Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆபானேரி » வானிலை

ஆபானேரி வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Dhaulpur, India 24 ℃ Partly cloudy
காற்று: 8 from the SE ஈரப்பதம்: 69% அழுத்தம்: 1015 mb மேகமூட்டம்: 13%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Friday 22 Feb 19 ℃ 66 ℉ 28 ℃83 ℉
Saturday 23 Feb 15 ℃ 59 ℉ 25 ℃78 ℉
Sunday 24 Feb 14 ℃ 58 ℉ 27 ℃81 ℉
Monday 25 Feb 15 ℃ 58 ℉ 28 ℃82 ℉
Tuesday 26 Feb 15 ℃ 60 ℉ 21 ℃70 ℉

ஆபானேரி நகருக்கு அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றுலா வருவது சிறப்பானதாக இருக்கும். எனினும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில், பெருமழை காரணமாக ஆபானேரி நகரம் முழுவதும் ரெட்டிப்பு அழகுடன் காட்சியளிக்கும். எனவே இந்தக் காலங்களில் நீங்கள் ஆபானேரி நகருக்கு சுற்றுலா வருவது மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : ஆபானேரியின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 45 டிகிரியும், குறைந்தபட்சமாக 25 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும். இந்த காலங்களில் கடுமையான வெப்பம் நிலவுமாதலால் பயணிகள் கோடை காலத்தில் ஆபானேரி சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : ஆபானேரியில் ஜூன் மாதத்தில் அங்குமிங்கும் சிறு சிறு தூறலாக பெய்யும் மழையை தொடர்ந்து, ஜூலை மாதத்தில் தொடங்கும் மழைக் காலம், ஆகஸ்ட்டில் பெருமழையாக உருவெடுத்து ஆபானேரி முழுவதையும் இயற்கை எழில் கொஞ்சும் நகரமாக மாற்றி விடும். எனவே இந்தக் காலங்களில் நீங்கள் ஆபானேரிக்கு சுற்றுலா வருவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

குளிர்காலம்

ஆபானேரியின் பனிக் காலங்களில் குறைந்தபட்சமாக 8 டிகிரியும், அதிகபட்சமாக 22 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும்.