Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிகார் » வானிலை

அலிகார் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Aligarh, India 29 ℃ Partly cloudy
காற்று: 9 from the N ஈரப்பதம்: 30% அழுத்தம்: 1008 mb மேகமூட்டம்: 5%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Saturday 20 Apr 26 ℃ 78 ℉ 35 ℃95 ℉
Sunday 21 Apr 27 ℃ 81 ℉ 38 ℃101 ℉
Monday 22 Apr 30 ℃ 86 ℉ 41 ℃105 ℉
Tuesday 23 Apr 32 ℃ 89 ℉ 42 ℃108 ℉
Wednesday 24 Apr 31 ℃ 88 ℉ 43 ℃109 ℉

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் அலிகாருக்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற நாட்களாகும். வருடத்தின் பிற நாட்களில், வெப்பநிலை 32.2°C முதல் 33.8°C வரையில் இருக்கும். முதன்மையான வணிக மையமாக இருக்கும் அலிகார், சுற்றுலாப் பயணிகளை வருடம் முழுவதும் வரவழைக்கும் இடமாக உள்ளது. பட்ஜெட் பயணிகள் மற்றும் பணக்கார பயணிகள் என அனைவருக்குமான உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் அலிகாரில் எளிதில் கிடைக்கின்றன.

கோடைகாலம்

மிதவெப்ப சூழல் நிலவும் அலிகாரில மழைக்காலத்தில் அதிகபட்ச ஈரப்பதத்துடன் கூடிய பருவநிலை நிலவும். மிகுந்த வெப்பத்துடன் காணப்படும் கோடைக்காலத்தில், அலிகாரின் வெப்பநிலை மே மாதத்தில் 40°C வரையிலும் சென்று விடும். ஏப்ரல் முதல் மே வரையில் இருக்கும் கோடைக்காலத்தில் வெப்பநிலை குறைந்தப்சம் 28°C முதல் அதிகபட்சம் 40°C வரையில் இருக்கும்.

மழைக்காலம்

டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் நீடிக்கும் குளிர்காலத்தில் வெப்பநிலை 7°C முதல் 22°C வரையில் இருக்கும்.

குளிர்காலம்

அலிகாரின் மழைக்காலம் ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான காலமாகும். இந்நாட்களில் பருவநிலை ஈரப்பதமானதாக இருக்கும். சில வருடங்களில் மழைக்காலம் அக்டோபர் மாதம் வரையிலும் கூட நீடிக்கும்.