Search
  • Follow NativePlanet
Share
» »200 வருடங்களில் கோயம்புத்தூர் அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்!

200 வருடங்களில் கோயம்புத்தூர் அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்!

200 வருடங்களில் கோயம்புத்தூர் அடைந்துள்ள மாற்றத்தை பாருங்கள்!

கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையின் அருகே அமைந்துள்ள அழகிய நகரம். தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில்நகரம் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரைச் சுற்றி பல்வேறு சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அவை பெரும்பாலும் கேரளத்தை ஒட்டி இருப்பதால் மிகுந்த வரவேற்பையும், சுற்றுலா புகழையும் கொண்டு விளங்குகின்றன. சுற்றுலா அழகு மட்டுமில்லாமல் ஆன்மீக வளங்களையும், வரலாற்று நினைவுகளையும் சுமந்து நிற்கும் கோயம்புத்தூரின் மூலை முடுக்குகளும் எப்படி இருக்கும் எனத் தெரிந்துகொள்வோமா? வாருங்கள் இந்த பதிவில் கோவை மாநகரத்தின் உட்கட்டமைப்பு, கட்டிடங்கள் நினைவுச் சின்னங்கள் குறித்த புகைப்படங்களை இந்த பதிவில் காண்போம்.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூரின் உண்மை பெயர் நாயக்கர்களின் பிரதம மந்திரியான கோயன் என்பவரின் பெயரிலேயே உருவானதாம். கோயன் புத்தூர் என்பது கோயம்புத்தூர் ஆகியது.

பல பேர் ஆண்ட கோயம்புத்தூர்

தென் இந்தியாவின் மாபெரும் ராஜவம்சங்களான சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசின் மன்னர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களாலும் கூட கோயம்புத்தூர் ஆளப்பட்டிருக்கிறது.

மைசூரின் கட்டுப்பாட்டில்

17ம் நூற்றாண்டில் கோயம்புத்தூர் மைசூர் அரசின் கீழ் கட்டுப்பட்டிருந்தது. பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டது.

ஜவுளிகளின் உலகம்

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த நகரம் வேகமாக வளரத்தொடங்கியது. துணிகளின் வரவு அதிகரிக்கத்தொடங்கி ஜவுளி ராஜ்ஜியம் உருவானது.

பருத்தி நகரம்

துணிகளின் வியாபாரம் சார்ந்த துறைகள் மிக வளர்ச்சியடைந்ததன் காரணமாக இது பருத்தி நகரம் என்றும் அழைக்கப்பட்டது.

அதிக வருமானம்

தமிழகத்தின் இரண்டாவது அதிக வருமானம் ஈட்டும் நகரம் கோயம்புத்தூர்தான். சென்னைக்கு அடுத்தபடியாக இந்த நிலையை கொண்டுள்ளது.

ஆய்வு நிறுவனங்கள்

இந்த நகரத்தில் இருக்கும் ஆய்வு நகரங்கள் என்றால் "மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் (CICR) , தென் இந்திய ஜவுளி ஆராய்சிக் கழகம் (SITRA) மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை பள்ளி ஆகியன மிகவும் பிரபலம்

சாப்ட்வேர் எனும் மென்பொருள்

மென்பொருள் பட்டதாரிகள் எனப்படும் சாப்ட்வேர் இன்ஜினியர்களை அதிக அளவில் கொண்ட நகரம் இது.

அழகிய கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மாநகரின் அழகிய புகைப்படங்கள்

Read more about: travel temple coimbatore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X