Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஏம்பி பள்ளத்தாக்கு » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஏம்பி பள்ளத்தாக்கை மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் அடையும் போது கடந்து செல்லும் இயற்கை காட்சிகள் அவ்வளவு சீக்கிரம் நம் மனதை விட்டு அகலாது. அதேபோல் லோனாவலாவிலிருந்து ஏம்பி பள்ளத்தாக்கை சாலை மூலம் அடையும் அனுபவமும் அலாதியானது. ஏம்பி பள்ளத்தாக்கு லோனாவலாவிலிருந்து 30 மணி நேர பயண தூரத்தில் உள்ளது. ஏம்பி பள்ளத்தாக்கு செல்வதற்கு நிறைய வாடகை கார்கள் கிடைக்கும். ஆனால் நம்முடைய சொந்த காரில் பயணம் செல்லும் அனுபவம் சிறப்பானது.