சோனமார்க் - ஏரிகளால் சூழப்பட்டிருக்கும் எழில் ஓவியம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக அறியப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்களும் ஆன்மீகத் தலங்களும் உள்ளன. அவற்றில் ஒன்று மலை நகரமான......
சங்கூ - ஏகாந்தத்தின் தனித்துவ அழகு!
சங்கூ என்ற நகரம் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கிலில் இருந்து 42 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இயற்கை அழகு நிரம்பிய இவ்விடம், சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்க்கும்......
பாங்காங் - மனம் மயக்கும் சுற்றுலாத்தலம்!
பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லே மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில், அமைந்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபெத்தை......
அனந்த்நாக் - நீரூற்றுகளும், ஏரிகளும் நிரம்பிய பள்ளத்தாக்கு!
அனந்த்நாக் மாநகராட்சி, ஜம்மு & காஷ்மீரின் வணிக தலைநகரமாக அறியப்படுகிறது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென் மேற்கு வட்டாரத்தில் அமைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் வளர்ச்சி......
த்ராஸ் - சாகசக்காரர்களின் சொர்க பூமி!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் கார்கில் மாவட்டத்தில் அமைந்திருக்கும் த்ராஸ், 'லடாக்கின் நுழைவாயில்' என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 3280 அடி......
லே - சிந்து நதிக்கரையில் இமயமலையின் அரவணைப்பு!
லேவில் உள்ள ஒரு பண்டைய, ஒன்பது அடுக்கு அரண்மனை, அனைவரின் கவனத்தையும் கவர்கின்றது. இந்த அரண்மனை, நம்ஜியால் வம்சத்தை சேர்ந்த `செங்ஜி நம்ஜியால்' என்ற அரசரால்......
நூப்ரா பள்ளத்தாக்கு - லடாக்கின் பழத்தோட்டம்!
கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் அமைந்துள்ள நூப்ரா பள்ளத்தாக்கு, உண்மையில் 'பூக்களின் பள்ளத்தாக்கு' என்று பொருள்படும் 'ல்டும்ரா' என்று அழைக்கப்படும் பெயரையுடைய......
சர்ச்சு - முகாமிட்டு களிப்போம் இன்பம்!
இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கின் எல்லைகளில், கடல் மட்டத்திலிருந்து 4290 மீ உயரத்தில் அமைந்திருக்கும் சர்ச்சு என்ற சுற்றுலாத்தலம் சர் பும் சுன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.......
ஹெமிஸ் - கிறங்கடிக்கும் ஸ்தலங்களுக்காக திறக்கப்பட்ட வாசல்!
ஜம்மு காஷ்மீரின் மிகவும் பிரபலமான சுற்றுலா மையம் ஹெமிஸ். இது ‘லே’ வில் இருந்து 40 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இயற்கையின் மடியில் சில நேரம் செலவிட......
கார்கில் - இமையமலையின் அரவணைப்பில்!
`அகாக்களின் பூமி' என அழைக்கப்டும் `கார்கில்', ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் `லடாக்' பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். `ஷியா' பிரிவு முஸ்லிம்கள் இப்பகுதியை......
தோடா - இயற்கையோடு பிணைந்திருக்கும் அழகு!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடல் மட்டத்திலிருந்து 1107 மீ உயரத்தில் தோடா மாவட்டம் அமைந்துள்ளது. 1948-ம் ஆண்டு உத்தம்பூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்ட அந்தஸ்தை......
அவந்திப்பூர் - கால்தடம் படாத ஆன்மீக ஸ்தலம்!
அவந்திப்பூர், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முதன்மையான ஒரு சுற்றுலாத் தலமாகும். சிவன் கோயிலான சிவ-அவந்தீஷ்வரா மற்றும் விஷ்ணு கோயிலான அவந்திஸ்வாமி-விஷ்ணு, ஆகிய அதன் இரு......