Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்பாசமுத்திரம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

அம்பாசமுத்திரத்திலிருந்து திருநெல்வேலி வந்தடைய பல பேருந்து சேவைகள் இயங்குகின்றன. திருநெல்வேலிக்கு இந்தியாவிலுள்ள அனைத்து முக்கிய ஊர்களிலிருந்து வருவதற்கு ரயில்கள் உள்ளன. தினசரி தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள அனைத்து ஊர்களிலிருந்து திருநெல்வேலி வருவதற்கு ஏராளமான பேருந்துகள் உள்ளன.