ஆபானேரியிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் ஜெய்ப்பூரின் சங்கனேர் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்தை அடைந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக ஆபானேரியை அடைந்து விட முடியும்.