Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆந்திரப் பிரதேசம் » ஈர்க்கும் இடங்கள்
  • 01வீரபத்ரர் ஆலயம்,லேபாக்ஷி

    வீரபத்ரர் ஆலயம் விஜயநகர மன்னர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் விஸ்வகர்மா சிற்பிகளின் கலைத்திறனை உலகுக்கு இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

    இங்கு நுண்ணிய வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கும்...

    + மேலும் படிக்க
  • 02நரசிம்மஸ்வாமி கோயில்,நெல்லூர்

    நரசிம்மஸ்வாமி கோயில்

    நெல்லூர் நகர மையத்திலிருந்து 13 கி.மீ தூரத்தில் இந்த நரசிம்மஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மஹாவிஷ்ணு அவரது நான்காவது அவதாரமான நரசிம்ம அவதார ரூபத்தில் வீற்றுள்ளார். இந்த கோயில் வேதகிரி லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோயில் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 03ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயில்,மந்த்ராலயம்

    மந்த்ராலயம் கிராமத்தின் முக்கியமான சுற்றுலா பகுதியாக ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயில் திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் சமாதியான பிருந்தாவனத்தை சுற்றிக் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் விஷ்ணுவின் தீவிர பக்தனான பக்த...

    + மேலும் படிக்க
  • 04ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயில்,சிம்ஹாச்சலம்

    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயில்

    இந்தியாவில் திருப்பதி கோயிலுக்கு பிறகு இரண்டாவது பணக்கார கோயிலாக சிம்ஹாச்சலத்தில் அமைந்துள்ள  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ சுவாமி கோயில் கருதப்படுகிறது. இந்தக் கோயில் ஒரிய மற்றும் திராவிடிய கட்டிடக் கலைகளின் கலவையில் கட்டப்பட்டுள்ளது.

    இந்து புராணத்தின்படி...

    + மேலும் படிக்க
  • 05ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில்,காளஹஸ்தி

    ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில்

    காளஹஸ்தியில் உள்ள இந்த ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் முருகக்கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. நகரத்தின் மையத்திலேயே அமைந்துள்ள இக்கோயிலுக்கு மிகச்சுலபமாக பக்தர்கள் சென்றடையலாம்.

    ஒவ்வொரு வருடமும் ஆடிக்கிருத்திகை திருவிழா இந்த கோயிலில் வெகு சிறப்பாக...

    + மேலும் படிக்க
  • 06ஸ்ரீசைலம் அணை,ஸ்ரீசைலம்

    ஸ்ரீசைலம் நகரத்தின் மையத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் கிருஷ்ணா நதிக்கு குறுக்கே ஸ்ரீசைலம் அணை கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய நீர் மின் திட்டம் செயல்பட்டு வரும் ஸ்ரீசைலம் அணை, நல்லமலை குன்றுகளின் மலையிடுக்குகளில் நேர்த்தியாக...

    + மேலும் படிக்க
  • 07அமீன் பீர் தர்கா,கடப்பா

    அமீன் பீர் தர்கா

    கடப்பா நகரில் அமைந்திருக்கும் சூஃபி ஆலயமான அமீன் பீர் தர்காவுக்கு மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதன் காரணமாக மத நல்லிணக்கத்தின் சின்னமாக அமீன் பீர் தர்கா திகழ்ந்து வருகிறது.

    இங்கு வியாழக்கிழமை மற்றும்...

    + மேலும் படிக்க
  • 08அமராவதி ஸ்தூபம்,அமராவதி

    அமராவதி நகரின் முக்கிய சுற்றுலாப் பகுதியாக கருதப்படும் அமராவதி ஸ்தூபம் அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாகும். மனசைத்யா என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த ஸ்தூபம் கி.மு. 200-ஆம் நூற்றாண்டில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த ஸ்தூபியில் காணப்படும் சிற்ப...

    + மேலும் படிக்க
  • 09இஸ்கான் கோவில்,ராஜமுந்திரி

    இஸ்கான் கோவில்

    இந்த இஸ்க்கான் (ISKCON) கோயில் முக்கிய ஆன்மீக வழிப்பாட்டுத்தலமாகவும் பொழுதுபோக்குத்தலமாகவும் ராஜமுந்திரி நகரத்தில் பிரசித்தமாக அறியப்படுகிறது. கௌதமி காட் என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.

    இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் நாட்டிலுள்ள...

    + மேலும் படிக்க
  • 10கொண்டவீடு கோட்டை,குண்டூர்

    குண்டூர் நகரத்தின் செழுமையான வரலாற்று பின்னணியின் அடையாளமாக இந்த கொண்டவீடு கோட்டை வீற்றுள்ளது. குண்டூர் எல்லைப்பகுதியில் 12 மைல் தூரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டைக்கு செல்வதற்கு நன்கு பராமரிக்கப்பட்டுள்ள சாலை வசதிகள் உள்ளன.

    கொண்டவீடு கோட்டையானது ரெட்டி வம்ச...

    + மேலும் படிக்க
  • 11கர்னூல் கோட்டை அல்லது கொண்ட ரெட்டி புருஜு,கர்னூல்

    கர்னூல் கோட்டை அல்லது கொண்ட ரெட்டி புருஜு

    கர்னூல் நகரத்தின் முக்கியமான அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த கர்னூல் கோட்டையானது,கொண்ட ரெட்டி புருஜு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. விஜயநகர வம்சத்தை சேர்ந்த அச்சுத தேவராயுலு என்ற மன்னரால் கட்டப்பட்ட இந்த கோட்டை நகரில் மையத்திலேயே முக்கிய சுற்றுலா அம்சமாக...

    + மேலும் படிக்க
  • 12திருப்பதி ஏழுமலையான் கோயில்,திருப்பதி

    திருப்பதி ஏழுமலையான் கோயில் அல்லது வெங்கடேஸ்வரா கோயில் நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை ஸ்தலமாகும். இது திருவேங்கட மலையின் 7வது சிகரத்தில் வீற்றுள்ளது.

    புஷ்கரணி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள இந்த கோயில் முழுக்க முழுக்க திராவிட பாரம்பரிய...

    + மேலும் படிக்க
  • 13ஹார்ஸ்லி குன்று,மதனப்பள்ளி

    ஹார்ஸ்லி குன்று

    மதனப்பள்ளி நகருக்கு வெகு அருகாமையில் அமைந்திருக்கும் ஹார்ஸ்லி குன்று மிகவும் பிரசித்தி பெற்ற கோடை கால மலைவாசஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. அதோடு மதனப்பள்ளி நகரம் பெங்களூர், ஹைதராபாத், திருப்பதி போன்ற நகரங்களிலிருந்து சுலபமாக அடையும் தொலைவில் இருப்பதால் அந்த...

    + மேலும் படிக்க
  • 14பிரஷாந்தி நிலையம்,புட்டப்பர்த்தி

    'அமைதியின் உறைவிடம்' என்ற அர்த்தத்தில் பிரஷாந்தி நிலையம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆஸ்ரமத்தை தேடி உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியையும், நிம்மதியையும் நாடி வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு ஆஸ்ரமத்தின் சபா மண்டபத்தில்...

    + மேலும் படிக்க
  • 15பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ்,அரக்கு பள்ளத்தாக்கு

    பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ்

    பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ் இரண்டாம் நூற்றாண்டுகளின் காலகட்டத்தில் ராணுவ வீரர்களின் உணவுத் தேவைக்கு காய்கறிகள் பயிரிடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

    ஆனால் இன்று காய்கறிகளை பயிருடுவதைக் காட்டிலும் பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ் அரிய வகை பூக்களையும்,...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun

Near by City