Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆலுவா » வானிலை

ஆலுவா வானிலை

ஆலுவா நகருக்கு சுற்றுலா வருவதற்கு ஆண்டின் எந்த பருவமுமே ஏற்றதுதான். எனினும் செப்டம்பரிலிருந்து, மார்ச் வரையிலான காலங்களில் ஆலுவா நகரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது. 

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : ஆலுவா நகரின் கோடை காலங்கள் மிகவும் சூடானதாகவும், ஈரப்பதம் மிகுந்ததாகவும் இருக்கும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) : ஆலுவா நகரின் மழைக் காலங்களில் கடும் மழைப் பொழிவு இருக்கும். எனினும் இந்தக் காலங்களில் நிலவும் குளிர்ச்சியான வானிலை ஆலுவா நகரை சுற்றிப் பார்க்க மிகவும் சிறந்தது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : ஆலுவா நகரின் பனிக் காலங்களில் நிலவும் இதமான வானிலை நகரை சுற்றிப் பார்க்க மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.