Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிபாக் » எப்படி அடைவது

எப்படி அடைவது

நீங்கள் சாலை மார்க்கமாக அலிபாக் செல்ல விரும்பினால் பென் நகரம் முக்கிய இணைப்பாக விளங்குகிறது. அலிபாக்கிலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நகரம் மும்பை – கோவா சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து மும்பை நகரம் சுமார் 110 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. எனவே பல அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் மிதமான கட்டணத்தில் போக்குவரத்து வசதிகளை அளிக்கின்றன.