Search
  • Follow NativePlanet
Share
» »மூனு பக்கமும் மலை! நடுவுல ஏரி! பொள்ளாச்சி பக்கத்துல இப்படி ஒரு பிரம்மாண்டம்

மூனு பக்கமும் மலை! நடுவுல ஏரி! பொள்ளாச்சி பக்கத்துல இப்படி ஒரு பிரம்மாண்டம்

மூனு பக்கமும் மலை! நடுவுல ஏரி! பொள்ளாச்சி பக்கத்துல இப்படி ஒரு பிரம்மாண்டம்

பொள்ளாச்சில இப்படி ஒரு இடமானு அசர வைக்குற அளவுக்கு ஆழியாறு அணையும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் நம்மை கவர்ந்து விடும். இந்த அணை கட்டப்பட்டிருக்கும் இடமே மிகவும் சிறப்பானது. அப்போதைய சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு பொறியாளர்கள் கிட்டத்தட்ட எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அணையைக் கட்டி முடித்துவிட்டனர் தமிழகத்தில். அதிலும் இந்த ஆழியாறு அணையின் அழகைச் சொல்ல சில புகைப்படங்களை ஆதாரமாக காட்டியாகவேண்டியுள்ளது.

Cover PC: Jaseem Hamza

இயற்கை வனப்பும், அழகிய நீர் நிலைகளும், குதூகளிக்க நீர் வீழ்ச்சிகளும், ஒய்யார நடை பயணத்துக்கு ஏற்ற காட்டு வழி பாதைகளும், இயற்கை ஆர்வலர்கள் விரும்பும் மரம் செடி கொடிகள் நிறைந்த காடுகளும் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும்.

எங்குள்ளது?

எங்குள்ளது?

ஆழியாறு அணை கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள ஆழியாறு எனும் கிராமத்தில் ஆழியாறு எனும் நதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அழகிய அணைக்கட்டாகும்.

Dilli2040

எப்படி அடைவது

எப்படி அடைவது

கோயம்புத்தூரிலிருந்து 65 கிமீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 24 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த ஆழியாறு அணை.

கோயம்புத்தூரிலிருந்து 2 மணி நேர பயணத்தில் நாம் ஆழியாறை அடைய முடியும். அதே நேரம் பொள்ளாச்சியிலிருந்து வெறும் அரை மணி நேரத்தில் ஆழியாறு வந்துவிடுகிறது.

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை பயணிப்பவர்களும் நிச்சயம் ஆழியாற்றை கடந்தே செல்வார்கள். அருகிலேயே ஆனை மலை புலிகள் சரணாலயம் இருக்கிறது.

Dilli2040

பயண வசதிகள்

பயண வசதிகள்

கன்னியாகுமரி, கொச்சி, பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களிலிருந்து ஆழியாற்றை அடைவது எப்படி என்பதையும் காண்போம்.

குமரியிலிருந்து

கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக திண்டுக்கல்லை அடைந்து பின் அங்கிருந்து ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை வழியாக ஆழியாற்றை அடையலாம்.

கன்னியாகுமரியிலிருந்து ஆழியாறு தொலைவு - 497 கிமீ

பயண நேரம் - 8 மணி நேரம்

திண்டுக்கல்லிலிருந்து ஆழியாறு தொலைவு - 135 கிமீ

பயண நேரம் - 3 மணி நேரம்

கொச்சியிலிருந்து

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஆழியாற்றை மூனாறு, சோலையாறு என இரண்டு வழித்தடங்களில் அடையலாம்.

தொலைவு - 197 கிமீ

பயண நேரம் - 6 மணி நேரம்

கர்நாடக தலைநகர் பெங்களூருவிலிருந்து சேலம், திருப்பூர், பொள்ளாச்சி வழியில் ஆழியாற்றை அடைய 416 கிமீ பயணம் செய்து, 8 மணி நேரத்துக்குள் அடையலாம்.

சென்னையிலிருந்து திருச்சி, தாராபுரம், உடுமலை வழியாக 548 கிமீ தூரம் பயணம் செய்து 10 மணி நேரத்தில் எளிதில் ஆழியாற்றை அடையலாம்.

பிரபலமான சுற்றுலாத் தளம்

பிரபலமான சுற்றுலாத் தளம்

ஆழியார் ஆற்றுக்குக் குறுக்கே, 1959 மற்றும் 1969 ஆகிய வருடங்களுக்கு இடையில், கட்டப்பட்ட ஆழியார் அணையின் முக்கிய குறிக்கோள் நீர்ப்பாசனமாகும். இவ்வணை, சுமார் 81 அடி உயரத்தோடு, சிறப்பான பொறியியல் தொழில்நுட்பத்துக்கு, எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தற்சமயம், இந்த அணை பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

rajaraman sundaram

அழகிய ஆழியாறு

ஆழியாற்றின் அழகிய புகைப்படங்களை கண்டுகளியுங்கள்

Read more about: coimbatore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X