மேலும் படிக்க
    Distance from Vijayawada
    • 202 km - 3 Hrs, 55 min
    Best Time to Visit பத்ராச்சலம்
    • அக்டோபர்-பிப்ரவரி
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed