Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்மோரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01நந்தா தேவி கோவில்

    நந்தா தேவி கோவில்

    அல்மோராவில் புகழ்மிக்க கோவில் நந்தா கோவில். இந்து மதத்தின் முக்கியத் தலமான இக்கோவில் குமாவோன் பகுதியின் கட்டிடக்கலையை எடுத்துரைக்கும் பிரசித்திப்பெற்ற கோவிலாக மட்டுமல்லாமல் 1000 வருடங்கள் பழமையானதும் கூட. 

    சந்த் வம்சத்தை ரட்சிக்கும் பெண்கடவுளுக்கு...

    + மேலும் படிக்க
  • 02காசர் தேவி கோவில்

    காசர் தேவி கோவில்

    காசர் தேவி கோவில், அல்மோராவிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோவிலில் 1970 ஆம் ஆண்டிலிருந்து 1980 வரை நெதர்லாந்து நாட்டு துறவி ஒருவர் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகின்றது.

    இதன் பின்பகுதியை அழகூட்டும்...

    + மேலும் படிக்க
  • 03சித்தை கோவில் அல்லது சைத்தை கோவில்

    சித்தை கோவில் அல்லது சைத்தை கோவில்

    சித்தை கோயில் அல்மோராவிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான புனிதத் தலம். இக்கோவிலை சைத்தை கோவில் என்றும் அழைப்பர்.

    இக்கோவில், இந்து மதக் கடவுளான சிவபெருமானின் அவதாரமாக கருதப்படும் குமாவோன் பகுதியின் புராண கடவுளான கொலு தேவ்தாவிற்கு...

    + மேலும் படிக்க
  • 04பிரைட் கார்னர்

    பிரைட் கார்னர்

    அல்மோராவிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம்தான் பிரைட் கார்னர். இங்கு பனி மூடிய சிகரங்களுக்கு பின்னால் மனதைக் கவரும் அழகுடைய சூரிய உதயத்தையும், அஸ்தமத்தையும் காணலாம்.

    நிலவு உதிக்கும் அழகை அமைதியாக அனுபவிக்க இது...

    + மேலும் படிக்க
  • 05கதர்மல் சூரியனார் கோயில்

    கதர்மல் சூரியனார் கோயில்

    அல்மோராவிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிரபலமான கோவில்களில் ஒன்றான கதர்மல் சூரியக் கோவில் பார்க்க வேண்டிய தலம்.  இக்கோவில் ஒரிசாவின் கோனார்க் சூரியனார் கோயிலுக்கு பின் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட இரண்டாவது முக்கிய சூரியக் கோவில்.

    ...
    + மேலும் படிக்க
  • 06பின்சரின் வனவிலங்கு சரணாலயம்

    பின்சரின் வனவிலங்கு சரணாலயம்

    பின்சரின் வனவிலங்கு சரணாலயம் அல்மோராவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலம். 45.59 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளடக்கிய இச்சரணாலயம்  900 இருந்து  2500 மீ அளவில் கடல் மட்டத்திற்கு மேலே உள்ளது.

    இவ்விடம் சிறுத்தை, பெரிய...

    + மேலும் படிக்க
  • 07பின்சர்

    அல்மோரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம்தான் இந்த பின்சர். இந்து மதக் கடவுளான சிவன் பெயர்தான் பின்சர். இதை பின்சர் தியோ என்றும் அழைப்பர்.

    சந்த் அரசர்களின் கோடைக்காலத்தில் தங்கும் இடங்களில் தலைமை இடமாக இது இருந்திருக்கின்றது. ...

    + மேலும் படிக்க
  • 08லால் பஜார்

    லால் பஜார்

    சுவையான இனிப்பு வகைகளிலிருந்து அழகான பித்தளை மற்றும் வெண்கலப் பாத்திரங்கள் வரை இந்த பஜாரில் நியாயமான விலையில் வாங்கலாம். உயர்வகை முயல்களிலிருந்து செய்யப்படும் முயல் கம்பளி ஆடைகள் இங்கு மிகவும் பிரபலம்.

    இந்த ஆடைகள் மிகவும் மென்மையானதாகவும் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 09கோபிந்த் வல்லப பந்த் பொது அருங்காட்சியகம் அல்லது அரசு அருங்காட்சியகம்

    கோபிந்த் வல்லப பந்த் பொது அருங்காட்சியகம் அல்லது அரசு அருங்காட்சியகம்

    மாநில அருங்காட்சியகம் என அறியப்பட்ட கோபிந்த் வல்லப பந்த் பொது அருங்காட்சியகம் அல்மோராவில் உள்ள மால் சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலா மையம்.

    இந்த அருங்காட்சியகம், கலாச்சார, வரலாற்று, மற்றும் தொல்பொருள் பொருட்களை பரவலாக காட்சிப்...

    + மேலும் படிக்க
  • 10மான் பூங்கா

    மான் பூங்கா

    மான் பூங்கா அல்மோராவில் இருந்து 3 கி.மீ. தொலைவில் நாராயண் திவாரி தேவாய் (NTD) என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலம். இவ்விடம் பசுமையான பைன் மரங்களால் சூழப்பட்ட பல்வேறு விலங்கினங்களை கொண்டு இயற்கை அழகுடன் வீற்றிருக்கின்றது.

    இங்கு மான்,...

    + மேலும் படிக்க
  • 11சிம்தோலா

    சிம்தோலா

    குதிரையின் கால் லாட வடிவ மலையுச்சியின் எதிர் பக்கத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய சுற்றுலாத் தலம் சிம்தோலா. அல்மோராவிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள இவ்விடம் பசுமையான பைன் மற்றும் ஃபிர் மரங்களோடு அழகுற காட்சியளிக்கும்.

    முந்தைய காலங்களில், இந்த இடம் வைர...

    + மேலும் படிக்க
  • 12மர்தோலா

    மர்தோலா

    அல்மோராவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு கண்ணுக்கினிய சுற்றுலாத்தலம் மர்தோலா, பசுமையான காடுகளுக்கும் மரங்களுக்கும் பெயர் போன இடம்.

    பல வெளிநாட்டவர்களை இங்கு வீடு கட்டும் அளவிற்கு இந்த இடத்தின் அழகு ஈர்த்துள்ளது. பனுவனவுலா என்ற இடத்திலிருந்து...

    + மேலும் படிக்க
  • 13மலையேறுதல்

    மலையேறுதல்

    மலையேறுதல் அல்மோரா செல்லும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலம். இங்கு 5 கிமீ நீள அல்மோரா மலைப்பகுதிகளின் மயக்கும் காட்சிகளை அனுபவிக்கலாம். இங்கு பிரபலமான மலையேறுதல் அல்மோராவிலிருந்து ஜகேஸ்வர் வரை செல்லுதலாகும்.

    பயணம் செய்யும் வழிகளில் பச்சைப்பசேல்...

    + மேலும் படிக்க
  • 14மலையில் வண்டியோட்டுதல்

    மலையில் வண்டியோட்டுதல்

    புதிய சிந்தனையான மலையில் வண்டியோட்டுதல் இங்கு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் துணிச்சலான செயல். அல்மோரா மலைகளில் வாகனம் செல்வதற்கான பல்வேறு வசதிகளும் உள்ளன.

    ஆர்வம் உள்ளவர்கள் மிதிவண்டிகளையும் மற்ற பொருட்களையும் வாடகைக்கு எடுத்துக்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat