Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிகார் » ஈர்க்கும் இடங்கள்
 • 01அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்

  18 மற்றும் 19-ம் நூற்றாண்டிலிருந்தே மிகச்சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக விளங்கி வந்த அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், முன்பு மொகம்மதன் ஆங்லோ-ஓரியண்டல் கல்லூரி (MAO) என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

  சர் சையது அகமது கானால் துவக்கப் பட்ட இந்த...

  + மேலும் படிக்க
 • 02அலிகார் கோட்டை

  இந்தியாவிலேயே மிகவும் உறுதியான கோட்டைகளில் ஒன்றாக அலிகார் கோட்டை உள்ளது. இப்ராஹிம் லோடியின் அரசவையில் இருந்த ஆளுநர் ஒருவரின் மகனால் இந்த கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. GT சாலையில் உள்ள இந்த பல கோண வடிவ கோட்டையை சுற்றிலும் நல்ல அகலமான அகழியும் உள்ளது.

  ...
  + மேலும் படிக்க
 • 03மௌலானா ஆஸாத் நூலகம்

  மௌலானா ஆஸாத் நூலகம்

  அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் அலுவல் ரீதியான நூலகமான  மௌலானா ஆஸாத் நூலகம் பிற நூலகங்களைப் போல கிடையாது. இதில் ஒரு மைய நூலகமும் மற்றும் 80 துறை வாரியான நூலகங்களும் பல்வேறு தளங்களில் உள்ளன.

  சிறந்த நூல்களை கொண்டுள்ள இந்த நூலகம் பட்ட மேற்படிப்பு...

  + மேலும் படிக்க
 • 04ஜாமா மசூதி

  ஜாமா மசூதி

  1724-ம் ஆண்டு சபித் கான் என்பவரால் கட்டப்பட்ட ஜாமா மசூதி, அலிகாரின் மிகவும் பழமையான மற்றும் பெரிய மசூதியாகும். இந்த மசூதியைக் கட்டி முடிக்க சுமார் 14 ஆண்டுகள் ஆனது.

  இந்த நகரத்திலேயே உயரமான இடமாக இருக்கும் பலாய் கிலா என்ற இடத்தின் உச்சியில் இந்த மசூதி...

  + மேலும் படிக்க
 • 05டோர் கோட்டை

  டோர் கோட்டை

  அலிகார் நகரத்தின் மையத்தில் சிதைவுகளின் பிடியில் உள்ள இடம் தான் டோர் கோட்டை. 18-ம் நூற்றாண்டு வரையிலும் அலிகார் கோல் அல்லது கோய்ல் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.

  சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, 'கோல்' நகரம் உண்மையில் டோர் பழங்குடியினரால்...

  + மேலும் படிக்க
 • 06பாபா பார்ச்சி பஹதூர் தர்ஹா

  பாபா பார்ச்சி பஹதூர் தர்ஹா

  600 ஆண்டுகள் பழமையான பாபா பார்ச்சி பஹதூர் தர்ஹா பல்வேறு மதங்கள் மற்றும் நம்பிக்கைகளையுடைய மக்கள் வந்து செல்லும் இடமாகும். இந்த புனிதத் தலத்தில் வணங்கி சென்றவர்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்பது பரவலான நம்பிக்கையாகும்.

  இந்த நம்பிக்கையின் காரணமாகவே பல்வேறு...

  + மேலும் படிக்க
 • 07சர் சையது அகாடமி மியூசியம்

  சர் சையது அகாடமி மியூசியம்

  சர் சையது என்ற முஸ்லீம் மனிதர், கல்வி, சமூகம் மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளுக்காக மிகவும் மதிக்கப்படுபவராவார். அவர் தன்னுடைய தந்தையின் கல்வி நிலையத்திற்காக இந்த இடத்தை முதலில் வாங்கினார். உண்மையில் ஒரு இராணுவ உணவகமாக இருந்த சர்...

  + மேலும் படிக்க
 • 08சாச்சா நேரு கியான் புஸ்ப்

  சாச்சா நேரு கியான் புஸ்ப்

  மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் சாச்சா நேரு அருங்காட்சியகம் த்ரீ டாட்ஸ் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் உள்ளது. 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், அதன் பரவலான வகையிலான உயிரியல், புவியியல் மற்றும் வரலாற்றுப் பொருட்களுக்காக மிகவும் புகழ் பெற்றுள்ள...

  + மேலும் படிக்க
 • 09ஹக்கீம் கரம் ஹுசைன் அருங்காட்சியகம்

  ஹக்கீம் கரம் ஹுசைன் அருங்காட்சியகம்

  அலிகாரில் உள்ள கவர்ச்சியான கல்வியியல் நிறுவனங்களில் ஒன்றாகவே ஹக்கீம் கரம் ஹுசைன் மியூசியம் விளங்குகிறது. விசாலமான இடவசதி மற்றும் பல்வகையான காட்சிப்பொருட்களுக்காக மிகவும் அறியப்படும் இடமாக இது திகழ்ந்து வருகிறது.

  மருத்துவம் மற்றும் அறிவியலின் வரலாறு...

  + மேலும் படிக்க
 • 10தீர்த்தம் மாங்கல்யதான்

  தீர்த்தம் மாங்கல்யதான்

  அலிகாரில் இஸ்லாமிய சமயத்தை சாராத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இருக்கும் தீர்த்தம் மாங்கல்யாதான் சமண மக்களின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைக்குரிய இடமாகும். உண்மையில், இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய சமண மத வழிபாட்டுத்தலமாக இது திகழ்ந்து வருகிறது.

  சுமார் 16...

  + மேலும் படிக்க
 • 11கேரேஸ்வர் கோவில், சிவ்ராஜ்பூர்

  உத்திரப் பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் தான் சிவ்ராஜ்பூர். இந்நகரத்தை ஆண்டு வந்த ராஜா சதி பிரசாத் என்பவர் தன்னுடைய அரசியின் நினைவாக கட்டிய அழகிய கோவிலுக்காக வரலாற்று சிறப்பு பெற்றுள்ள நகரமாக இது விளங்குகிறது.

  சிறந்த கலைநயத்துடன்...

  + மேலும் படிக்க
 • 12ஷேக்கா ஏரி

  ஷேக்கா ஏரி

  வளமான உயிர்-பன்முகதன்மையுடன் இருக்கும் அழகிய ஏரியாக ஷேக்கா ஏரி விளங்குகிறது. அலிகார் நகரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ள இந்த ஏரி முதன்மையான நீர்ப்பாசன ஆதாரமாகவும் உள்ளது. மேலும், இந்த பகுதியில் தண்ணீருக்கான முக்கியமான ஆதாரமாகவும் ஷேக்கா ஏரி விளங்குகிறது.

  ...
  + மேலும் படிக்க
 • 13நாக்லியா

  நாக்லியா

  அலிகார் மாவட்டத்திலுள்ள நாக்லியா என்ற சிறிய கிராமம் சில வகை வன உயிர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டாக உள்ள கிராமமாகும். கருப்பு மான்களை பாதுகாப்பதற்காக இந்த இடம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

  இந்த பாதுகாப்பிடம் வன உயிரினங்களின்...

  + மேலும் படிக்க
 • 14அலிகாரில் ஷாப்பிங்

  அலிகாரில் ஷாப்பிங்

  ஒரு நகரமாக கருதும் போது, அலிகார் அதன் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பல்வேறு கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அழகிய இயற்கை வாழிடங்கள் ஆகியவற்றிற்காக புகழ் பெற்றிருக்கிறது.

  வருடம் முழுவதுமே சுற்றிப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும்...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
22 Feb,Fri
Return On
23 Feb,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
22 Feb,Fri
Check Out
23 Feb,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
22 Feb,Fri
Return On
23 Feb,Sat
 • Today
  Aligarh
  19 OC
  66 OF
  UV Index: 8
  Patchy rain possible
 • Tomorrow
  Aligarh
  13 OC
  56 OF
  UV Index: 7
  Partly cloudy
 • Day After
  Aligarh
  12 OC
  54 OF
  UV Index: 7
  Patchy rain possible