Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அனந்த் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மாநில நெடுஞ்சாலை-75, மாநில நெடுஞ்சாலை-60, மாநில நெடுஞ்சாலை-150 ஆகிய மூன்றும் அனந்தை குஜராத்திலுள்ள மற்ற இடங்களோடு இணைக்கின்றன. அஹமதாபாத்துடன் அனந்த் நகரம், அஹமதாபாத்-வதோதரா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நெடுஞ்சாலை 6 கி.மீ. நீளத்தில் உள்ளது. அஹமதாபாத்திலிருந்து அனந்த் 75 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.