Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அல்வர் » வீக்எண்ட் பிக்னிக்

அருகாமை இடங்கள் அல்வர் (வீக்எண்ட் பிக்னிக்)

  • 01விராட் நகர், ராஜஸ்தான்

    விராட் நகர் - வரலாறும், புராணமும் கலந்த விந்தையான பூமி!

    ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் விராட் நகர் ஒரு வளர்ந்து வரும் சுற்றுலா ஸ்தலமாகும். இந்த நகரின் பெயர் காரணம் பற்றி ஆராய்ந்தால் அது......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 62 km - 55 min
    Best Time to Visit விராட் நகர்
    • மார்ச்-அக்டோபர்
  • 02புலந்த்ஷாஹர், உத்தரப்பிரதேசம்

    புலந்த்ஷாஹர் – மிக ஆழமான வரலாற்றுச்சுவடுகள் பதிந்த நகரம்!

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் ஒரு முக்கிய நகரம் இந்த புலந்த்ஷாஹர் ஆகும்.  மகாபாரத இதிகாச காலத்திலேயே இந்த நகரம் இருந்தததாக......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 187 km - 3 Hrs 23 mins
    Best Time to Visit புலந்த்ஷாஹர்
    • நவம்பர்-ஏப்ரல்
  • 03ஜஜ்ஜார், ஹரியானா

    ஜஜ்ஜார் - பறவைகளோடு கொஞ்ச காலம்!

    ஹரியானா மாநிலத்தின் 21 மாவட்டங்களுள் ஜஜ்ஜாரும் ஒன்றாகும். தன் தலைமையகத்தை ஜஜ்ஜார் நகரத்தில் கொண்டுள்ள இம்மாவட்டம், 1997 ஆம் வருடம் ஜுலை 15 ஆம் தேதியன்று, ரோடக்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 138 km - 2 Hrs, 12 mins
    Best Time to Visit ஜஜ்ஜார்
    • அக்டோபர்-மார்ச்
  • 04ஆபானேரி, ராஜஸ்தான்

    ஆபானேரி - மகிழ்ச்சியின் பெண் தெய்வமும், அதன் அழகிய குக்கிராமமும்!

    ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில், ஜெய்ப்பூர்-ஆக்ரா சாலையில், ஜெயப்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ஆபானேரி கிராமம். இந்தியாவின் மிக அழகான படிக்கிணறுகளில்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 82 km - 1 Hrs 15 min
    Best Time to Visit ஆபானேரி
    • அக்டோபர்-மார்ச்
  • 05கரவ்ளி, ராஜஸ்தான்

    கரவ்ளி – ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஆன்மீக பூமி

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரிலிருந்து 220 கி.மீ தூரத்தில் கரவ்ளி எனும் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. இது 5530 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. இங்கு வீற்றுள்ள கல்யாண்ஜி......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 156 km - 2 Hrs, 20 min
    Best Time to Visit கரவ்ளி
    • செப்டெம்பர்-மார்ச்
  • 06ஹிசார், ஹரியானா

    ஹிசார் - எஃகு நகரத்தின் உள்ளே...

    புதுடில்லிக்கு மேற்கே 164 கிமீ தொலைவில் உள்ள ஹிசார் நகரம், ஹரியானா ஹிசார் மாவட்டத்தின் தலைமையிடமாகும். டெல்லிக்குப் போட்டியாக புலம்பெயர் மக்களை ஈர்க்கும் நகரமாக ஹிசார்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 242 km - 3 Hrs, 50 mins
    Best Time to Visit ஹிசார்
    • செப்டம்பர்-நவம்பர்
  • 07குர்கான், ஹரியானா

    குர்கான் - வணிகத்தின் விருட்சமாய் மாறிவரும் நகரம்!

    குர்கான், ஹரியானா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும், இந்த நகரம் ஹரியானாவின் நிதி மற்றும் தொழிற்துறையின் தலைநகராகவும் திகழ்கிறது. இந்த  நகரம் தலைநகர் தில்லியில்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 130 km - 2 Hrs, 4 mins
    Best Time to Visit குர்கான்
    • அக்டோபர்-மார்ச்
  • 08ஜெய்ப்பூர், ராஜஸ்தான்

    ஜெய்ப்பூர் - இளஞ்சிவப்பு நகரத்தின் ராஜகம்பீரம்

    இந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 151 km - 2 Hrs, 20 min
    Best Time to Visit ஜெய்ப்பூர்
    • அக்டோபர்-மார்ச்
  • 09கஜியாபாத், உத்தரப்பிரதேசம்

    கஜியாபாத் - இந்தியாவின் ஷாப்பிங் மையம்!

    டெல்லியுடன் தனது எல்லையை பகிரர்ந்தபடி இருக்கும் கஜியாபாத், உத்தரபிரதேசத்தின் வாயிலாகத் திகழ்கிறது. தொழில் நகரமான கஜியாபாத்தை  வடிவமைத்து அதற்கு கஜியூதின்நகர் என்று......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 188 km - 3 Hrs 7 mins
    Best Time to Visit கஜியாபாத்
    • நவம்பர்-ஏப்ரல்
  • 10டெல்லி, டெல்லி

    டெல்லி – அன்றும் இன்றும் இந்தியாவின் சக்தி மையம்

    மானுட வரலாற்றில் மஹோன்னதமான கலாச்சார செழுமையை கொண்டுள்ள - பல்வேறு ராஜவம்ச நாகரிகங்களின் தொட்டிலாக  விளங்கிய - பரந்த இந்திய தேசத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதே ஒரு......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 169 Km - 2 Hrs, 52 mins
    Best Time to Visit டெல்லி
    • அக்டோபர்-மார்ச்
  • 11சரிஸ்கா, ராஜஸ்தான்

    சரிஸ்கா – பன்முகத்தன்மை கொண்ட சுற்றுலாஸ்தலம்

    ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வர் மாவட்டத்தில் ஜெய்ப்பூரிலிருந்து 150 கி.மீ தூரத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமான சரிஸ்கா நகரம் அமைந்துள்ளது.இங்குள்ள ‘சரிஸ்கா தேசியப்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 4 km - 5 min
    Best Time to Visit சரிஸ்கா
    • அக்டோபர்-மார்ச்
  • 12மீரட், உத்தரப்பிரதேசம்

    மீரட் - அமைதியான பழமையும், ஆர்ப்பரிக்கும் புதுமையும்!

    உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரம் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் 63-வது நகரமாகவும் மற்றும் இந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 14-வது இடத்திலும் உள்ளது.......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 228 km - 4 Hrs 0 mins
    Best Time to Visit மீரட்
    • நவம்பர்-பிப்ரவரி
  • 13ஃபரிதாபாத், ஹரியானா

    ஃபரிதாபாத் - வரலாற்று சிறப்பு மிக்க நகரம்!

    ஹரியானா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது ஃபரிதாபாத். இவ்வூரை நிர்மாணித்த பாபா ஃபரித் என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இவர் இங்கு கட்டிய கோட்டை, மசூதி......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 145 km - 2 Hrs, 34 mins
  • 14ஷேக்ஹாவதி, ராஜஸ்தான்

    ஷேக்ஹாவதி –வீரமாந்தர்கள் மற்றும் காலத்தை வென்ற சின்னங்களின் பூமி

    ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் பாலைவனப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஷேக்ஹாவதி அனைத்து இந்தியர்களுமே பெருமைப்படத்தக்க வரலாற்று முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. மஹாபாரத......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 151 km - 2 Hrs, 15 min
    Best Time to Visit ஷேக்ஹாவதி
    • அக்டோபர்-மார்ச்
  • 15ஃபதேபூர் சிக்ரி, உத்தரப்பிரதேசம்

    ஃபதேபூர் சிக்ரி - வரலாற்று சுற்றுப்பயணம்!

    யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களுள் ஒன்றான ஃபதேபூர் சிக்ரி, 16ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அக்பரால் 1571ல் இருந்து 1583க்குள் நிர்மாணிக்கப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தின்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 136 km - 2 Hrs 5 mins
    Best Time to Visit ஃபதேபூர் சிக்ரி
    • அக்டோபர்-மார்ச்
  • 16ஜின்ட், ஹரியானா

    ஜின்ட் - ஆலயங்களில் அடைக்கலம்!

    ஹரியானா மாநிலத்தின் மாவட்டமான ஜின்ட், ஜெயின்டாபுரி என்ற பெயரில் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பழமையான தீர்த்தமாகும். வெற்றியின் கடவுளாக கருதப்படும் ஜெயந்தி தேவி......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 230 km - 3 Hrs, 39 mins
    Best Time to Visit ஜின்ட்
    • நவம்பர்-மார்ச்
  • 17பல்வால், ஹரியானா

    பல்வால் - பருத்தி மையம்!

    ஹரியானாவில் உள்ள பல்வால் மாநகராட்சியில் பருத்திகளின் மைய நகரமாக விளங்குகிறது பல்வால். இது டெல்லியிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. பாண்டவர்களின் ஆட்சி காலத்தின் போது வாழ்ந்த......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 113 km - 2 Hrs, 1 min
  • 18ரணதம்போர், ராஜஸ்தான்

    ரணதம்போர்– காட்டு விலங்குகளின் சொர்க்கபூமி

    ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இயற்கை எழில்நிறைந்த கண்கவர் சுற்றுலாத் தலமான ரணதம்போர், ரத்தம்போர் என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இது சவாய் மாதோபூர் நகரிலிருந்து 12 கி.மீ......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 226 km - 3 Hrs, 35 min
    Best Time to Visit ரணதம்போர்
    • அக்டோபர்-ஏப்ரல்
  • 19ஆக்ரா, உத்தரப்பிரதேசம்

    ஆக்ரா – தாஜ் மஹாலுக்கும் அப்பாற்பட்ட மஹோன்னத வரலாற்று மாநகரம்!

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 168 km - 2 Hrs 41 mins
    Best Time to Visit ஆக்ரா
    • அக்டோபர்-மார்ச்
  • 20பிலானி, ராஜஸ்தான்

    பிலானி - சான்றோர்களை உருவாக்கும் நகரம்

    இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களை தன்னகத்தே கொண்ட பெருமை வாய்ந்த பிலானி நகரம், ராஜஸ்தானின் சேக்காவதி பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் பிலானிய கோத்ரத்தை சேர்ந்த ஜட்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 161 km - 2 Hrs, 25 min
    Best Time to Visit பிலானி
    • அக்டோபர்-மார்ச்
  • 21நர்னோல், ஹரியானா

    நர்னோல் - சாவன்பிராஷ் நகரம்!

    ஹரியானாவின் மஹேந்தர்கார்ஹ் மாவட்டத்தில் உள்ளது வரலாற்றுப் புகழ்பெற்ற நர்னோல் நகரம். மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்நகரத்தில் தான் அக்பரின் நவரத்ன அமைச்சர்களில் ஒருவரான......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 85.9 km - 1 Hrs, 26 mins
  • 22ரோஹ்தக், ஹரியானா

    ரோஹ்தக் – ஹரியானா அரசியல் களத்தின் மையப்புள்ளி!

    ஹரியானா மாநிலத்தில் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இந்த ரோஹ்தக் அமைந்துள்ளது. இது டெல்லிக்கு வெகு அருகில் உள்ளதால் தேசிய தலைநகர் மண்டலத்தின் (NCR) ஒரு அங்கமாகவும்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 175 km - 2 Hrs, 45 mins
  • 23மதுரா, உத்தரப்பிரதேசம்

    மதுரா - கிருஷ்ண பரமாத்மா உதித்த இடம்!

    மதுரா, ஆரம்பத்திலிருந்து இன்று வரை “தெய்வீக அன்பு பொங்கும் இடம்” என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் 'ப்ரஜ் பூமி' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிருஷ்ண பகவான்,......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 111 km - 1 Hrs 49 mins
    Best Time to Visit மதுரா
    • நவம்பர்-மார்ச்
  • 24சிகார், ராஜஸ்தான்

    சிகார் - வரலாற்று புத்தகமாய் திகழும் நகரம்

    ராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் சிகார் நகரம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த நகரம் ஷேக்ஹாவதி மன்னர்களால் ஆளப்பட்ட காலத்தில் திக்கான சிகார்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 189 km - 2 Hrs 55 min
    Best Time to Visit சிகார்
    • நவம்பர்-பிப்ரவரி
  • 25விருந்தாவன், உத்தரப்பிரதேசம்

    விருந்தாவன் – யமுனை நதிக்கரையில் ஒரு நந்தவன நகரம்!

    கங்கை நதிக்கரையில் கிருஷ்ணர் தனது இளமைப்பருவத்தை கழித்த ஸ்தலமாக கருதப்படும் இந்த விருந்தாவன் இந்துக்களுக்கு விருப்பமான  யாத்ரீகத்தலமாகும். இந்த இடத்தில்தான் கிருஷ்ணன்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 121 km - 2 Hrs 7 mins
    Best Time to Visit விருந்தாவன்
    • நவம்பர்-மார்ச்
  • 26பரத்பூர், ராஜஸ்தான்

    பரத்பூர் - பறவைகளோடு நெருங்கிப் பழகுங்கள்

    ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு வாசலாக பிரபலமாக அறியப்படும் பரத்பூர் நகரம் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த தொன்னலம் வாய்ந்த நகரம் சுராஜ் மால் மகாராஜவால் 1733-ஆம்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 103 km - 1 Hrs 35 min
    Best Time to Visit பரத்பூர்
    • ஜூலை-செப்டம்பர்
  • 27டோங்க், ராஜஸ்தான்

    டோங்க் – சுவாரசியமான புராணக்கதைகளைக் கொண்டுள்ள ஸ்தலம்

    ராஜஸ்தான் மாநிலத்தின் பனஸ் ஆற்றின் கரையில் இந்த டோங்க் நகரம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தனி ராஜ்ஜியமாக திகழ்ந்த இந்த ஸ்தலம் பல ராஜ வம்சங்களினால் இந்தியா சுதந்திரம் பெறும் வரை......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 215 km - 3 Hrs, 25 min
    Best Time to Visit டோங்க்
    • அக்டோபர்-மார்ச்
  • 28நொய்டா, உத்தரப்பிரதேசம்

    நொய்டா - தகவல் தொழில்நுட்ப தலைநகரம்!

    நொய்டா என்பது நீயூ ஓக்லா தொழில் வளர்ச்சி கழகம் (New Okhla Industrial Development Authority) என்ற பெயரில் அந்த பகுதியை மேலாண்மை செய்து வரும் அமைப்பின் சுருக்கமே ஆகும். 17 ஏப்ரல்......

    + மேலும் படிக்க
    Distance from Alwar
    • 177 km - 2 Hrs 47 mins
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat