Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்ரித்ஸர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தங்கக்கோயில்

    ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த தங்கக்கோயில் நாட்டிலுள்ள முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் சீக்கிய மதப்பிரிவின் அடையாளச்சின்னமாகவும் புகழுடன் அறியப்படுகிறது.

    ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த...

    + மேலும் படிக்க
  • 02வாகா பார்டர்

    வாகா பார்டர் என்று அழைக்கப்படும் இந்த ராணுவ எல்லை வாசற்பகுதி இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்ஸர் நகரத்தையும், பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் லாகூர் நகரத்தையும் இணைக்கிறது.

    இரண்டு நாடுகளையும் இணைக்கும் ஒரே ஒரு நெடுஞ்சாலையின்...

    + மேலும் படிக்க
  • 03கைசர் பாக்

    கைசர் பாக் எனும் இந்த அழகிய தோட்டப்பூங்கா முகாலயர் கால அம்சங்களும் காதிக் ஐரோப்பிய கட்டிடக்கலை அம்சங்களும் கலந்த ஒரு அற்புத வளாகமாக அம்ரித்ஸர் நகரில் அமைந்திருக்கிறது.

    1845-50 ம் ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்ட இந்த தோட்டப்பூங்கா வளாகம் நாற்கர வடிவில்,...

    + மேலும் படிக்க
  • 04ஸ்ரீ அகால் தக்த்

    ஸ்ரீ அகால் தக்த்

    ஸ்ரீ அகால் தக்த் எனும் பெயருக்கு ‘அழியா அரியணை’ என்பது பொருளாகும். சீக்கியர்களின் ஆன்மீக தலைமை அமைப்பான ‘கால்சா’வின் பீடமாக இந்த ஸ்ரீ அகால் தக்த் செயல்படுகிறது.

    சீக்கிய குரு ஸ்ரீ  குரு கோபிந்த் அவர்களால்  6-ம் நூற்றாண்டில்...

    + மேலும் படிக்க
  • 05குருத்வாரா தம்தமா சாஹிப்

    குருத்வாரா தம்தமா சாஹிப்

    குருத்வாரா தம்தமா சாஹிப் எனப்படும் இந்த குருத்வாரா அம்ரித்ஸர் நகரிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு குருத்வாரா ஆகும். அம்ரித்ஸர் நகரிலிருந்து 200 கி.மீ தூரத்திலும் பதிண்டா எனும் இடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் இது அமைந்துள்ளது.

    6-வது சீக்கிய குருவான...

    + மேலும் படிக்க
  • 06மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம்

    அம்ரித்ஸர் நகரில் உள்ள அழகான ராம்பாக் தோட்டப்பூங்காவில் இந்த மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம் அமைந்துள்ளது. துவக்கத்தில் ராஜவம்சத்தினரின் கோடைக்கால மாளிகையாக விளங்கிய இந்த கட்டிடம் மஹாராஜா ரஞ்சித் சிங் உரிமையில் இருந்து பின்னர் ஒரு அருங்காட்சியகமாக...

    + மேலும் படிக்க
  • 07இஸ்க்கான் கோயில்

    இஸ்க்கான் கோயில்

    இஸ்க்கான் கோயில் அல்லது ஷீ ஷீ கௌர் ராதா கிருஷ்ணா கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் அம்ரித்ஸர் நகரில் சௌக் மோனி பஜார் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

    2011ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோயில் சர்வதேச ஆன்மீக அமைப்பான ‘இஸ்க்கான்’ எனப்படும் ஹரே...

    + மேலும் படிக்க
  • 08துர்கியானா கோயில்

    துர்கியானா கோயில் எனும் இந்த பிரசித்தமான ஹிந்து கோயில் அம்ரித்ஸர் நகரில் துர்க்கைக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. லட்சுமி நாராயண் கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த வழிபாட்டுத்தலம் 20ம் நூற்றாண்டில் ஹர்சாய் மால் கபூர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 09மந்திர் மாதா லால் தேவி

    மந்திர் மாதா லால் தேவி எனும் இந்த வழிபாட்டுத்தலம் அம்ரித்ஸர் நகரில் ராணி கா பாக் எனும் பூங்கா வளாகத்தின் அங்கமாக அமைந்துள்ளது. இது 20 ம் நூற்றாண்டில் பிரபல்யமாக வாழ்ந்த பெண் யோகி ஒருவரின் பெயரில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    பக்தர்கள் இவரை பூஜ்ய மாதாஜி என்று...

    + மேலும் படிக்க
  • 10குருத்வாரா பிபேக்சர் சாஹிப்

    குருத்வாரா பிபேக்சர் சாஹிப்

    குருத்வாரா பிபேக்சர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த சீக்கியக்கோயில் பிபேக்சர் எனப்படும் தீர்த்தக்குளத்தின் கரையில் அமைந்திருக்கிறது. இந்த தீர்த்தக்குளத்தை 6 வது சீக்கிய குருவான குரு ஹர்கோபிந்த் ஜி 1628ம் ஆண்டில் உருவாக்கியுள்ளார்.

    பின்னர் அக்குளத்தை...

    + மேலும் படிக்க
  • 11ராம் பாக்

    ராம் பாக்

    அம்ரித்ஸர் நகரில் உள்ள ரம்மியமான தோட்டபூங்காவான இந்த ராம் பாக் ஒரு காலத்தில் ராஜ வம்சத்தினரின் கோடைவாச மாளிகை அமைந்திருந்த  இடமாகும். அம்மாளிகையே இன்று மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம் எனும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. \

    கம்பெனி கார்டன்...

    + மேலும் படிக்க
  • 12கைர் உத்தின் மஸ்ஜித்

    கைர் உத்தின் மஸ்ஜித்

    கைர் உத்தின் மஸ்ஜித் எனப்படும் இந்த வரலாற்று கால மசூதி அம்ரித்ஸர் நகரில் காந்தி கேட் அருகே ஹால் பஜார் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. இந்திய சுதந்திரப்போராட்ட நிகழ்வுகளுடன் தொடர்புடைய வரலாற்றுப்பின்னணியையும் இது பெற்றிருக்கிறது. \

    முஹமத் கைர் உத்தின்...

    + மேலும் படிக்க
  • 13தர்ன் தரன்

    தர்ன் தரன்

    பஞ்சாப் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்றான இந்த தர்ன் தரன் மாவட்டம் அம்ரித்ஸர் நகரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகரமாக தர்ன் தரன் சாஹிப் விளங்குகிறது.

    இது 5வது சீக்கிய குருவான குரு அர்ஜன் தேவ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட நகரமாகும்....

    + மேலும் படிக்க
  • 14ஹனுமான் மந்திர்

    ஹனுமான் மந்திர்

    அம்ரித்ஸர் நகரில் உள்ள முக்கியமான ஹிந்து கோயிலான துர்கியானா கோயிலின் வடமேற்கு மூலையில் இந்த ஹனுமான் மந்திர் அமைந்திருக்கிறது.

    ஹனுமான் அல்லது ஆஞ்சநேயருக்கான இந்த கோயிலில் ராமபிரான் அஸ்வமேத யாகத்தை செய்வித்ததாக சொல்லப்படுகிறது. லுங்கூர்வாலா மேளா எனும்...

    + மேலும் படிக்க
  • 15குருத்வாரா பீப்லி சாஹிப்

    குருத்வாரா பீப்லி சாஹிப்

    குருத்வாரா பிப்லி சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த குருத்வாரா அம்ரித்ஸர் நகர் பிரதான ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் புட்லி கர் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. இந்த குருத்வாராவில் ஒரு பெரிய பீபல் மரம் அமைந்திருப்பதால் இதற்கு பீப்லி சாஹிப் என்ற பெயர்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun