அம்போலி நீர்வீழ்ச்சி ஒரு அற்புதமான சுற்றுலா ஸ்தலமாக புகழ் பெற்றுள்ளது. இது ஏராளமான சுற்றுலாப்பயணிகளை வருடமுழுவதும் ஈர்க்கின்றது. இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் அபரிமிதமான நீர்ப்பெருக்குடன் அற்புதமாக காட்சியளிக்கிறது.
சுற்றுப்புறமும் பசுமை போர்த்தி...
ஒரு மாலை நேரச்சிற்றுலாவுக்கு மிகப்பொருத்தமான ஸ்தலம் இந்த ஷிர்காவ்ங்கர் பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளமாகும். அம்போலி நகரத்திலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் உள்ள இது பிரசித்தமான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது.
இந்த ஸ்தலத்தை மழைக்காலத்தில் விஜயம் செய்து...
வருடம் முழுவதுமே பக்தர்களின் நடமாட்டத்துடன் இந்த ஹிரண்யகேஷி கோயில் காணப்படுகிறது. பார்வதி தேவி இந்த கோயிலில் ஹிரண்யகேஷி எனும் தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்த கோயிலில் சிவனின் சிலையையும் பக்தர்கள் பார்க்கலாம்.
ஹிரண்யகேஷி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த...
அம்போலியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் இந்த நங்கர்த்தாஸ் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி மழைக்காலத்தில் எழிலுடன் காட்சியளிக்கின்றது.
இந்த நீர்வீழ்ச்சி 10 அடி ஆழம் கொண்ட ஒரு பாறைப்பள்ளத்தாக்கில் வீழ்வதால் ஒரு...
அம்போலிக்கு அருகிலுள்ள இந்த மாதவ்காட் கோட்டை ஒரு அற்புதமான வரலாற்றுச்சின்னமாகும். தற்சமயம் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் இந்த கோட்டையானது ஷனிவார்வாடா என்றறியப்படும் புனே அரண்மனை கோட்டையை விட நான்கு மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான சாலையிலேயே இந்த...