Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அகும்பே » எப்படி அடைவது

எப்படி அடைவது

அகும்பேவுக்கு பேருந்து மூலமாக வந்தால் மங்களூர், ஷிமோகா மற்றும் உடுப்பியிலிருந்து 40 நிமிடத்தில் வந்து சேரலாம். அதேபோல் பெங்களூரிலிருந்தும் நிறைய எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அகும்பேவுக்கு இயக்கப்படுகின்றன.