உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

எங்களைப் பற்றி

நேட்டிவ் பிளானட்டில் ஒரு நுட்பமான பயணியின் தேடலையும், தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து விதமான பயணம் குறித்த தகவல்களும் தரப்பட்டுள்ளன. எனவே தீராத் தேடலுடன் வையகம் முழுக்க சுற்றித் திரிய தாகத்தோடு காத்திருக்கும் எண்ணற்ற பயணிகளின் ஒப்பற்ற தேவையை நிறைவேற்றும் பொருட்டே கிரேனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் www.oneindia.in குடும்பம் தன்னுடைய மற்றுமொரு உன்னத படைப்பாய் நேட்டிவ் பிளானட்டை உருவாக்கியிருக்கிறது. உங்களின் பயணப் பசியை ஆற்றுவதற்கு அக்ஷ்ய பாத்திரமாய் தோன்றியிருக்கும் நேட்டிவ் பிளானட் மூலம் நீங்கள் உலகின் மூலை முடுக்குகளெல்லாம் சென்று பிரபஞ்சத்தின் பேரழகினை கண்கள் பனிக்க அள்ளி அள்ளிப் பருகலாம்.

 

ஒரு முழுமையான பயண வழிகாட்டி

உங்கள் பயணம் முன்பே திட்டமிட்ட பயணமானாலும், இல்லை திடீர் சாகசப் பயணமாக இருந்தாலும் நேட்டிவ் பிளானட்டை பயன்படுத்தி எளிதாக உங்கள் பயணத்துக்கான தகவல்களை அறிந்து கொண்டு, சிறப்பானதொரு பயணத்துக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளலாம்.

உங்களுக்கு பயணம் குறித்து எழக்கூடிய கேள்விகளுக்கான அத்தனை பதில்களும் இங்கே இருக்கின்றன,
 
   "நான் சாகசப் பயணம் செல்ல விரும்பும் இடத்தை பற்றி எனக்கு தெரிய வேண்டிய செய்திகள் யாவை?"
   "அந்த இடத்தின் கவர்ச்சி அம்சம் என்ன?"
   "அங்கு நான் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம் எது?"
   "நான் எப்போது செல்ல வேண்டும்?"
   "அந்த இடத்தை நான் எப்படி அடைவது?"

 "உள்ளூர் போக்குவரத்து வசதிகள் யாவை?"

"அந்த இடத்தின் கலாச்சாரம், உணவு, மொழி போன்றவை என்னென்ன?"

இன்னும் நிறைய இருக்கின்றன.... நீங்கள் பயணம் செல்லப் போகும் இடத்தின் வானிலை, நீங்கள் பயணம் செய்கின்ற தேதி மற்றும் அங்கு தங்கப்போகும் நாட்களில் எவ்வாறு இருக்கும் என்பது போன்ற நுணுக்கமான தகவல்களையும் நேட்டிவ் பிளானட்டில் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு செல்லும் வழி குறித்த தகவல்களையும், இன்னபிற தகவல்களையும் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் நேட்டிவ் பிளானட்டில் அறிந்து கொள்ளலாம்.

ஏன் நேட்டிவ் பிளானட்?

நேட்டிவ் பிளானட் என்பது எதற்காக? நீங்கள் எங்களோடு இருந்தால் 'வலிகளின்றி எதையும் அடையமுடியாது' என்ற வாக்கியத்தை நாம் பொய்த்துப் போக செய்யலாம். உங்களுக்கு தேவையான அனைத்து பயண தகவல்களும் இங்கே எளிமையான முறையில் கிடைக்கின்றன. எனவே எங்களோடு எப்போதும் இணைந்திருங்கள், நாங்கள் உங்களுடைய சக பயணியாக நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை தொடர்ந்து வந்து உங்கள் பயணம் இனிமையானதாக அமைய துணை நிற்போம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க