Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலகாபாத் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சங்கம்

    சங்கம் எனும் சம்ஸ்கிருத வார்த்தைக்கு ‘கூடுமிடம்’ என்பது பொருளாகும். இந்த ஸ்தலத்தில் இந்தியாவின் மூன்று முக்கிய புனித ஆறுகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகியவை ஒன்றோடொன்று சங்கமிக்கின்றன.

    எனவே இதற்கு திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. இந்த...

    + மேலும் படிக்க
  • 02பாதல்புரி கோயில்

    பாதல்புரி கோயில்

    பாதல்புரி கோயில் இந்தியாவிலுள்ள கோயில்களிலேயே மிகப்பழமையானதாகும். இது வேத காலத்தை சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. பூமிக்கடியில் குடையப்பட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த அழகிய புராதனக்கோயில் ஆக்ரா கோட்டை வளாகத்துக்குள் அழியா மரம் எனப்படும் அக்ஷயாவாத் ...

    + மேலும் படிக்க
  • 03அலாகாபாத் கோட்டை

    அலாகாபாத் கோட்டை அக்பரால் கட்டப்பட்ட ஒரு பெரிய கோட்டையாகும். 1583ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை அக்காலத்தில் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

    கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது....

    + மேலும் படிக்க
  • 04அலாஹாபாத் பல்கலைக்கழகம்

    அலாஹாபாத் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும் இந்த பல்கலைக்கழகம் இந்தியாவில் இருப்பவற்றிலேயே மிகப்பழமையான ஆங்கில மொழி பல்கலைக்கழகமாகும்.

    ஆங்கிலேயர் ஆட்சியின்போது வடக்கு மாகாணங்களின் கவர்னராக இருந்த சர் வில்லிய முயிர் என்ற ஆங்கிலேயர் இந்த பல்கலைக்கழகத்தின்...

    + மேலும் படிக்க
  • 05அக்ஷயவாத்

    அக்ஷயவாத்

    அழியாமரம் அல்லது அக்ஷயவாத் என்று அழைக்கப்படும் இந்த பழமையான ஆலமரம் பாதல்புரி கோயிலுக்கு அருகில் அலாகாபாத் கோட்டை வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கிறது.

    வழங்கிவரும் புராணக்கதைகளின்படி, ஒரு முனிவர் விஷ்ணுவிடம் அவரது சக்தியை காட்டும்படி கேட்டுக்கொண்டதாகவும் உடனே...

    + மேலும் படிக்க
  • 06ஆனந்த் பவன்

    ஆனந்த் பவன்

    ஆனந்த பவன் எனும் பெயருக்கு விளக்கமே தேவையில்லை. மகிழ்ச்சி ததும்பிய இல்லம் எனப்படும் இது இந்தியாவின் சிற்பியாக போற்றப்படும் நேரு வாழ்ந்த மாளிகையாகும்.

    தற்போது ஸ்வராஜ் பவன் என்று இதற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. சிதிலமாக கிடந்த இந்த மாளிகை முதலில் நேருஜியின்...

    + மேலும் படிக்க
  • 07குஸ்ரோ பாக்

    குஸ்ரோ பாக் எனும் இந்த தோட்டப்பூங்கா சுற்றுச்சுவர் அமைப்போடு கூடிய ஒரு அழகிய நந்தவனமாகும். இது அலாகாபாத் ஜங்க்ஷன் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது.

    முகாலாய மன்னர் ஜஹாங்கீர் குடும்பத்தாரின் மூன்று கல்லறைகள் இந்த பூங்காவிற்குள் அமைந்திருக்கின்றன. குஷ்ரோ...

    + மேலும் படிக்க
  • 08ஹனுமான் கோயில்

    ஹனுமான் கோயில்

    அலாகாபாத் நகரத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஹனுமான் கோயில் ஹிந்துக்களின் விருப்பத்திற்குரிய வழிபாட்டுத்தலமாகும். 1787ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோயிலில் 20 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளது.

    ஏனைய ஹிந்து கடவுளரின்...

    + மேலும் படிக்க
  • 09அலாகாபாத் மியூசியம்

    1931ம் ஆண்டு பண்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நிதி உதவியுடன் இந்த அலாகாபாத் மியூசியம் எனும் அருங்காட்சியகம் கட்டப்பட்டிருக்கிறது. சில அரிய காட்சிப்பொருட்களுக்கு இந்த அருங்காட்சியகம் புகழ் பெற்று விளங்குகிறது.

    சந்திர சேகர் ஆஜாப் பார்க் எனும் மற்றொரு...

    + மேலும் படிக்க
  • 10அலகாபாத் ஹை கோர்ட்

    அலகாபாத் ஹை கோர்ட்

    அலகாபாத் ஹை கோர்ட் எனும் இந்த உயர் நீதிமன்றம் நாட்டிலேயே முதல்முதலாக உருவாகப்பட்ட உயர நீதிமன்றமாகும். இது உத்தரப்பிரதேச மாநிலம் முழுமைக்குமான மேல் நீதிமன்றமாக  செயல்படுகிறது. முதலில் ஆக்ரா நகரில் அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றம் பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக...

    + மேலும் படிக்க
  • 11ஆல் செயிண்ட்ஸ் கதீட்ரல்

    ஆல் செயிண்ட்ஸ் கதீட்ரல் எனும் இந்த கிறித்துவ தேவாலயம் அலாகாபத் நகரின் இரண்டு முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. காத்திக் கட்டிடக்கலை பாணியில் எழுப்பப்பட்டிருக்கும் இந்த அமைப்பு ஆங்கிலேயரால் 19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 12ஆல்ஃப்ரெட் பார்க்

    அலாகாபாத் நகரத்தில் உள்ள பூங்காக்களில் மிகப்பெரியது இந்த ஆல்ஃப்ரெட் பார்க் எனப்படும் பூங்காவாகும். 133 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பரப்பில் இந்த பூங்கா அமைந்திருக்கிறது.

    இது இளவரசர்ஆல்ஃப்ரட் அலாகாபாத் நகரத்துக்கு விஜயம் செய்த நிகழ்ச்சியின்...

    + மேலும் படிக்க
  • 13பேட் ஹனுமான் ஜி கோயில்

    பேட் ஹனுமான் ஜி கோயில்

    இந்த பேட் ஹனுமான் ஜி கோயில் அலாகாபாத் நகரத்தில் உள்ள மற்றொரு எளிமையான ஆஞ்சநேயர் கோயிலாகும். உள்ளூர் மக்கள் இந்த கோயிலின் ஹனுமான் சிலைக்கு அபூர்வ சக்திகள் இருப்பதாக நம்புகின்றனர்.

    சொல்லப்பட்டு வரும் கதைகளின்படி ஒரு பணக்கார வணிகர் இந்த ஹனுமான் சிலையை வடித்து...

    + மேலும் படிக்க
  • 14லலிதாதேவி கோயில்

    லலிதாதேவி கோயில்

    அலாகாபாத் நகரில் உள்ள இரண்டு சக்தி பீடங்களில் இந்த லலிதாதேவி கோயிலும் ஒன்றாகும். புராணக்கதைகளின்படி சதி தேவியின் விரல்கள் இங்கு யமுனை நதிக்கரையில் விழுந்தபோது பகவதி லலிதா தேவி தோன்றியதாக சொல்லப்படுகிறது.

    காலப்போக்கில் இந்த கோயில் பல முறை...

    + மேலும் படிக்க
  • 15தோர்ன்ஹில் மேய்ன் மெமோரியல்

    தோர்ன்ஹில் மேய்ன் மெமோரியல்

    தோர்ன்ஹில் மேய்ன் மெமோரியல் எனப்படும் இந்த ஆங்கிலேயர் கால நினைவுச்சின்னம் அக்காலத்திய சட்டப்பேரவை இயங்குவதற்காக கட்டப்பட்ட ஒன்றாகும். வெண்மணற்பாறைகள் பயன்படுத்தப்பட்டு நுணுக்கமான காத்திக் சிற்ப வேலைப்பாடுகளுடன் இந்த கட்டிடம் காணப்படுகிறது.

    தற்போது இந்த...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat