Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அகுவாடா » வானிலை

அகுவாடா வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Aguada, India 26 ℃ Partly cloudy
காற்று: 11 from the NNW ஈரப்பதம்: 74% அழுத்தம்: 1015 mb மேகமூட்டம்: 2%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Friday 22 Feb 22 ℃ 71 ℉ 35 ℃96 ℉
Saturday 23 Feb 27 ℃ 80 ℉ 35 ℃96 ℉
Sunday 24 Feb 26 ℃ 79 ℉ 32 ℃89 ℉
Monday 25 Feb 25 ℃ 76 ℉ 30 ℃86 ℉
Tuesday 26 Feb 24 ℃ 75 ℉ 30 ℃86 ℉

கோவாவை அக்டோபரிலிருந்து டிசம்பர் வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் அலாதியானது. இந்தக் காலங்களில வெப்பநிலை சீராக இருப்பதோடு, புதுவருடம் நெருங்கி வருவதால் கோவா முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருக்கும். எனவே இந்தக் காலங்களில் நீங்கள் கோவாவுக்கு சுற்றுலா வந்தால் அதிக எண்ணிக்கையில் பயணிகளை பார்க்கலாம்.

கோடைகாலம்

கோவாவின் கோடை காலங்கள் மார்ச் முதல் மே மாதம் வரை நீடிக்கும். இந்தக் காலங்களில் கோவாவின் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரியும், குறைந்தபட்சமாக 32 டிகிரியுமாக இருக்கும்.

மழைக்காலம்

கோவாவின் மழைக் காலங்களில் கடற்கரைகள் அனைத்தும் ரெட்டிப்பு அழகுடன் திகழும். இந்தக் காலங்களில் கோவாவின் வெப்பநிலை குறைந்தபட்சமாக 22 டிகிரியும், அதிகபட்சமாக 28 டிகிரியுமாக இருக்கும்.

குளிர்காலம்

கோவாவின் பனிக் காலங்களில் குறைந்தபட்சமாக 16 டிகிரியும், அதிகபட்சமாக 18 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்களில் கோவாவின் கடற்கரைகளை சுற்றிப் பார்க்கும் அனுபவத்தை நீங்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.